ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

+2
rethinavelu
Tamilzhan
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by Tamilzhan Thu Apr 01, 2010 6:31 pm

நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமா இருந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் தலைமறைவானார்கள். இதுதொடர்பாக தமிழக, கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கை சிபிஐ ஏற்று நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேரில் இன்று ஆஜராகி சில விளக்கங்களை அளிக்கப்போவதாக திடீரென ஒரு தகவல் பரவியது. இதனால் வக்கீல்களும், செய்தியாளர்களும் பரபரப்பு அடைந்தனர்.

எல்லோரும் ரஞ்சிதா வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போது ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ரஞ்சிதா வருகையை நேரடி ஒளிபரப்பு செய்யவும் காத்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ரஞ்சிதா வரவில்லை. பின்னர் விசாரித்ததில், ஏப்ரல் 1க்காக யாரோ சிலர் வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அனைவரும் வருத்தத்துடன் கலைந்து சென்றனர்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by rethinavelu Thu Apr 01, 2010 8:20 pm

ஏன் வந்து விட்டு போகட்டுமே
rethinavelu
rethinavelu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by சிவா Thu Apr 01, 2010 9:51 pm

rethinavelu wrote:ஏன் வந்து விட்டு போகட்டுமே

ரஞ்சிதாவைப் பற்றிக் கூறினால் உங்களுக்கு ஏனித்தக் காண்டு! உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்பு?


ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by பாலாஜி Thu Apr 01, 2010 10:19 pm

சிவா wrote:
rethinavelu wrote:ஏன் வந்து விட்டு போகட்டுமே

ரஞ்சிதாவைப் பற்றிக் கூறினால் உங்களுக்கு ஏனித்தக் காண்டு! உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்பு?

அது சரி தல , உங்களுக்கும் ரஞ்சிதாவுக்கும் என்ன தொடர்பு...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by Tamilzhan Thu Apr 01, 2010 10:21 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:
rethinavelu wrote:ஏன் வந்து விட்டு போகட்டுமே

ரஞ்சிதாவைப் பற்றிக் கூறினால் உங்களுக்கு ஏனித்தக் காண்டு! உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்பு?

அது சரி தல , உங்களுக்கும் ரஞ்சிதாவுக்கும் என்ன தொடர்பு...

ஸ்பெஷல் கேமிரா மேனாம்...! ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by சிவா Thu Apr 01, 2010 10:22 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:
rethinavelu wrote:ஏன் வந்து விட்டு போகட்டுமே

ரஞ்சிதாவைப் பற்றிக் கூறினால் உங்களுக்கு ஏனித்தக் காண்டு! உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்பு?

அது சரி தல , உங்களுக்கும் ரஞ்சிதாவுக்கும் என்ன தொடர்பு...

பாலா_ஜி.....! நீங்க இன்னும் இங்குதான் உள்ளீர்களா?

உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்போ அதேதான் எனக்கும்! ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு 514396


ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by பாலாஜி Thu Apr 01, 2010 10:23 pm

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:
rethinavelu wrote:ஏன் வந்து விட்டு போகட்டுமே

ரஞ்சிதாவைப் பற்றிக் கூறினால் உங்களுக்கு ஏனித்தக் காண்டு! உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்பு?

அது சரி தல , உங்களுக்கும் ரஞ்சிதாவுக்கும் என்ன தொடர்பு...

ஸ்பெஷல் கேமிரா மேனாம்...! ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு 838572


அதான் , படம் ஒழுங்க தெரியலையா.......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by Tamilzhan Thu Apr 01, 2010 10:24 pm

சிவா wrote:
பாலா_ஜி.....! நீங்க இன்னும் இங்குதான் உள்ளீர்களா?
உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்போ அதேதான் எனக்கும்! ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு 514396

தீவுல தீபம் ஏற்றி பார்க்கதான் ஆசையில இருக்கார் பாலாஜி..! ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by பாலாஜி Thu Apr 01, 2010 10:25 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:
rethinavelu wrote:ஏன் வந்து விட்டு போகட்டுமே

ரஞ்சிதாவைப் பற்றிக் கூறினால் உங்களுக்கு ஏனித்தக் காண்டு! உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்பு?

அது சரி தல , உங்களுக்கும் ரஞ்சிதாவுக்கும் என்ன தொடர்பு...

பாலா_ஜி.....! நீங்க இன்னும் இங்குதான் உள்ளீர்களா?

உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்போ அதேதான் எனக்கும்! ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு 514396

ஸ் ஸ் ஸ் .. பப்ளிக் பப்ளிக் ........


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by சிவா Thu Apr 01, 2010 10:25 pm

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:
rethinavelu wrote:ஏன் வந்து விட்டு போகட்டுமே

ரஞ்சிதாவைப் பற்றிக் கூறினால் உங்களுக்கு ஏனித்தக் காண்டு! உங்களுக்கும் ரஞ்சிதாவிற்கும் என்ன தொடர்பு?

அது சரி தல , உங்களுக்கும் ரஞ்சிதாவுக்கும் என்ன தொடர்பு...

ஸ்பெஷல் கேமிரா மேனாம்...! ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு 838572

இரத்த வாந்தியே வந்திருச்சு! ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Drunken_smilie


ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு Empty Re: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்:
» வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!
» ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!
» ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர்
» சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. நகைகள், செருப்புகளை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு வர உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum