ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் பதி

+6
நிலாசகி
சாந்தன்
சிவா
kalaimoon70
Manik
dharshi
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

மனதில் பதி Empty மனதில் பதி

Post by dharshi Thu Apr 01, 2010 9:03 pm

மடி நிறைய பணமா?
கொடுத்தால் குறைந்து விடும்..

மதி நிறைய படிப்பா
கொடுத்தால்
நிறைந்து வரும்...

மனதில் பதி..!
"கொடுத்தாலும் குறையாது
கல்வி..!!"
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

மனதில் பதி Empty மனதில் பதி - 02...

Post by dharshi Thu Apr 01, 2010 9:04 pm

விண்தொடும் ஆலமரம்
கண்ணுக்குத் தெரிவது..

வீழ்த்துகின்ற காற்றோ
விழி
அறியாதது..

மனதில் பதி..!
"பலம் என்பது உருவிலல்ல;
உணர்வில்..!!"
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

மனதில் பதி Empty Re: மனதில் பதி

Post by Manik Thu Apr 01, 2010 9:04 pm

கண்டிப்பாக தோழி

நல்லா இருக்கு கவிதை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனதில் பதி Empty Re: மனதில் பதி

Post by Manik Thu Apr 01, 2010 9:05 pm

ம்ம்ம்ம் இதுவும் நல்லாதான் இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனதில் பதி Empty Re: மனதில் பதி

Post by kalaimoon70 Thu Apr 01, 2010 9:05 pm

dharshi wrote:







மடி நிறைய பணமா?
கொடுத்தால் குறைந்து விடும்..

மதி நிறைய படிப்பா
கொடுத்தால்
நிறைந்து வரும்...

மனதில் பதி..!
"கொடுத்தாலும் குறையாது
கல்வி..!!"
மனதில் பதி 677196 மனதில் பதி 677196 மனதில் பதி 677196
அருமை !


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மனதில் பதி Empty Re: மனதில் பதி

Post by சிவா Thu Apr 01, 2010 9:06 pm

"கொடுத்தாலும் குறையாது
கல்வி..!!"


எங்க வீட்டுல அப்பவே சொன்னாங்க, நான்தான் கேட்கவில்லை!
மனதில் பதி 67637


மனதில் பதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதில் பதி Empty Re: மனதில் பதி

Post by சிவா Thu Apr 01, 2010 9:07 pm

மனதில் பதி 677196 மனதில் பதி 677196


மனதில் பதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதில் பதி Empty மனதில் பதி - 03

Post by dharshi Thu Apr 01, 2010 9:08 pm









ஊருக்குச் செல்ல பேருந்துக்கு
பாதை போட்டவன் மனிதன்..!

கடலுக்கு
செல்ல கங்கைக்கு
வழி சொன்னவன் யார்..??

மனதில் பதி..!
"தன்
முயற்சி ஈடில்லாதது..!!"
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

மனதில் பதி Empty Re: மனதில் பதி

Post by சிவா Thu Apr 01, 2010 9:10 pm

தங்களின் ஊக்குவிப்புச் சிந்தனைகள் அருமையாக உள்ளது தர்ஷி!


மனதில் பதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதில் பதி Empty Re: மனதில் பதி

Post by dharshi Thu Apr 01, 2010 9:15 pm

சிவா wrote:தங்களின் ஊக்குவிப்புச் சிந்தனைகள் அருமையாக உள்ளது தர்ஷி!

மிக்கநன்றி தோழா... என்னக்கு பதிவுகள் போடுவதில் சில பிரச்சனைகள் வருகிறது
அதை யாரிடம் சொல்லி தெளிவு பெறுவது? என்னால் யாருக்கும் மடல் அனுப்ப
முடியவில்லையே.. அப்படியிருக்கும் போது யாரை எப்படி தொடர்பு கொள்வது?
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

மனதில் பதி Empty Re: மனதில் பதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum