புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:51 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 31, 2024 7:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Aug 31, 2024 5:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:34 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:50 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Thu Aug 29, 2024 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_c10நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_m10நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_c10 
13 Posts - 50%
heezulia
நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_c10நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_m10நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_c10 
11 Posts - 42%
ஆனந்திபழனியப்பன்
நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_c10நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_m10நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_c10நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_m10நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் பூக்கள் பேசுகிறோம்....


   
   
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 9:52 pm









மனிதனே...
இறைவன்
உங்களுக்கு
மனதை படைத்தான்....
எங்களுக்கு
மணத்தைக்
கொடுத்தான்...!!

நாங்கள்
பூமியின் மேற்பரப்பில்
சிதறிக்கிடக்கும்
மாணிக்கங்கள்...
வைர
வைடூரியங்கள்..!!

நாங்கள்
எதையும்
எங்கும்
யாசிப்பதில்லை...!!

தேடி வரும்
தென்றலை
மதிக்க தவறியதும்
இல்லை..!!

தேசியக்கொடியின்
உச்சியில் இருந்து
உதிர்தலுக்கும்...

மணவாழ்வின்
உதயத்திற்கும்...
மங்கையரின்
கார்குழல்
எழிலுக்கும்.....

இறைவனின்
திரு உருவத்திற்கும்...
மரணித்த
உங்கள்
கல்லறைக்கும்....

இன்னும்
எல்லாவற்றுக்குமாய்
எங்களை
இணைத்துக்
கொண்டவர்கள்
நாங்கள்.....

எங்கள்
வாழ்வையே
பிறருக்காக
மட்டுமே
தியாகிக்கிறோம்......!!
நீங்கள்......???




"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 01, 2010 10:00 pm

அருமையான கவிதை தோழி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 01, 2010 10:02 pm

அருமை அருமை தோழி நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 677196 நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 677196

வாழ்க்கை முழுவதும் பூக்களோடே வாழ்கிறோம் நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 10:07 pm

தலைப்பும் கவிதையும் ரொம்ப அருமை தர்ஷி ...

மீன் செத்தா கருவாடு ..மனுஷன் செத்தா வெறும் கூடு



தீதும் நன்றும் பிறர் தர வாரா நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 11:32 pm

அருமை அருமை தோழி நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 677196 நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 677196

வாழ்க்கை முழுவதும் பூக்களோடே வாழ்கிறோம் நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 1:10 am

எங்கள்
வாழ்வையே
பிறருக்காக
மட்டுமே
தியாகிக்கிறோம்......!!
நீங்கள்......???

பூக்களை நேசிக்கிறோம்,
பூக்களுடன் வாழ்கிறோம்.
பூக்களின் பெயரிட்டு மகிழ்கிறோம்.
பூவையர் என பெண் இனத்தை
கூறி பூவையும் ,பெண்ணையும்
மதிக்கிறோம்............


நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 678642 நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 678642 நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 154550 நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... 154550 கவிதை அருமை தோழியே !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 1:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நாங்கள் பூக்கள் பேசுகிறோம்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக