புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram

57 Posts - 41%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10 
423 Posts - 48%

296 Posts - 34%
Dr.S.Soundarapandian
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10 
29 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 9:18 pm

First topic message reminder :

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

என்ன கொடுமைடா சாமி.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் கெள்ம்பிட்டாங்க போல இருக்கு. நம்ம அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா வெட்டிங்க.. வேஸ்டுங்க.. இவுங்க செய்யற அட்டூழியத்தைப் பார்க்கும் போது. யாரைப் பற்றி சொல்றேன்னு புரியுதா? மேலே சுகமா உலாவிட்டு இருக்காங்களே ஒன்பது பேர். அந்தக் கோள்களைத்தான் கூறுகிறேன். ஏதோ நாம தான் மேலே சொகமா இருக்கோமே, நாம ஏன் கீழே ஏற்கனவே சுத்தமில்லாத காற்று, கலப்படம் நிறைந்த உணவு, ஓசோன் சூடுன்னு எல்லா வகையிலும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களைத் துன்பப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. நோய்களைப் பரப்பியே தீர்வோம் என்று கச்சைக் கட்டிக்கிட்டு அலையறாங்க.

நோய்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த கோளுக்குச் சொந்தக்காரர் எந்தெந்த நோயை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? எவ்வளவு மோசமானவர்கள் மேலுலகத்தில் உள்ளனர் என்பதை அறிய வேண்டாமா? அதற்காகத்தான்!!!!

குஷ்டம் என்ற தோல் தொடர்பான நோயை ஏற்படுத்துவதில் சூரியனின் பங்குதான் அதிகமாம். ஆம் இவர் தனிதொகுதியில் நின்று வெப்பம் தொடர்பான பவுத்திரம், குட்டம் நோய்களைத் தன் தொகுதி மக்களுக்கு வாரி வழங்குகிறார். இது மட்டும் போதாதென்று இவரே 7ஆம் வார்டில் (இடத்தில்) நின்று லக்கனத்தில் நிற்கும் ச்ந்திரனுடன் கூட்டணி அமைத்தும் குட்டம், வெண்குட்டம் ஆகிய நோய்பரப்புத்திட்ட்ப் பணியைத் துரிதமாகச் செயல் படுத்துகிறாராம்.

இருப்பதிலேயே சிறு தொகுதிக்காரர் புதன்தான். என்னதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே!! எட்டாம் எண் தொடுதியில் நிற்கும் இவர் வெண்குட்டத்துடன் நராம்புத்தளர்ச்சி, பக்கவாதம் ஆகியவற்றையும் சேர்த்துப் பரப்புவாராம். இவர் 6, 8 ஆம் வார்டுக்கு உரியவர்களான லக்கனாதிபதிகளுடன் கூட்டணி அமைத்தும் குட்ட நோய் பரப்பும் நடவடிக்கையை வெகு சாமர்த்தியமாக முடித்து விடுவாராம்!! அதுமட்டுமல்ல.. நம் அரசியல்வாதிகள் கூட ஒரு நேரத்தில் ஒரு கூட்டணியில் தான் இருப்பர். இவரோ தன் 6 ஆம் தொகுதியில் சந்திரன், சனி ஆகிய இருவருடன் மற்றொரு கூட்டணி அமைத்தும் குட்டம் பரப்பும் பணியை அதி தீவிரமாக மேற்கொள்ளுவாராம்.

ஏழாவது வார்டில் சுக்கிரன், செவ்வாய் இருவரும் கேதுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இப்பணியைச் செவ்வனே செய்வார்களாம். இது போதாதென்று லக்கனாதிபதியுடன் சந்திரன், புதன் இருவர் கூட்டணியுடன் மேலும் சனியையோ செவ்வாயையோ சேர்த்துக்கொள்வார்களாம் இவ்வரும் பணியைச் செயல் படுத்த..

சந்திரன், புதன், ராகு மூவரின் கூட்டணியைச் சனி பார்த்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர் முந்திக்கொண்டு இப்பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிடுவாராம்.

இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி அமைத்து செயல்படுவதிலும் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுகிறார்கள் இவர்கள். ஒன்பது கோள்களில் ராகு, கேது மட்டும் என்ன சளைத்தவர்களா? சந்திரனும், புத்திராதிபதியும் ஆறாவது தொகுதியில் நிற்கக் கண்டால்
இவர்கள் இருவரும் கூடி குட்டத்தை ஏற்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு மரணத்தையே வாரிக்கொடுத்து விடுவாராம். போதுமடா சாமி என்று விட்டுவிட முடியவில்லையே! மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் செய்கிற அட்டூழியங்களைப் பற்றியும் அடுத்தப் பதிவில் பார்ப்போமா??

ஆதிரா..

நன்றி குமுதம் ஹெல்த்
ப பானுமதி

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 12:18 pm

பிச்ச wrote:
Aathira wrote:
பிச்ச wrote:சும்மா தமாசுக்கு. எனக்கு ஒன்னும் குஷ்டம் இல்லை.
இருந்தா என்ன பிச்சை. அன்பு செலுத்துவது குறையவா போகிறது?? துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 865843 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 514396

உங்கள் அன்பினால அப்படியே கொல்றீங்க. புல்லரிக்குது...
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 67637

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 12:19 pm

ஆனந்த கண்ணீரா? இல்ல ரெத்தக்கண்ணீரா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 12:34 pm

பிச்ச wrote:
Aathira wrote:
பிச்ச wrote:
Aathira wrote:
பிச்ச wrote:சும்மா தமாசுக்கு. எனக்கு ஒன்னும் குஷ்டம் இல்லை.
இருந்தா என்ன பிச்சை. அன்பு செலுத்துவது குறையவா போகிறது?? துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 865843 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 514396

உங்கள் அன்பினால அப்படியே கொல்றீங்க. புல்லரிக்குது...
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 67637

ஆனந்த கண்ணீரா? இல்ல ரெத்தக்கண்ணீரா?

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Crying_Blood_by_Fullmoonlover
ரெண்டும்தான் சரண்..

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 12:35 pm

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Affraid துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 5 Affraid

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக