Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
+13
kavia17
nandhtiha
நிலாசகி
sudhakaran
mathu18
செரின்
Manik
amloo
ராஜா
thesa
பரஞ்சோதி
சிவா
ரூபன்
17 posters
Page 5 of 27
Page 5 of 27 • 1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 27
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
First topic message reminder :
ஆவியுலகத்தாரோடு என்
அனுபவம்
நவரத்தினம்
------------------------------------
ஆவியுலகத்தாரோடு
என் அனுபவம்
நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமமாய்
நிறைவாய்
நீங்காச்
சுத்தமுமாய்த் துரமுமாய்த் சமீபமுமாய்த் துரிய
நிறை சுடராய்
எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக்கெட்டாச்
சித்துருவாய்
நின்ற ஒன்றைச் சுகாரம்பப்பெரு
வெளியைச் சிந்தை செய்வாம்
-தாயுமான
சுவாமிகள்
முகவுரை
இந்தியாவின் பழமையான பண்பாட்டின்மீது உள்ள
விருப்பம், இது காறும் எனது குடும்ப வி~யமாகக் கருதியிருந்த சில சொந்த அனுபவங்களை
வெளியிடும்படி என்னைத் தூண்டியுள்ளது. அறியப்படாத பிரிந்த ஆவிகளின் உலகங்களைப்பற்றி
ஆராய்ச்சி நடத்தும் பலருக்கும், மரணத்தின் பின் வாழ்வைப்பற்றி அவர்கள் கொண்டுள்ள
சொந்த அபிப்பிராயத்தை உறுதிப்படுத்த எனது அனுபவங்கள் உதவி புரியும்.
நான்
இறந்தவர்களுடன் பேசியதைப்பற்றிய முழு விபரங்களையும் குறித்துவைக்கவில்லை. அவைகளில்
அநேகம் என் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவை. ஆவியுலக ஆராய்ச்சி நடத்துபவர்களுக்கு
உதவி புரியக்கூடிய பொது வி~யங்களை மட்டும் பின்வரும் பக்கங்களில் விபரிப்பதற்கு
நான் முயற்சித்துள்ளேன்.
ஆவியுலகத்தில் என் பிரிந்த உறவினர்களுடன்
தொடர்புகொள்ள 1943-ம் ஆண்டு தொடக்கம் அவ்விடத்திலிருந்து எனக்கு உதவி புரிந்த
பேராவி, 1948-ம் வருடம் ஆனி மாதத்தில் உதவி செய்யாது விட்டது. ஏறக்குறைய ஒன்றரை
வருடங்களாக ஆவியுலகிலுள்ள என் உறவினர்களுடன் பேச முடியவில்லை. பின்னர்,
இறைவருளினால் 1950-ல் வேறோர் பேராவியின் உதவியைப் பெறக்கூடியதாய் இருந்தது.
“பிரிந்த ஆவிகளைப்பற்றிய எனது பரிசோதணைகள்” (ஆல நஒpநசiஅநவெள றiவா னுநியசவநன ளுழரடள)
என்ற எனது ஆங்கிலப் பிரசுரத்தில் வெளியிடப்பட்ட சில ஆவியுலகத் தொடர்புகளை
இப்புத்தகத்தில் சேர்த்துள்ளேன்.
தேசீய உளநூற் கூட்டுறவை ஸ்தாபித்தவரான
திரு. ~hடெஸ் மன்ட் (ஆச. ளூயற னுநளஅழனெஇ குழரனெஉச ழக வாந ஐவெநசயெவழைழெயெட ஐளெவவைரவந
கழச Pளலஉhiஉயட சுநளநயசஉh) என்பவராலும், பல்கலைக் களகங்களின் வௌ;வேறு
விரிவுரையாளர்களாலும், இப்புத்தக வாசகர்களாலும் அனுப்பப்பட்ட நல்ல குறிப்புக்கள்
ஆவி சம்பந்தமாக எனக்குள்ள ஆர்வத்தை ஸ்திரப்படுத்தியுள்ளன.
இதைப் புத்தக
ரூபமாக வெளியிடுவதற்கு உதவிபுரிந்ததற்காக கொழும்பு வீரகேசரி
அச்சியந்திரசாலையாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வைகாசி,
1951. ஊ. ளு.
நவரத்தினம்.
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
ஈழநூல் 71 | |
நூல் | ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் |
ஆசிரியர் | நவரத்தினம் |
மின்னூலாக்கம் | இ. பத்மநாப ஐயர் |
மின்பதிப்பு | ஈழநூல் |

Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
இதற்கு மிகுந்த மனவலிமை தேவை
Guest- Guest
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
அந்த youtube இந்த நேரத்தில் பார்க்க கொஞ்சம் பயமாக தான் இருக்கு...கண்டிப்பா நாளை பகல் பார்க்கிறேன்...
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
என்னுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு சமிபத்தில் நேர்ந்த ஒரு சம்பவம்...
கடந்த ஞாயிறு அன்று இவர் நள்ளிரவின் போது வீட்டை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தாறாம்..அப்பொழுது சாலை இவரை நோக்கி ஒரு பெண் ( மலேசியாவில் மலாய் பெண் என்பர்) நீல நிற ஆடையில் எதிரே நடந்து வந்தாரம்.இது ஏதேனும் காத்து சேட்டையாக இருக்கும் என்று எண்ணி காரை சாலையோரமாக ஓட்டினாறாம்.அந்த பெண் மீண்டும் காரை நோக்கியே நடந்தாலாம்..இவருக்கு உடனே எதோ ஒன்று தோண்ற காரின் gear மாற்றி speed எடுத்தாராம்.சற்று முன் சென்ற போது இன்னும் ஒரு சிலர் அந்த பெண்ணைப் போலவே ஒரு சிலர் நடந்து வந்திருக்கின்றனர்..அப்போது ஒரு வேலை முதலில் வந்தவள் உண்மையான பெண்தான் போல..பயந்து விட்டோம் என்று எண்ணி வீட்டை அடந்து இருக்கிறார்..
வீட்டில் நுழைந்தயுடன் அவரின் மகள் ஓடி வந்து அவரை கட்டி அணைத்து முட்தமிட்டு அழுவ தொடங்கிவிட்டாளாம்.சமாதானம் செய்தும் அழுகையை நிறுத்தவில்லையாம்..பிறகு எப்படியோ அவர் மீதே உறங்கினாளாம்.திடீரேன வீட்டின் பல சத்தங்கள் வந்தனவாம்..கதவை திறப்பது போல், பானை உருட்டுவது போல் எல்லாம்..இவர் நினைத்தது இவருக்கு மட்டும் தான் அந்த பெண்ணை பார்த்த தாக்கத்தில் கேட்டது என் நினைத்திருக்கிறார்...அவரின் மனைவியோ தூங்கும் போது சரியான உலறாளாம்.எழுப்பி கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி படுத்துவிட்டார்.
காலையில் இவர் எழுந்தவுடன் அவர் மனைவி,தந்தை, அக்காமார்கள் அனைவரும் வீட்டில் அந்த கதவு திறக்கும் சத்தத்தையெல்லாம் கூறியுள்ளனர்..அவனின் மனைவியின் கனவில் அவரது மாமனார் எதோ ஒரு கருப்பு உருவத்துடன் சண்டை இட்டு கொண்டதாகவும் அதனை வெளியே செல்லுமாறு ஆனையிட்டதாகவும் கூறினாராம்...
ஆகா இது என்ன பேயாக இருக்குமா...இல்லை ஆவியா...
இதற்கு என்ன காரணமாக இருக்கும்??
யாரேனும் பதிலளிக்க முடியும்மா???

நான்அறிந்தவரை ஆவிகள் அவ்வாறு தீங்கு செய்யாது.நிச்சயம் இது பேயாகத்தான் இருக்கவேண்டும். ஆகா மலேசியாவிற்க்கும் வந்திட்டாங்கலா!!!!!!!!!!!!!!!!!!!
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
இன்று முதல் நம்ம ரூபனுக்கு புது பட்டம் தர விரும்பிகிறேன்.
ஆவிகள் உலக தலைவர்
ஆவிகள் உலக தலைவர்
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
ஆவிகள் உலக தலைவர் ரூபன் வாழ்க...
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
நமக்கு உந்த தலைவர் பதவியெ அலர்ஜி அப்பா..
"ஆவிகள் உலக தலைவர் ரூபன் வாழ்க... "ஆகா ஆரம்பிச்சிட்டாங்கையா?
"ஆவிகள் உலக தலைவர் ரூபன் வாழ்க... "ஆகா ஆரம்பிச்சிட்டாங்கையா?
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
அப்போ..ஆவிகள் என்பது நல்லது..பேய் என்பது கெட்டதா??
இவை இரண்டிற்லும் என்ன வித்தியாசம்...
ஒரு வேளை பேய் கெட்டது என்றால், ஏன் இறந்த பிறகும் கெட்டதாக மாற வேண்டும்?
(நீங்க வேற படத்துல பயங்கரமா இருக்குறீங்க)
இவை இரண்டிற்லும் என்ன வித்தியாசம்...
ஒரு வேளை பேய் கெட்டது என்றால், ஏன் இறந்த பிறகும் கெட்டதாக மாற வேண்டும்?
(நீங்க வேற படத்துல பயங்கரமா இருக்குறீங்க)
Last edited by amloo on Fri Jun 19, 2009 2:58 pm; edited 1 time in total
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
தலைவரே உங்க தொண்டர்களெல்லாம் எங்க ஏரியா பக்கம் நிறைய சேட்டை செய்றாங்க..
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Page 5 of 27 • 1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 27
Similar topics
» காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம் By மலர் மன்னன்
» நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்
» இன்று 21 ..நான் உயிரோட இருக்கேன், நீங்களும் உயிருடன் இருக்கீங்களா...?!
» நான் அறிந்த பரிதாபாத் !
» நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
» நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்
» இன்று 21 ..நான் உயிரோட இருக்கேன், நீங்களும் உயிருடன் இருக்கீங்களா...?!
» நான் அறிந்த பரிதாபாத் !
» நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
Page 5 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum