ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

+12
பாலாஜி
ப்ரியா
மனோஜ்
Manik
ஹாசிம்
நிலாசகி
kalaimoon70
சாந்தன்
சரவணன்
Aathira
அன்பு தளபதி
dharshi
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by dharshi Thu Apr 01, 2010 2:40 pm

நச்சுப் பொடியைத்
தூவிவிட்டது ஹெச்1என்1
மூச்சுத் திணறலில்
உலக
நாடுகள்
சங்கூது கின்றன

பங்குச் சந்தைகள்
திவாலாகின்றன
திமிங்கிலங்கள்

கரியமிலவாயு
மிகையாம்
துருவங்கள் உருகலாம்
கடல்மட்டம் உயரலாம்
கலவரப்படுகிறது
உலகம்

ஓசோன் படிவத்தில்
ஓட்டைகளாம்
ஒளி இழக்கப்போகின்றன
விழிகள்

வெடித்துச்
சிதறியது
விமானம்
கடலுக்கடியில்
தேடப்படுகின்றன
சடலங்கள்
இதைப்
பற்றியெல்லாம்
எனக்கில்லை கவலை

என் காப்பிக்கு
எவ்வளவு
சர்க்கரை
என் கழுத்துச் சுளுக்கு
என் வீட்டுத்
தண்ணீர்க்குழாயில்
கசிவு
இவைகள் மட்டுமே இப்போது
என்னுடைய கவலை

பூமித்தாயின்
பொறுப்பற்ற
பிள்ளை நான்
தகுதியுள்ள யாராவது என்னைச்
சவுக்கால் அடியுங்கள்...!
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by அன்பு தளபதி Thu Apr 01, 2010 2:42 pm

எல்லோரும் அப்படித்தானே நம்மை நேம் அடித்து கொண்டால் மட்டுமே உண்டு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by Aathira Thu Apr 01, 2010 2:47 pm

தர்ஷினி அருமை. எவ்வளவு அழகான சமுதாயச் சிந்தனை. வாழ்த்துக்கள். என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 678642 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 678642


என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Tஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Hஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Iஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Rஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by சரவணன் Thu Apr 01, 2010 2:48 pm

அப்படியென்றால் 99.9% பேரை சவுக்கால் அடிக்க வேண்டும் (என்னையும் உட்பட)
கவிதைக்கு வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by dharshi Thu Apr 01, 2010 2:49 pm

எப்படி அதிரா என்னுடைய பெயரை சொல்றீங்க?
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by Aathira Thu Apr 01, 2010 2:53 pm

dharshi wrote:எப்படி அதிரா என்னுடைய பெயரை சொல்றீங்க?

அது ஒன்றும் இல்லை தோழி.தர்ஷி + நீ = தர்ஷினி. அப்படி. சரியா???
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837


என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Tஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Hஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Iஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Rஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by சாந்தன் Thu Apr 01, 2010 2:55 pm

Aathira wrote:
dharshi wrote:எப்படி அதிரா என்னுடைய பெயரை சொல்றீங்க?

அது ஒன்றும் இல்லை தோழி.தர்ஷி + நீ = தர்ஷினி. அப்படி. சரியா???
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837

ஆதிரா அக்கா என்றால் சும்மாவா ?
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 677196 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 677196 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 678642 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by dharshi Thu Apr 01, 2010 2:57 pm

நீங்கள் சமாளிக்குறீங்க... எப்படி எனது பெயர் உங்களுக்கு தெரியும்? என்றத
சொல்லாம இருக்க இந்தப் பதில் அப்படித்தானே?
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by Aathira Thu Apr 01, 2010 3:01 pm

dharshi wrote:நீங்கள் சமாளிக்குறீங்க... எப்படி எனது பெயர் உங்களுக்கு தெரியும்? என்றத
சொல்லாம இருக்க இந்தப் பதில் அப்படித்தானே?

இல்லடா. தர்ஷி னு படிக்கும் போது தர்ஷினியாத்தான் இருக்கும்னு நெனச்சேன். நான் எல்லோரையும் சற்று செல்லமாக அழைக்க (எல்லார் மாதிரி இல்லாமல் மாறுதலாக) வேண்டும் என்று நினைப்பேன். அதனால் அப்படி அழைத்தேன். என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 154550 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 154550 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 755837


என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Tஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Hஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Iஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Rஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by kalaimoon70 Thu Apr 01, 2010 3:01 pm

பூமித்தாயின்
பொறுப்பற்ற
பிள்ளை நான்
தகுதியுள்ள யாராவது என்னைச்
சவுக்கால் அடியுங்கள்...!

நானும் தகுதி இல்லாதவன், ஆனால் உங்கள் கவிதையை
வாழ்த்தும் தகுதிவுள்ளவன்.அருமை அருமை உங்கள் கவிதை!
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 677196 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 677196 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... Empty Re: என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum