ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

+3
சரவணன்
நிலாசகி
Aathira
7 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Thu Apr 01, 2010 9:18 pm

First topic message reminder :

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

என்ன கொடுமைடா சாமி.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் கெள்ம்பிட்டாங்க போல இருக்கு. நம்ம அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா வெட்டிங்க.. வேஸ்டுங்க.. இவுங்க செய்யற அட்டூழியத்தைப் பார்க்கும் போது. யாரைப் பற்றி சொல்றேன்னு புரியுதா? மேலே சுகமா உலாவிட்டு இருக்காங்களே ஒன்பது பேர். அந்தக் கோள்களைத்தான் கூறுகிறேன். ஏதோ நாம தான் மேலே சொகமா இருக்கோமே, நாம ஏன் கீழே ஏற்கனவே சுத்தமில்லாத காற்று, கலப்படம் நிறைந்த உணவு, ஓசோன் சூடுன்னு எல்லா வகையிலும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களைத் துன்பப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. நோய்களைப் பரப்பியே தீர்வோம் என்று கச்சைக் கட்டிக்கிட்டு அலையறாங்க.

நோய்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த கோளுக்குச் சொந்தக்காரர் எந்தெந்த நோயை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? எவ்வளவு மோசமானவர்கள் மேலுலகத்தில் உள்ளனர் என்பதை அறிய வேண்டாமா? அதற்காகத்தான்!!!!

குஷ்டம் என்ற தோல் தொடர்பான நோயை ஏற்படுத்துவதில் சூரியனின் பங்குதான் அதிகமாம். ஆம் இவர் தனிதொகுதியில் நின்று வெப்பம் தொடர்பான பவுத்திரம், குட்டம் நோய்களைத் தன் தொகுதி மக்களுக்கு வாரி வழங்குகிறார். இது மட்டும் போதாதென்று இவரே 7ஆம் வார்டில் (இடத்தில்) நின்று லக்கனத்தில் நிற்கும் ச்ந்திரனுடன் கூட்டணி அமைத்தும் குட்டம், வெண்குட்டம் ஆகிய நோய்பரப்புத்திட்ட்ப் பணியைத் துரிதமாகச் செயல் படுத்துகிறாராம்.

இருப்பதிலேயே சிறு தொகுதிக்காரர் புதன்தான். என்னதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே!! எட்டாம் எண் தொடுதியில் நிற்கும் இவர் வெண்குட்டத்துடன் நராம்புத்தளர்ச்சி, பக்கவாதம் ஆகியவற்றையும் சேர்த்துப் பரப்புவாராம். இவர் 6, 8 ஆம் வார்டுக்கு உரியவர்களான லக்கனாதிபதிகளுடன் கூட்டணி அமைத்தும் குட்ட நோய் பரப்பும் நடவடிக்கையை வெகு சாமர்த்தியமாக முடித்து விடுவாராம்!! அதுமட்டுமல்ல.. நம் அரசியல்வாதிகள் கூட ஒரு நேரத்தில் ஒரு கூட்டணியில் தான் இருப்பர். இவரோ தன் 6 ஆம் தொகுதியில் சந்திரன், சனி ஆகிய இருவருடன் மற்றொரு கூட்டணி அமைத்தும் குட்டம் பரப்பும் பணியை அதி தீவிரமாக மேற்கொள்ளுவாராம்.

ஏழாவது வார்டில் சுக்கிரன், செவ்வாய் இருவரும் கேதுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இப்பணியைச் செவ்வனே செய்வார்களாம். இது போதாதென்று லக்கனாதிபதியுடன் சந்திரன், புதன் இருவர் கூட்டணியுடன் மேலும் சனியையோ செவ்வாயையோ சேர்த்துக்கொள்வார்களாம் இவ்வரும் பணியைச் செயல் படுத்த..

சந்திரன், புதன், ராகு மூவரின் கூட்டணியைச் சனி பார்த்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர் முந்திக்கொண்டு இப்பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிடுவாராம்.

இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி அமைத்து செயல்படுவதிலும் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுகிறார்கள் இவர்கள். ஒன்பது கோள்களில் ராகு, கேது மட்டும் என்ன சளைத்தவர்களா? சந்திரனும், புத்திராதிபதியும் ஆறாவது தொகுதியில் நிற்கக் கண்டால்
இவர்கள் இருவரும் கூடி குட்டத்தை ஏற்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு மரணத்தையே வாரிக்கொடுத்து விடுவாராம். போதுமடா சாமி என்று விட்டுவிட முடியவில்லையே! மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் செய்கிற அட்டூழியங்களைப் பற்றியும் அடுத்தப் பதிவில் பார்ப்போமா??

ஆதிரா..

நன்றி குமுதம் ஹெல்த்
ப பானுமதி

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Thu Apr 01, 2010 11:21 pm

சிவா wrote:http://www.tubegold.pl/watch.php?v=41AGSgeTRB8

இங்கு பல பாகங்களாக உள்ளது!
நல்லாவே இருக்கு சிவா. முதல் காட்சி நன்றாக இருந்தது. நன்றி... துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550

Post by நிலாசகி Thu Apr 01, 2010 11:23 pm

Aathira wrote:
சிவா wrote:http://www.tubegold.pl/watch.php?v=41AGSgeTRB8

இங்கு பல பாகங்களாக உள்ளது!
நல்லாவே இருக்கு சிவா. முதல் காட்சி நன்றாக இருந்தது. நன்றி... துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 359383

தீதும் நன்றும் பிறர் தர வாரா துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Thu Apr 01, 2010 11:23 pm

பிச்ச wrote:Good quality online here

http://broadband.bigflix.com/home/Movie/1577/Ratha%20Kaneer

இல்லைனா பெஸ்ட் சிடி வாங்கி பாக்குறதுதான் ஏன்னா இன்டெர் நெட்ல அவளவு நல்ல quality இருக்காது
ந்
நன்றி சரண்..

Last edited by Aathira on Thu Apr 01, 2010 11:51 pm; edited 1 time in total

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Thu Apr 01, 2010 11:30 pm

கலை wrote:சுவையான கட்டுரை...ஆனால் கிரகங்களுடைய இயக்கம் நோய் பரப்புவது என்பதை நிரூபித்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை..

படிக்க சுவாரசியமாக இருந்தது. பாராட்டுக்கள் ப பானுமதி...! துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550

கழுகுப் பார்வைக்கு என் பெயர் அகப்பட்டுவிட்டதா கலை? ஆம் என்று பரவலாக நிரூபித்து இருக்கிறார்கள் அஸ்ட்ராலஜிஸ்ட்ஸ். மிக்க நன்றி.. துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550

Post by கலைவேந்தன் Thu Apr 01, 2010 11:34 pm

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 102564 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 733974 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Thu Apr 01, 2010 11:38 pm

கலை wrote:

அதுக்கு என்ன அத்தனை குதி(களி) யாட்டம்?

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by கலைவேந்தன் Thu Apr 01, 2010 11:52 pm

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாக கிடைத்த சந்தோஷம் தான்...

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 733974 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 102564
அதுக்கு என்ன அத்தனை குதி(களி) யாட்டம்?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by kalaimoon70 Fri Apr 02, 2010 1:44 am

இதுவரை கிரங்களை கடவுளாய் சொல்லியும்,அதன் பலன் எதிர் வினையும் படித்திருக்கிறேன்..
உங்கள் கட்டுரை வித்தியாசமாகவும்,விபரமாகவும் இருக்கு..புரியும் படி இருப்பது இந்த கட்டுரையின்.
சிறப்பு..இந்த காலத்தின் செயல்களுடன்,வரும் வியாதிகளை பட்டியலிட்டு தந்தது அருமையாக இருக்கு.
இதுவரை கவிதையாக பார்த்தோம் ஈகரையில் உங்களை...இனி இது போல பல படைப்புக்கள் முலம்,
ஆதிராவை இன்னும் அறிய முடியும்,நாங்கள் அறிந்துக்கொள்ளவும் முடியும்..நன்றி..பயன் உள்ள செய்தி!
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Aathira Fri Apr 02, 2010 1:49 am

kalaimoon70 wrote:இதுவரை கிரங்களை கடவுளாய் சொல்லியும்,அதன் பலன் எதிர் வினையும் படித்திருக்கிறேன்..
உங்கள் கட்டுரை வித்தியாசமாகவும்,விபரமாகவும் இருக்கு..புரியும் படி இருப்பது இந்த கட்டுரையின்.
சிறப்பு..இந்த காலத்தின் செயல்களுடன்,வரும் வியாதிகளை பட்டியலிட்டு தந்தது அருமையாக இருக்கு.
இதுவரை கவிதையாக பார்த்தோம் ஈகரையில் உங்களை...இனி இது போல பல படைப்புக்கள் முலம்,
ஆதிராவை இன்னும் அறிய முடியும்,நாங்கள் அறிந்துக்கொள்ளவும் முடியும்..நன்றி..பயன் உள்ள செய்தி!
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550

மிக்க நன்றி கலைநிலா. நான் ஏற்கனவே ஈகரையில் கட்டுரைகளும் பதிந்துள்ளேனே. தங்கள் பார்வைக்கு வரவில்லையோ?? மீண்டும் நன்றி...நல்ல விமர்சனத்துக்கு... துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 1:57 am

ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
மகிழ்ச்சி மகிழ்ச்சி
நண்றாக உள்ளது மேடம்

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Empty Re: துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum