புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
91 Posts - 61%
heezulia
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
1 Post - 1%
viyasan
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
1 Post - 1%
eraeravi
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
283 Posts - 45%
heezulia
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
19 Posts - 3%
prajai
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_m10துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 9:18 pm

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....


என்ன கொடுமைடா சாமி.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் கெள்ம்பிட்டாங்க போல இருக்கு. நம்ம அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா வெட்டிங்க.. வேஸ்டுங்க.. இவுங்க செய்யற அட்டூழியத்தைப் பார்க்கும் போது. யாரைப் பற்றி சொல்றேன்னு புரியுதா? மேலே சுகமா உலாவிட்டு இருக்காங்களே ஒன்பது பேர். அந்தக் கோள்களைத்தான் கூறுகிறேன். ஏதோ நாம தான் மேலே சொகமா இருக்கோமே, நாம ஏன் கீழே ஏற்கனவே சுத்தமில்லாத காற்று, கலப்படம் நிறைந்த உணவு, ஓசோன் சூடுன்னு எல்லா வகையிலும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களைத் துன்பப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. நோய்களைப் பரப்பியே தீர்வோம் என்று கச்சைக் கட்டிக்கிட்டு அலையறாங்க.

நோய்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த கோளுக்குச் சொந்தக்காரர் எந்தெந்த நோயை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? எவ்வளவு மோசமானவர்கள் மேலுலகத்தில் உள்ளனர் என்பதை அறிய வேண்டாமா? அதற்காகத்தான்!!!!

குஷ்டம் என்ற தோல் தொடர்பான நோயை ஏற்படுத்துவதில் சூரியனின் பங்குதான் அதிகமாம். ஆம் இவர் தனிதொகுதியில் நின்று வெப்பம் தொடர்பான பவுத்திரம், குட்டம் நோய்களைத் தன் தொகுதி மக்களுக்கு வாரி வழங்குகிறார். இது மட்டும் போதாதென்று இவரே 7ஆம் வார்டில் (இடத்தில்) நின்று லக்கனத்தில் நிற்கும் ச்ந்திரனுடன் கூட்டணி அமைத்தும் குட்டம், வெண்குட்டம் ஆகிய நோய்பரப்புத்திட்ட்ப் பணியைத் துரிதமாகச் செயல் படுத்துகிறாராம்.

இருப்பதிலேயே சிறு தொகுதிக்காரர் புதன்தான். என்னதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே!! எட்டாம் எண் தொடுதியில் நிற்கும் இவர் வெண்குட்டத்துடன் நராம்புத்தளர்ச்சி, பக்கவாதம் ஆகியவற்றையும் சேர்த்துப் பரப்புவாராம். இவர் 6, 8 ஆம் வார்டுக்கு உரியவர்களான லக்கனாதிபதிகளுடன் கூட்டணி அமைத்தும் குட்ட நோய் பரப்பும் நடவடிக்கையை வெகு சாமர்த்தியமாக முடித்து விடுவாராம்!! அதுமட்டுமல்ல.. நம் அரசியல்வாதிகள் கூட ஒரு நேரத்தில் ஒரு கூட்டணியில் தான் இருப்பர். இவரோ தன் 6 ஆம் தொகுதியில் சந்திரன், சனி ஆகிய இருவருடன் மற்றொரு கூட்டணி அமைத்தும் குட்டம் பரப்பும் பணியை அதி தீவிரமாக மேற்கொள்ளுவாராம்.


ஏழாவது வார்டில் சுக்கிரன், செவ்வாய் இருவரும் கேதுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இப்பணியைச் செவ்வனே செய்வார்களாம். இது போதாதென்று லக்கனாதிபதியுடன் சந்திரன், புதன் இருவர் கூட்டணியுடன் மேலும் சனியையோ செவ்வாயையோ சேர்த்துக்கொள்வார்களாம் இவ்வரும் பணியைச் செயல் படுத்த..

சந்திரன், புதன், ராகு மூவரின் கூட்டணியைச் சனி பார்த்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர் முந்திக்கொண்டு இப்பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிடுவாராம்.


இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி அமைத்து செயல்படுவதிலும் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுகிறார்கள் இவர்கள். ஒன்பது கோள்களில் ராகு, கேது மட்டும் என்ன சளைத்தவர்களா? சந்திரனும், புத்திராதிபதியும் ஆறாவது தொகுதியில் நிற்கக் கண்டால்
இவர்கள் இருவரும் கூடி குட்டத்தை ஏற்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு மரணத்தையே வாரிக்கொடுத்து விடுவாராம். போதுமடா சாமி என்று விட்டுவிட முடியவில்லையே! மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் செய்கிற அட்டூழியங்களைப் பற்றியும் அடுத்தப் பதிவில் பார்ப்போமா??


ஆதிரா..



நன்றி குமுதம் ஹெல்த்
ப பானுமதி



துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 10:33 pm

நன்றி தோழி!

காஞ்சனா காஞ்சனா புன்னகை



தீதும் நன்றும் பிறர் தர வாரா துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 10:36 pm

நிலாசகி wrote:நன்றி தோழி!

காஞ்சனா காஞ்சனா புன்னகை
சகி அது என்ன காஞ்சனா? துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 440806



துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Tதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Hதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Iதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Rதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Aதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 10:49 pm

Aathira wrote:
நிலாசகி wrote:நன்றி தோழி!

காஞ்சனா காஞ்சனா புன்னகை
சகி அது என்ன காஞ்சனா? துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 440806
ரத்த கண்ணீர் mr ராத பேசுற வசனம்..\துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 1_440



தீதும் நன்றும் பிறர் தர வாரா துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 10:57 pm

நன்றி, புதுமையான தகவல். துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 678642

அது காஞ்சனா இல்லை நிலா. காந்தா.

" அடி காந்தா , அள்ளி அள்ளி கொடுத்தேனடி காந்தா"



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 01, 2010 10:58 pm

பிச்ச wrote:நன்றி, புதுமையான தகவல். துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 678642

அது காஞ்சனா இல்லை நிலா. காந்தா.

" அடி காந்தா , அள்ளி அள்ளி கொடுத்தேனடி காந்தா"

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 705463 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 705463 முடியலப்பா.... முடியல!..............!



துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 11:00 pm

பிச்ச wrote:நன்றி, புதுமையான தகவல். துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 677196 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 678642

அது காஞ்சனா இல்லை நிலா. காந்தா.

" அடி காந்தா , அள்ளி அள்ளி கொடுத்தேனடி காந்தா"
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 362913 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 362913 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 362913 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 362913
என் தோழி அந்த படத்தை சரியா பாக்க வில்லை என்று நினைக்கிறேன் ..காந்தாவ
காஞ்சநானு சொன்னாங்க

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 440806



தீதும் நன்றும் பிறர் தர வாரா துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 01, 2010 11:01 pm

நிலாசகி wrote:
என் தோழி அந்த படத்தை சரியா பாக்க வில்லை என்று நினைக்கிறேன் ..காந்தாவ
காஞ்சநானு சொன்னாங்க

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 440806

அந்த தோழியின் பெயரென்ன மங்கையா?



துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 11:04 pm

சிவா wrote:
நிலாசகி wrote:
என் தோழி அந்த படத்தை சரியா பாக்க வில்லை என்று நினைக்கிறேன் ..காந்தாவ
காஞ்சநானு சொன்னாங்க

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 440806

அந்த தோழியின் பெயரென்ன மங்கையா?

எனக்கும் தெரியாது பா ஒத்துக்குறேன் நான் வெறும் கானா வில் தொடங்கும் பெயர
என்று கேட்டேன் .அவள்தான் காஞ்சனா என்று சொன்னால் ..இல்லை திவ்யா !



தீதும் நன்றும் பிறர் தர வாரா துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 01, 2010 11:08 pm

நிலாசகி wrote:
சிவா wrote:
நிலாசகி wrote:
என் தோழி அந்த படத்தை சரியா பாக்க வில்லை என்று நினைக்கிறேன் ..காந்தாவ
காஞ்சநானு சொன்னாங்க

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 440806

அந்த தோழியின் பெயரென்ன மங்கையா?

எனக்கும் தெரியாது பா ஒத்துக்குறேன் நான் வெறும் கானா வில் தொடங்கும் பெயர
என்று கேட்டேன் .அவள்தான் காஞ்சனா என்று சொன்னால் ..இல்லை திவ்யா !

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 733974 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 733974 துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... 733974



துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக