ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

+7
நிலாசகி
சிவா
அப்புகுட்டி
Aathira
ஹாசிம்
சாந்தன்
kalaimoon70
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by kalaimoon70 Thu Apr 01, 2010 2:45 pm

First topic message reminder :

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Icecream+wallpapers+images+pics+photos+ice+cream+cone

ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.
பெண்களையும் கவர்ந்து,
விதவிதாமான அழகியில் வலம் வரும்,
இனிப்பும் தன சுவைப்பும்,
நம்மை ஈர்க்கும்,
ஈக்காளாய், நம் மனது மொய்க்கும்,
வாங்கி சாப்பிட அழைக்கும்,
நம் நாக்கும் துடிக்கும்,
காலம் கடந்தால் கொழுப்பாய்,
படிவம் கொள்ளும்,
உடலும் குண்டாய் மாறும்!

ஐஸ் நம் மீது வைத்த ஐஸ்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by சிவா Thu Apr 01, 2010 9:18 pm

priyatharshi wrote:

நன்றி சிவா அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இப்படித்தான் எல்லோர் முன்னிலையிலும் அண்ணனை பேர் சொல்லி அழைப்பதா?

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by ப்ரியா Thu Apr 01, 2010 9:20 pm

சிவா wrote:
priyatharshi wrote:

நன்றி சிவா அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இப்படித்தான் எல்லோர் முன்னிலையிலும் அண்ணனை பேர் சொல்லி அழைப்பதா?

அப்ப நான் என்ன செய்யட்டும் அன்பரே ?
இது சரியா அன்பரே
அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by சிவா Thu Apr 01, 2010 9:21 pm

priyatharshi wrote:

அப்ப நான் என்ன செய்யட்டும் அன்பரே ?
இது சரியா அன்பரே
அன்பு மலர் அன்பு மலர்

அண்ணனும் இல்லாமல், நண்பனுமாக இல்லாமல் இறுதியில் அன்பன் ஆகி விட்டேன்! ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 938222

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by kalaimoon70 Thu Apr 01, 2010 9:23 pm

சிவா wrote:
priyatharshi wrote:

நன்றி சிவா அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இப்படித்தான் எல்லோர் முன்னிலையிலும் அண்ணனை பேர் சொல்லி அழைப்பதா?

அன்புக்கு பெயர் அண்ணன்.அண்ணனின் பெயர் சிவா!
அழைப்பதில் தவறில்லையே? ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Icon_smile

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by சிவா Thu Apr 01, 2010 9:25 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:
priyatharshi wrote:

நன்றி சிவா அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இப்படித்தான் எல்லோர் முன்னிலையிலும் அண்ணனை பேர் சொல்லி அழைப்பதா?

அன்புக்கு பெயர் அண்ணன்.அண்ணனின் பெயர் சிவா!
அழைப்பதில் தவறில்லையே? ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Icon_smile

மாஸ்டர் சொன்னா சரி!

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by ப்ரியா Thu Apr 01, 2010 9:26 pm

சிவா wrote:
priyatharshi wrote:

அப்ப நான் என்ன செய்யட்டும் அன்பரே ?
இது சரியா அன்பரே
அன்பு மலர் அன்பு மலர்

அண்ணனும் இல்லாமல், நண்பனுமாக இல்லாமல் இறுதியில் அன்பன் ஆகி விட்டேன்! ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 938222

இறைவனுக்கு எது வடிவம்,அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் , இறைவன் ஒன்றுதான் அவரை அழைக்கும், வழிபடும் முறைகள் தான் வேறுபடுகின்றன , இதுவாவது புரிந்ததா நண்பா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by kalaimoon70 Thu Apr 01, 2010 9:28 pm

priyatharshi wrote:
சிவா wrote:
priyatharshi wrote:

அப்ப நான் என்ன செய்யட்டும் அன்பரே ?
இது சரியா அன்பரே
அன்பு மலர் அன்பு மலர்

அண்ணனும் இல்லாமல், நண்பனுமாக இல்லாமல் இறுதியில் அன்பன் ஆகி விட்டேன்! ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 938222

இறைவனுக்கு எது வடிவம்,அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் , இறவன் ஒன்றுதான் அவரை அழைக்கும் வழிபாடும் முறைகள் தான் வேறுபடுகின்றன , இதுவாவது புரிந்ததா நண்பா

எல்லாம் தெரிந்தவர்,ஈகரை தந்தவர் .
நக்கலும்,கிண்டலும்,கலந்த கவிதையானவ்ர் இவர்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by சிவா Thu Apr 01, 2010 9:29 pm

priyatharshi wrote:
சிவா wrote:
priyatharshi wrote:

அப்ப நான் என்ன செய்யட்டும் அன்பரே ?
இது சரியா அன்பரே
அன்பு மலர் அன்பு மலர்

அண்ணனும் இல்லாமல், நண்பனுமாக இல்லாமல் இறுதியில் அன்பன் ஆகி விட்டேன்! ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 938222

இறைவனுக்கு எது வடிவம்,அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் , இறைவன் ஒன்றுதான் அவரை அழைக்கும் வழிபாடும் முறைகள் தான் வேறுபடுகின்றன , இதுவாவது புரிந்ததா நண்பா

உங்களுடன் உரையாட வேண்டுமென்றுதான் இந்த வில்லங்கங்கள்! அனைத்தும் அறிந்தேன் அன்புச் சகோதரியால்! ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 154550

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by ப்ரியா Thu Apr 01, 2010 9:33 pm

நிச்சயமாக அண்ணா, எனக்கும் உங்களுடன் உரையாட வேண்டும் போல் உள்ளது,அனால் நேரம் போதாது அம்மா சாப்பிட அழைக்கிறார்,சென்றுவருகிறேன் அண்ணா.
இனிய தாயகத்தின் இரவு வணக்கங்கள்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by சிவா Thu Apr 01, 2010 9:35 pm

"அம்மா சாப்பிட அழைக்கிறார்" இந்த வார்த்தையைக் கேட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டது!

இரவு வணக்கம் ப்ரியா!!! ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 68516

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐஸ் கிரீம் என்றாலே மோகம். - Page 3 Empty Re: ஐஸ் கிரீம் என்றாலே மோகம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum