ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

+3
சரவணன்
நிலாசகி
Aathira
7 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Thu Apr 01, 2010 9:18 pm

First topic message reminder :

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

என்ன கொடுமைடா சாமி.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் கெள்ம்பிட்டாங்க போல இருக்கு. நம்ம அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா வெட்டிங்க.. வேஸ்டுங்க.. இவுங்க செய்யற அட்டூழியத்தைப் பார்க்கும் போது. யாரைப் பற்றி சொல்றேன்னு புரியுதா? மேலே சுகமா உலாவிட்டு இருக்காங்களே ஒன்பது பேர். அந்தக் கோள்களைத்தான் கூறுகிறேன். ஏதோ நாம தான் மேலே சொகமா இருக்கோமே, நாம ஏன் கீழே ஏற்கனவே சுத்தமில்லாத காற்று, கலப்படம் நிறைந்த உணவு, ஓசோன் சூடுன்னு எல்லா வகையிலும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களைத் துன்பப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. நோய்களைப் பரப்பியே தீர்வோம் என்று கச்சைக் கட்டிக்கிட்டு அலையறாங்க.

நோய்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த கோளுக்குச் சொந்தக்காரர் எந்தெந்த நோயை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? எவ்வளவு மோசமானவர்கள் மேலுலகத்தில் உள்ளனர் என்பதை அறிய வேண்டாமா? அதற்காகத்தான்!!!!

குஷ்டம் என்ற தோல் தொடர்பான நோயை ஏற்படுத்துவதில் சூரியனின் பங்குதான் அதிகமாம். ஆம் இவர் தனிதொகுதியில் நின்று வெப்பம் தொடர்பான பவுத்திரம், குட்டம் நோய்களைத் தன் தொகுதி மக்களுக்கு வாரி வழங்குகிறார். இது மட்டும் போதாதென்று இவரே 7ஆம் வார்டில் (இடத்தில்) நின்று லக்கனத்தில் நிற்கும் ச்ந்திரனுடன் கூட்டணி அமைத்தும் குட்டம், வெண்குட்டம் ஆகிய நோய்பரப்புத்திட்ட்ப் பணியைத் துரிதமாகச் செயல் படுத்துகிறாராம்.

இருப்பதிலேயே சிறு தொகுதிக்காரர் புதன்தான். என்னதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே!! எட்டாம் எண் தொடுதியில் நிற்கும் இவர் வெண்குட்டத்துடன் நராம்புத்தளர்ச்சி, பக்கவாதம் ஆகியவற்றையும் சேர்த்துப் பரப்புவாராம். இவர் 6, 8 ஆம் வார்டுக்கு உரியவர்களான லக்கனாதிபதிகளுடன் கூட்டணி அமைத்தும் குட்ட நோய் பரப்பும் நடவடிக்கையை வெகு சாமர்த்தியமாக முடித்து விடுவாராம்!! அதுமட்டுமல்ல.. நம் அரசியல்வாதிகள் கூட ஒரு நேரத்தில் ஒரு கூட்டணியில் தான் இருப்பர். இவரோ தன் 6 ஆம் தொகுதியில் சந்திரன், சனி ஆகிய இருவருடன் மற்றொரு கூட்டணி அமைத்தும் குட்டம் பரப்பும் பணியை அதி தீவிரமாக மேற்கொள்ளுவாராம்.

ஏழாவது வார்டில் சுக்கிரன், செவ்வாய் இருவரும் கேதுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இப்பணியைச் செவ்வனே செய்வார்களாம். இது போதாதென்று லக்கனாதிபதியுடன் சந்திரன், புதன் இருவர் கூட்டணியுடன் மேலும் சனியையோ செவ்வாயையோ சேர்த்துக்கொள்வார்களாம் இவ்வரும் பணியைச் செயல் படுத்த..

சந்திரன், புதன், ராகு மூவரின் கூட்டணியைச் சனி பார்த்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர் முந்திக்கொண்டு இப்பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிடுவாராம்.

இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி அமைத்து செயல்படுவதிலும் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுகிறார்கள் இவர்கள். ஒன்பது கோள்களில் ராகு, கேது மட்டும் என்ன சளைத்தவர்களா? சந்திரனும், புத்திராதிபதியும் ஆறாவது தொகுதியில் நிற்கக் கண்டால்
இவர்கள் இருவரும் கூடி குட்டத்தை ஏற்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு மரணத்தையே வாரிக்கொடுத்து விடுவாராம். போதுமடா சாமி என்று விட்டுவிட முடியவில்லையே! மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் செய்கிற அட்டூழியங்களைப் பற்றியும் அடுத்தப் பதிவில் பார்ப்போமா??

ஆதிரா..

நன்றி குமுதம் ஹெல்த்
ப பானுமதி

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by சரவணன் Fri Apr 02, 2010 1:59 am

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Fri Apr 02, 2010 2:21 am

என்ன அப்பு இம்போஷிஷன் எழுதர பழக்கம் இன்னும் போகலையா? நீங்க வேற பாத்தாச்சா?
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 246975 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 246975

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 2:31 am

பிச்ச wrote:

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நின்மதி ஆஹா முடியாது

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 8216-95

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by சரவணன் Fri Apr 02, 2010 2:34 am

[quote="Appukutty"]
பிச்ச wrote:

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நின்மதி ஆஹா முடியாது

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 8216-95

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 56667 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 56667 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 2:42 am

[quote="பிச்ச"]
Appukutty wrote:

ஜாலி ஜாலி ஜாலி

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Fri Apr 02, 2010 11:18 pm

[quote="பிச்ச"]
Appukutty wrote:
பிச்ச wrote:

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நின்மதி ஆஹா முடியாது

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 8216-95

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 56667 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 56667 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463
ஏன்? ஏன்? பிச்ச! என்னாச்சு?? துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 440806

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Sat Apr 03, 2010 11:45 am

Appukutty wrote:
பிச்ச wrote:

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நின்மதி ஆஹா முடியாது

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 8216-95

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837
என்ன யாரது குற்றம் புரிந்தவர் சரண்? துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 440806

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by சரவணன் Sat Apr 03, 2010 11:52 am

சும்மா தமாசுக்கு. எனக்கு ஒன்னும் குஷ்டம் இல்லை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Sat Apr 03, 2010 11:55 am

பிச்ச wrote:சும்மா தமாசுக்கு. எனக்கு ஒன்னும் குஷ்டம் இல்லை.
இருந்தா என்ன பிச்சை. அன்பு செலுத்துவது குறையவா போகிறது?? துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 865843 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 514396

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by சரவணன் Sat Apr 03, 2010 12:01 pm

Aathira wrote:
பிச்ச wrote:சும்மா தமாசுக்கு. எனக்கு ஒன்னும் குஷ்டம் இல்லை.
இருந்தா என்ன பிச்சை. அன்பு செலுத்துவது குறையவா போகிறது?? துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 755837 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 865843 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 514396

உங்கள் அன்பினால அப்படியே கொல்றீங்க. புல்லரிக்குது...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 4 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum