ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

AIDS பரவிய மற்றுமொரு வழி

+4
Manik
இளமாறன்
சிவா
ஹாசிம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by ஹாசிம் Thu Apr 01, 2010 5:15 pm

ஒரு 10வயது சிறுவன் நோய்வாய் பட்டிருக்கிறான் கவலையடைந்த அவனது பெற்றோர் வைத்தியரை நாடியிருக்கிறார்கள் பரிசோதித்த வைத்தியர் சிறுவனுக்கு AIDS நோய் இருப்பதாக கூறியிருக்கின்றனர்
நம்ப முடியாத பெற்றோர் சிறுவனை விசாரித்திருக்கின்றனர் சிறுவனின் விளக்கத்தின் படி இரண்டு கிழமைக்கு முன்னர் அன்னசி துண்டுகள் மாத்திரம் வெளியில் உண்டதாக கூற அன்னாசி வியாபாரியை அணுகிய போது கைகளில் காயம் இருப்பதை கண்ட வைத்திய அதிகாரிகள் பரிசோதனைக்கு உற்படுத்தி வியாபாரிக்கு AIDS நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது
அன்னாசி துண்டுகளில் பட்ட குருதியில்தான் aids சிறுவனுக்கும் பரவியிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது
இது இந்தியாவின் கர்நாடகா மானிலத்தில் சிமோகா நகரத்தில் இடம்பெற்றிருக்கிறது
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நடைபாதை வியாபாரம் அதிகம் இடம்பெறுவதை காணலாம்
நடைபாதை வியாபாரிகளிடம் உணவு வாங்கி உண்பவர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்


நேசமுடன் ஹாசிம்
AIDS பரவிய மற்றுமொரு வழி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by சிவா Thu Apr 01, 2010 6:11 pm

AIDS பரவிய மற்றுமொரு வழி Affraid இப்பொழுது இப்படியும் பரவ ஆரம்பித்து விட்டதா?


AIDS பரவிய மற்றுமொரு வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by இளமாறன் Thu Apr 01, 2010 6:15 pm

AIDS பரவிய மற்றுமொரு வழி 677196 AIDS பரவிய மற்றுமொரு வழி 677196 AIDS பரவிய மற்றுமொரு வழி 677196

இது ரொம்ப பழைய செய்தி ஐயா
இது மட்டுமல்ல எங்கு நீங்கள் ஊசி போட்டு கொண்டாலும் அதன் முனை யாரும் உபயோகப்படுத்ததாக இருக்க வேண்டும்.. அதன் வழியாகவும் வரும்.. பழக்கடைகள் .. இறைச்சி கடைகள் இப்படி எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாக இருங்க?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





AIDS பரவிய மற்றுமொரு வழி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by சிவா Thu Apr 01, 2010 6:20 pm

இளமாறன் wrote:AIDS பரவிய மற்றுமொரு வழி 677196 AIDS பரவிய மற்றுமொரு வழி 677196 AIDS பரவிய மற்றுமொரு வழி 677196

இது ரொம்ப பழைய செய்தி ஐயா
இது மட்டுமல்ல எங்கு நீங்கள் ஊசி போட்டு கொண்டாலும் அதன் முனை யாரும் உபயோகப்படுத்ததாக இருக்க வேண்டும்.. அதன் வழியாகவும் வரும்.. பழக்கடைகள் .. இறைச்சி கடைகள் இப்படி எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாக இருங்க?

சரிங்க ஐயா! AIDS பரவிய மற்றுமொரு வழி 102564


AIDS பரவிய மற்றுமொரு வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by ஹாசிம் Thu Apr 01, 2010 6:22 pm

சிவா wrote:
இளமாறன் wrote:AIDS பரவிய மற்றுமொரு வழி 677196 AIDS பரவிய மற்றுமொரு வழி 677196 AIDS பரவிய மற்றுமொரு வழி 677196

இது ரொம்ப பழைய செய்தி ஐயா
இது மட்டுமல்ல எங்கு நீங்கள் ஊசி போட்டு கொண்டாலும் அதன் முனை யாரும் உபயோகப்படுத்ததாக இருக்க வேண்டும்.. அதன் வழியாகவும் வரும்.. பழக்கடைகள் .. இறைச்சி கடைகள் இப்படி எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாக இருங்க?

சரிங்க ஐயா! AIDS பரவிய மற்றுமொரு வழி 102564
yes sir, AIDS பரவிய மற்றுமொரு வழி 359383 AIDS பரவிய மற்றுமொரு வழி 359383


நேசமுடன் ஹாசிம்
AIDS பரவிய மற்றுமொரு வழி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by இளமாறன் Thu Apr 01, 2010 6:40 pm

சிவா wrote:
இளமாறன் wrote:AIDS பரவிய மற்றுமொரு வழி 677196 AIDS பரவிய மற்றுமொரு வழி 677196 AIDS பரவிய மற்றுமொரு வழி 677196

இது ரொம்ப பழைய செய்தி ஐயா
இது மட்டுமல்ல எங்கு நீங்கள் ஊசி போட்டு கொண்டாலும் அதன் முனை யாரும் உபயோகப்படுத்ததாக இருக்க வேண்டும்.. அதன் வழியாகவும் வரும்.. பழக்கடைகள் .. இறைச்சி கடைகள் இப்படி எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாக இருங்க?

சரிங்க ஐயா! AIDS பரவிய மற்றுமொரு வழி 102564

AIDS பரவிய மற்றுமொரு வழி 440806 AIDS பரவிய மற்றுமொரு வழி 440806 தப்பா சொல்லிட்டேனா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





AIDS பரவிய மற்றுமொரு வழி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by Manik Thu Apr 01, 2010 6:42 pm

ஆமாம் இது ரொம்ப பழைய செய்தி அந்த சிறுவன் தற்போது இருக்கிறானா இல்லையோ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by சரவணன் Fri Apr 09, 2010 5:26 pm

அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by kalaimoon70 Fri Apr 09, 2010 8:07 pm

பிச்ச wrote:அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நாமும் தான் தோழரே ! அழுகை அழுகை

தகவலுக்கு நன்றி தோழா .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 8:15 pm

எப்படியெல்லாம் பரவுகிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

AIDS பரவிய மற்றுமொரு வழி Empty Re: AIDS பரவிய மற்றுமொரு வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum