Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
+13
kavia17
nandhtiha
நிலாசகி
sudhakaran
mathu18
செரின்
Manik
amloo
ராஜா
thesa
பரஞ்சோதி
சிவா
ரூபன்
17 posters
Page 14 of 27
Page 14 of 27 • 1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 27
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
First topic message reminder :
ஆவியுலகத்தாரோடு என்
அனுபவம்
நவரத்தினம்
------------------------------------
ஆவியுலகத்தாரோடு
என் அனுபவம்
நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமமாய்
நிறைவாய்
நீங்காச்
சுத்தமுமாய்த் துரமுமாய்த் சமீபமுமாய்த் துரிய
நிறை சுடராய்
எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக்கெட்டாச்
சித்துருவாய்
நின்ற ஒன்றைச் சுகாரம்பப்பெரு
வெளியைச் சிந்தை செய்வாம்
-தாயுமான
சுவாமிகள்
முகவுரை
இந்தியாவின் பழமையான பண்பாட்டின்மீது உள்ள
விருப்பம், இது காறும் எனது குடும்ப வி~யமாகக் கருதியிருந்த சில சொந்த அனுபவங்களை
வெளியிடும்படி என்னைத் தூண்டியுள்ளது. அறியப்படாத பிரிந்த ஆவிகளின் உலகங்களைப்பற்றி
ஆராய்ச்சி நடத்தும் பலருக்கும், மரணத்தின் பின் வாழ்வைப்பற்றி அவர்கள் கொண்டுள்ள
சொந்த அபிப்பிராயத்தை உறுதிப்படுத்த எனது அனுபவங்கள் உதவி புரியும்.
நான்
இறந்தவர்களுடன் பேசியதைப்பற்றிய முழு விபரங்களையும் குறித்துவைக்கவில்லை. அவைகளில்
அநேகம் என் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவை. ஆவியுலக ஆராய்ச்சி நடத்துபவர்களுக்கு
உதவி புரியக்கூடிய பொது வி~யங்களை மட்டும் பின்வரும் பக்கங்களில் விபரிப்பதற்கு
நான் முயற்சித்துள்ளேன்.
ஆவியுலகத்தில் என் பிரிந்த உறவினர்களுடன்
தொடர்புகொள்ள 1943-ம் ஆண்டு தொடக்கம் அவ்விடத்திலிருந்து எனக்கு உதவி புரிந்த
பேராவி, 1948-ம் வருடம் ஆனி மாதத்தில் உதவி செய்யாது விட்டது. ஏறக்குறைய ஒன்றரை
வருடங்களாக ஆவியுலகிலுள்ள என் உறவினர்களுடன் பேச முடியவில்லை. பின்னர்,
இறைவருளினால் 1950-ல் வேறோர் பேராவியின் உதவியைப் பெறக்கூடியதாய் இருந்தது.
“பிரிந்த ஆவிகளைப்பற்றிய எனது பரிசோதணைகள்” (ஆல நஒpநசiஅநவெள றiவா னுநியசவநன ளுழரடள)
என்ற எனது ஆங்கிலப் பிரசுரத்தில் வெளியிடப்பட்ட சில ஆவியுலகத் தொடர்புகளை
இப்புத்தகத்தில் சேர்த்துள்ளேன்.
தேசீய உளநூற் கூட்டுறவை ஸ்தாபித்தவரான
திரு. ~hடெஸ் மன்ட் (ஆச. ளூயற னுநளஅழனெஇ குழரனெஉச ழக வாந ஐவெநசயெவழைழெயெட ஐளெவவைரவந
கழச Pளலஉhiஉயட சுநளநயசஉh) என்பவராலும், பல்கலைக் களகங்களின் வௌ;வேறு
விரிவுரையாளர்களாலும், இப்புத்தக வாசகர்களாலும் அனுப்பப்பட்ட நல்ல குறிப்புக்கள்
ஆவி சம்பந்தமாக எனக்குள்ள ஆர்வத்தை ஸ்திரப்படுத்தியுள்ளன.
இதைப் புத்தக
ரூபமாக வெளியிடுவதற்கு உதவிபுரிந்ததற்காக கொழும்பு வீரகேசரி
அச்சியந்திரசாலையாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வைகாசி,
1951. ஊ. ளு.
நவரத்தினம்.
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
ஈழநூல் 71 | |
நூல் | ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் |
ஆசிரியர் | நவரத்தினம் |
மின்னூலாக்கம் | இ. பத்மநாப ஐயர் |
மின்பதிப்பு | ஈழநூல் |

Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
ஆவி உலகத்தில் பேய்கள் உலாவுகின்றன - தலைப்பை சொன்னேன்
Guest- Guest
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
அடடா...உங்க சிபரிசுக்கு ரொம்ப நன்றி சார்!!!!!!ஆனாலும் தேவை படாது சார்!!
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
ஆவிகள் உலகம் பயங்கரமானது
ஆவிகளுடன் தொடர்பு கொள்பவரை "மீடியம்" என்பர்
ஆவிகளுடன் தொடர்பு கொள்பவரை "மீடியம்" என்பர்
Guest- Guest
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
amloo wrote:அடடா...உங்க சிபரிசுக்கு ரொம்ப நன்றி சார்!!!!!!ஆனாலும் தேவை படாது சார்!!
பரவாயில்லை. திடீர்னு பரிசு வாங்க மொதல்ல தயக்கமாதான் இ௫க்கும்
Last edited by மு௫கனடிமை on Tue Jun 23, 2009 7:31 am; edited 1 time in total
Guest- Guest
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
ruban1 wrote:நாங்கள் யாரும் உங்களுடாய மனத்தை பூண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் அம்லூ
இதைத் தான் நண்பர் manekan2000 ரும் என்னிடம் குறிப்பிட்டு இருந்தார்.
விவாதம் இருக்கலாம் அது யாருடய மனத்தையும் பாதிப்பதாகஇருந்தால் அதை நிறுத்திவிட வேண்டும்.
இருந்தாலும் நீங்கள் ஒரு தைரியமான பொண்ணு உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
சரி...நன்றி...
நானும் ஏதெனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்...
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
உங்களைப் போல் எல்லாப் பொண்ணுங்காளும் தெளிவாக இருந்தால் யாரும் நெருங்கவே முடியாது (தப்பாக)
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
amloo wrote:ruban1 wrote:நாங்கள் யாரும் உங்களுடாய மனத்தை பூண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் அம்லூ
இதைத் தான் நண்பர் manekan2000 ரும் என்னிடம் குறிப்பிட்டு இருந்தார்.
விவாதம் இருக்கலாம் அது யாருடய மனத்தையும் பாதிப்பதாகஇருந்தால் அதை நிறுத்திவிட வேண்டும்.
இருந்தாலும் நீங்கள் ஒரு தைரியமான பொண்ணு உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
சரி...நன்றி...
நானும் ஏதெனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்...
தவறு செய்தவர்கள் தி௫ந்துவது பாராட்டுதலுக்குரியது
Last edited by மு௫கனடிமை on Tue Jun 23, 2009 7:32 am; edited 1 time in total
Guest- Guest
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
ruban1 wrote:உங்களைப் போல் எல்லாப் பொண்ணுங்காளும் தெளிவாக இருந்தால் யாரும் நெருங்கவே முடியாது (தப்பாக)
ரூபன் தெளிவு கூட அனுவத்தில் இருந்து வந்தது தான்...
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
amloo wrote:ruban1 wrote:உங்களைப் போல் எல்லாப் பொண்ணுங்காளும் தெளிவாக இருந்தால் யாரும் நெருங்கவே முடியாது (தப்பாக)
ரூபன் தெளிவு கூட அனுவத்தில் இருந்து வந்தது தான்...
நோ! நோ!
அவர் சில௫க்கு(?!) மனஆறுதல் கொடுப்பதற்காக சொல்ல வ௫கிறார்
Guest- Guest
Re: ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்
திரும்பவும் started...if i said anythg den pls don blame me...ruban check it out den!
Page 14 of 27 • 1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 27
Similar topics
» காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம் By மலர் மன்னன்
» நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்
» இன்று 21 ..நான் உயிரோட இருக்கேன், நீங்களும் உயிருடன் இருக்கீங்களா...?!
» நான் அறிந்த பரிதாபாத் !
» நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
» நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்
» இன்று 21 ..நான் உயிரோட இருக்கேன், நீங்களும் உயிருடன் இருக்கீங்களா...?!
» நான் அறிந்த பரிதாபாத் !
» நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
Page 14 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum