ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீரோவாகிறார் வடிவேலு மகன்!

5 posters

Go down

ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Empty ஹீரோவாகிறார் வடிவேலு மகன்!

Post by ரிபாஸ் Thu Apr 01, 2010 11:37 am

ஹீரோவாகிறார்
வடிவேலு மகன்!




ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! 1940Vadivelu_son


சின்னச்சின்ன காமெடி ரோல்களில்
தலைகாட்டி, இன்று தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து
வரும் வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சினிமாவில் ஹீரோ ஆகப்போகிறார். 23
வயதாகும் மகனுக்காக, வடிவேலு பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இதுபற்றி வடிவேலு அளித்துள்ள பேட்டியில், என் மகன் சுப்பிரமணிக்கு நடிக்க
வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அவனுக்கு பொருந்துகிற மாதிரி கதையை தேடி
வருகிறேன். இதுவரை 3 கதை கேட்டிருக்கிறேன். அதில் ஒன்று சுப்பிரமணிக்கு
பொருத்தமானதாக இருக்கிறது. என்னைப்போல என மகன் காமெடி நடிகராக
மட்டுமல்லாமல்... நடிப்பு, நகைச்சுவை, காதல், அடிதடி ஆகிய எல்லா
அம்சங்களும் கலந்த ஒரு பாத்திரத்தில் சுப்பிரமணி அறிமுகம் ஆவான், என்று
கூறியிருக்கிறார்.

மேலும் வடிவேலு கூறுகையில், என் மகனை தமிழ்
மக்களிடம் ஒப்படைக்கிறேன். என் பிள்ளையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
நான் இப்போது பிஸியாக முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறேன். அவன் என் பின்னால்
ஓடி வந்து என்னை துரத்திப் பிடிக்கட்டும். என் மார்க்கெட் நன்றாக
இருக்கும்போதே சுப்பிரமணியை தமிழ் மக்கள் வசம் ஒப்படைப்பதில்
பெருமைப்படுகிறேன், என்றார்.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Empty Re: ஹீரோவாகிறார் வடிவேலு மகன்!

Post by அசோகன் Thu Apr 01, 2010 11:45 am

ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Vadivel

அப்பாடா எப்படியோ நம்ம கடமை முடிஞ்சுது............
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Empty Re: ஹீரோவாகிறார் வடிவேலு மகன்!

Post by ஹனி Fri Apr 02, 2010 11:07 pm

அசோகன் wrote:ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Vadivel

அப்பாடா எப்படியோ நம்ம கடமை முடிஞ்சுது............
புன்னகை புன்னகை


ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Empty Re: ஹீரோவாகிறார் வடிவேலு மகன்!

Post by இளமாறன் Fri Apr 02, 2010 11:16 pm

இங்கேயும் வாரிசா ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Empty Re: ஹீரோவாகிறார் வடிவேலு மகன்!

Post by அப்புகுட்டி Sat Apr 03, 2010 12:44 am

அசோகன் wrote:ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Vadivel

அப்பாடா எப்படியோ நம்ம கடமை முடிஞ்சுது............


ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஹீரோவாகிறார் வடிவேலு மகன்! Empty Re: ஹீரோவாகிறார் வடிவேலு மகன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum