ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

+9
சாந்தன்
ப்ரியா
ilakkiyan
Aathira
Tamilzhan
சரவணன்
இளமாறன்
சிவா
நிலாசகி
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by நிலாசகி Thu Apr 01, 2010 9:52 pm

நான் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்தி கொண்டிருக்கறேன் ...c:,d:,e: என்று மூன்று
திரிவே ஆக பிரித்து உள்ளேன்...இப்பொழுதுc டிரைவில் space கம்மியாக தான்
உள்ளது ..மிச்ச டிரைவில் நிறைய உள்ளன ..இப்பொழுது எப்படி c டிரைவ space
அதிகப்படுத்துவது ...
இதனால் சில மென்பொருட்கள் பயன்படுத்தும் பொழுது கணினி hang ஆகி விடுகிறது
How we can share the space of D:,E: to C:?

நன்றி!


தீதும் நன்றும் பிறர் தர வாரா கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by சிவா Thu Apr 01, 2010 9:59 pm

C - யிலுள்ள கோப்புகளை மற்ற பார்டிசன்களுக்கு மாற்றுவது தவிர வேறு வழியில்லை என நினைக்கிறேன்!

C மற்றும் D போதுமே! எதற்கு மேலும் ஒன்று?


கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by நிலாசகி Thu Apr 01, 2010 10:05 pm

சிவா wrote:C - யிலுள்ள கோப்புகளை மற்ற பார்டிசன்களுக்கு மாற்றுவது தவிர வேறு வழியில்லை என நினைக்கிறேன்!

C மற்றும் D போதுமே! எதற்கு மேலும் ஒன்று?
நன்றி அண்ணா...இல்லை மூணு டிரைவ் சும்மா பிரித்து வைத்தேன் கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 838572 ......சி
டிரைவில் program files -softwares மட்டுமே உள்ளது ..இதை மாற்றுவது
கடினம் risk கூட


தீதும் நன்றும் பிறர் தர வாரா கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by சிவா Thu Apr 01, 2010 10:07 pm

மென்பொருட்களை அழைத்துவிட்டு மீண்டும் D யில் பதிய வேண்டும்!


கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by நிலாசகி Thu Apr 01, 2010 10:09 pm

சிவா wrote:மென்பொருட்களை அழைத்துவிட்டு மீண்டும் D யில் பதிய வேண்டும்!

சில மென்பொருட்களை மட்டும் மாற்றி முயற்சிக்கிறேன் கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 678642 ..ஒரே குஷ்டமப்பா..
கஷ்டமப்பா கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 440806


தீதும் நன்றும் பிறர் தர வாரா கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by சிவா Thu Apr 01, 2010 10:10 pm

நிலாசகி wrote:
சிவா wrote:மென்பொருட்களை அழைத்துவிட்டு மீண்டும் D யில் பதிய வேண்டும்!

சில மென்பொருட்களை மட்டும் மாற்றி முயற்சிக்கிறேன் கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 678642 ..ஒரே குஷ்டமப்பா..
கஷ்டமப்பா கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 440806

நீங்க ஒரு உலகமகா சோம்பேறி என்பதுதான் நாங்கள் நன்கறிந்த விடயம் தானே!!! கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 230655


கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by இளமாறன் Thu Apr 01, 2010 10:11 pm

மென்பொருள்கள் அனைத்தும் C தான் இருக்க வேண்டுமென நினைக்கிறேன் கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by சிவா Thu Apr 01, 2010 10:12 pm

இளமாறன் wrote:மென்பொருள்கள் அனைத்தும் C தான் இருக்க வேண்டுமென நினைக்கிறேன் கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 440806

ஏன், D யில வேலை செய்யாதா?


கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by சரவணன் Thu Apr 01, 2010 10:12 pm

You have to Reformat.

or otherwise install the software's in D or E henceforth.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by நிலாசகி Thu Apr 01, 2010 10:13 pm

இளமாறன் wrote:மென்பொருள்கள் அனைத்தும் C தான் இருக்க வேண்டுமென நினைக்கிறேன் கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 440806
சில மென்பொருட்களை எந்த drive il வேண்டுமானாலும் install செய்யலாம்..


தீதும் நன்றும் பிறர் தர வாரா கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி Empty Re: கணினி டிரைவ் பார்டிசன் ???உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum