புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_m10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_m10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_m10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_m10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_m10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_m10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_m10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_m10பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 11, 2010 2:20 am

பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Plastic

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு கடற்கரை ஒன்றில் 70 ஆயிரம் கிலோ எடையுள்ள மிகப் பெரிய திமிங்கிலம் கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்தத் திமிங்கலத்தைக் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக எண்ணற்றோர் போராடினர்.

சிலர் அதற்கென்று ஒரு கால்வாயை வெட்டினர். வேறு சிலர் அத்திமிங்கலம் வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க அதன் மீது போர்வைகளைக் கொண்டு மூடினர். தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

ஆனால் எல்லா முயற்சிகளும் வீணாயின. அந்தப் பெரிய உயிரினம் கடலுக்குள் திரும்பிச் செல்ல முடியாமல் இறந்தது. பின்னர் அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதனை செய்ததில் அது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அது 50 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் பைகளையும் கையுறைகளையும் விழுங்கியிருந்தது. அவை அதன் உள்பகுதிச் செயற்பாடுகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதன் விளைவாக அலைகளை எதிர்த்துச் செல்ல முடியாமல் பலவீனமாகிப் போன திமிங்கலத்தை அலைகள் கடலோரம் ஒதுக்கித் தள்ளிவிட்டன.

நாம் வீசி எறியும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பூமியில் உள்ள விலங்குகளை மட்டுமன்றி கடல் உயிரினங்களையும் பாதிக்கின்றன. மும்பையில் உடல் நலம் குன்றிய ஒரு பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்த போது, அதன் குடலில் இருந்து பெருமளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. அதன் பிறகு விரைவாக அந்தப் பசு குணமடைந்தது.


மீண்டும் ஒரு முறை உங்களுக்காக........



பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Apr 11, 2010 2:26 am

பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி அப்பு நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Avatar15523pf0
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 11, 2010 2:27 am

valippokkan wrote:பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி அப்பு நன்றி
சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 11, 2010 2:50 am

kalaimoon70 wrote:
valippokkan wrote:பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி அப்பு நன்றி
சியர்ஸ் சியர்ஸ்
நன்றி நன்றி



பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 11, 2010 2:51 am

valippokkan wrote:பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி அப்பு நன்றி
நன்றி நன்றி



பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 11, 2010 9:09 am

தகவலுக்கு நன்றி அப்பு நன்றி நன்றி



பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sun Apr 11, 2010 9:32 am

நன்றி பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் 677196 பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் 677196



பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Kilaisyedsignaturecopy
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 13, 2010 1:43 am

ஹனி wrote:தகவலுக்கு நன்றி அப்பு நன்றி நன்றி
பாடகன்



பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 13, 2010 1:43 am

kilaisyed wrote:நன்றி பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் 677196 பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் 677196
நன்றி நன்றி



பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 13, 2010 9:55 am

பிளாஸ்டிக் பிரச்சினை ஒரு தீர்க்கமுடியாத பிரச்சினை காரணம் மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் இதுவும் ஒன்று
பதிவிற்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக