Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசம் என்பது என்ன விலை
+5
சரவணன்
இளமாறன்
ஹனி
சிவா
kalaimoon70
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பாசம் என்பது என்ன விலை
First topic message reminder :
பாசம் கூட மாதம் ஒரு முறை என
நடை முறையாய் ,வளரும்
தலைமுறைக்கு, தீர்ப்பாகிப் போனது,
விடுமுறைக்கு,சில வார்த்தைகள் என,
வரைமுறையை உள்ளது.
வேலை, வேலை, என சொல்லும் நிலை,
காலை ,மாலை, என்றும் அவசரநிலை,
என்பாதால் மனதில் அமைதில்லை,
வீட்டிலோ பாசமில்லை,
வீடோ வீடாக இல்லை.இது மாறாதவரை,
பாசம் என்பது என்ன விலை என்று
கேட்க்கும் நிலை!மாறாத வரை
தொடரும் இந்த அவலநிலை!
பாசம் கூட மாதம் ஒரு முறை என
நடை முறையாய் ,வளரும்
தலைமுறைக்கு, தீர்ப்பாகிப் போனது,
விடுமுறைக்கு,சில வார்த்தைகள் என,
வரைமுறையை உள்ளது.
வேலை, வேலை, என சொல்லும் நிலை,
காலை ,மாலை, என்றும் அவசரநிலை,
என்பாதால் மனதில் அமைதில்லை,
வீட்டிலோ பாசமில்லை,
வீடோ வீடாக இல்லை.இது மாறாதவரை,
பாசம் என்பது என்ன விலை என்று
கேட்க்கும் நிலை!மாறாத வரை
தொடரும் இந்த அவலநிலை!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பாசம் என்பது என்ன விலை
சிவா wrote:இளமாறன் wrote:உண்மையா சில குடும்பங்கள் இப்படி தான் இருக்கு...கணவர் ஒரு ஊரிலும் மனைவி ஒரு ஊரிலும் வேலை செய்வார்கள்
எச்சூஸ்மீ....! இங்க பாசத்தை பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்!
யெஸ் நானும் அது தானே சொல்றேனுங்கோ... இப்படி பட்ட குடும்பததில பிள்ளைங்களூக்கு எப்படிங்கோ பாசம் கிடைக்கும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாசம் என்பது என்ன விலை
சிவா wrote:பிச்ச wrote:இளமாறன் wrote:உண்மையா சில குடும்பங்கள் இப்படி தான் இருக்கு...கணவர் ஒரு ஊரிலும் மனைவி ஒரு ஊரிலும் வேலை செய்வார்கள்
அங்க இங்க சுத்தி கடைசியில நம்ம சிவா அண்ணா தலையிலேயே கா வெக்கிரீங்க.
அவர் தான் வேற ஊர்லயும் அண்ணி வேற ஊர்லயும் இருக்காங்க.
நல்ல தொண்டு! தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள்!
உங்கள் நிலைமையை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் மலேசியாவிலும் அண்ணி தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள் அல்லவா.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பாசம் என்பது என்ன விலை
பிச்ச wrote:சிவா wrote:பிச்ச wrote:இளமாறன் wrote:உண்மையா சில குடும்பங்கள் இப்படி தான் இருக்கு...கணவர் ஒரு ஊரிலும் மனைவி ஒரு ஊரிலும் வேலை செய்வார்கள்
அங்க இங்க சுத்தி கடைசியில நம்ம சிவா அண்ணா தலையிலேயே கா வெக்கிரீங்க.
அவர் தான் வேற ஊர்லயும் அண்ணி வேற ஊர்லயும் இருக்காங்க.
நல்ல தொண்டு! தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள்!
உங்கள் நிலைமையை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் மலேசியாவிலும் அண்ணி தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள் அல்லவா.
சிவா உண்மையா வா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாசம் என்பது என்ன விலை
இளமாறன் wrote:
சிவா உண்மையா வா
உண்மைதான், ஆனால் உண்மையில்லை!
இன்னும் திருமணம் ஆகாமல் எப்படி என்னுடன் வரவழைத்துக் கொள்வது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாசம் என்பது என்ன விலை
சிவா wrote:இளமாறன் wrote:
சிவா உண்மையா வா
உண்மைதான், ஆனால் உண்மையில்லை!
இன்னும் திருமணம் ஆகாமல் எப்படி என்னுடன் வரவழைத்துக் கொள்வது!
விசு படம் ஏதாவது பார்த்தீங்களா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாசம் என்பது என்ன விலை
சிவா wrote:இளமாறன் wrote:
சிவா உண்மையா வா
உண்மைதான், ஆனால் உண்மையில்லை!
இன்னும் திருமணம் ஆகாமல் எப்படி என்னுடன் வரவழைத்துக் கொள்வது!
இருமனங்கள் இணைந்துவிட்ட பிறகு,
திருமணம் என்ன பெரிய திருமணம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பாசம் என்பது என்ன விலை
பிச்ச wrote:சிவா wrote:இளமாறன் wrote:
சிவா உண்மையா வா
உண்மைதான், ஆனால் உண்மையில்லை!
இன்னும் திருமணம் ஆகாமல் எப்படி என்னுடன் வரவழைத்துக் கொள்வது!
இருமனங்கள் இணைந்துவிட்ட பிறகு,
திருமணம் என்ன பெரிய திருமணம்.
பிச்ச மனசு இணைந்தால் போதுமா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாசம் என்பது என்ன விலை
பாசம் கூட மாதம் ஒரு முறை என
நடை
முறையாய் ,வளரும்
தலைமுறைக்கு, தீர்ப்பாகிப் போனது,
விடுமுறைக்கு,சில
வார்த்தைகள் என,
வரைமுறையை உள்ளது.
வேலை, வேலை, என சொல்லும் நிலை,
காலை
,மாலை, என்றும் அவசரநிலை,
என்பாதால் மனதில் அமைதில்லை,
வீட்டிலோ
பாசமில்லை,
வீடோ வீடாக இல்லை.இது மாறாதவரை,
பாசம் என்பது என்ன விலை
என்று
கேட்க்கும் நிலை!மாறாத வரை
தொடரும் இந்த அவலநிலை!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: பாசம் என்பது என்ன விலை
இளமாறன் wrote:சிவா wrote:இளமாறன் wrote:
சிவா உண்மையா வா
உண்மைதான், ஆனால் உண்மையில்லை!
இன்னும் திருமணம் ஆகாமல் எப்படி என்னுடன் வரவழைத்துக் கொள்வது!
விசு படம் ஏதாவது பார்த்தீங்களா
இல்லை...! நான் டி.ராஜேந்தர் படம் மட்டுமே பார்ப்பேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாசம் என்பது என்ன விலை
பிச்ச wrote:
இருமனங்கள் இணைந்துவிட்ட பிறகு,
திருமணம் என்ன பெரிய திருமணம்.
இந்த டயலாக்கை எங்க வீட்டுல சொன்னா.....!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பாசம் என்பது கொடியல்ல; விழுது
» ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?
» டி.என்.ஏ (DNA) என்பது என்ன?
» PDF என்பது என்ன?
» காதல் என்பது என்ன?
» ஒரு லோடு மணல் விலை 10,000ஆக குறைந்தது: அதிரடி விலை குறைப்புக்கு பின்னணி என்ன?
» டி.என்.ஏ (DNA) என்பது என்ன?
» PDF என்பது என்ன?
» காதல் என்பது என்ன?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|