புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை
Page 1 of 1 •
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
திருநெல்வேலி: பாளையங்கோட்டையை சேர்ந்தவர்
மணிச்செல்வம், இவரது தந்தை முத்து பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார்.
மணிச்செல்வம் நேற்று இரவு தமது பிரிபெய்டு மொபைல்போனுக்கு நூறு ரூபாய்க்கு
ரீ சார்ஜ் செய்தார். ஆனால் ரீ சார்ஜ் உடனடியாக ஏறவில்லை. இதனால் அவரால்
அந்த போனில் இருந்து வெளியே அவுட்கோயிங் கால்கள் பேச முடியவில்லை.
இதுகுறித்து ரீசார்ஜ் கூப்பன் வாங்கிய கடைக்காரரிடம் கேட்டுப்பார்த்ததற்கு
அவர் அந்த கம்பெனியே சுத்த மோசம்தான் என கூறி அனுப்பிவைத்தார். இதனால் அந்த
தனியார் மொபைல் நிறுவனத்தின் மீது கோபம் கொண்ட மணிச்செல்வம், இரவு ஒரு
மணியளவில் 108 ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு ஒரு ரூபாய் நாணய பாக்சில் இருந்து
பேசினார். 'கே.டி.சி.நகர் டவரில் இருந்து ஒருவர் தற்கொலை
செய்துகொள்ளப்போவதாக' தகவல் சொன்னார்.
ஆம்புலன்ஸ் சற்று தொலைவில் வருவதை பார்த்ததும்
மணிச்செல்வம் மொபைல்போன் நிறுவனத்தின் உயரமான டவரில் மளமளவென
ஏறிக்கொண்டார். பின்னர் மொபைல் போனில் ரீசார்ஜ் ஏறாததால் தாம் மேலிருந்து
விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சத்தமாக பேசி மிரட்டினார். 108
ஆம்புலன்ஸ் தரப்பினரோ எதற்கு வம்பு என தீயணைப்பு மற்றும் போலீஸ்
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு, பாளையங்கோட்டை உதவிகமிஷனர்
ராமச்சந்திரன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் என ஏகப்பட்ட போலீசார்
அங்கு குவிக்கப்பட்டனர். இரவு 1.30 மணியிலிருந்து அந்த வாலிபரை பத்திரமாக
கீழே இறங்கும்படியும், தாங்களே தங்கள் சொந்த செலவில் கூடுதல் தொகைக்கு
ரீசார்ஜ் செய்து தருவதாகவும் கெஞ்சினர். இரவு 3.30 மணிவரையிலும் அந்த நபர்
இறங்குவதாக இல்லை.
விடிய விடிய போலீசார்,தீயணைப்பு படையினர்
டவருக்கு கீழே காத்திருக்க பின்னர் ஒரு வழியாக சமாதானம் ஆன மணிச்செல்வம் 4
மணியளவில் டவரில் இருந்து கீழே இறங்கினார். பாளையங்கோட்டை போலீசார் அவரை
கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏப்ரல் முதல் தேதியான இன்று, வாலிபர்
டவர் மீது ஏறி ரகளை செய்தது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
நண்றி:தினமலர்

- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பிச்ச wrote:ஆட்டம் கொஞ்சம் ஒவ்வ்வரா இருக்கே...!
ரொம்பவே பிச்ச சரா
- Sponsored content
Similar topics
» தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
» சிவலிங்கத்தின் மேல் நின்று புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட வாலிபர்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1