புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
29 Posts - 58%
heezulia
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
14 Posts - 28%
mohamed nizamudeen
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
1 Post - 2%
Barushree
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
1 Post - 2%
nahoor
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
1 Post - 2%
prajai
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
83 Posts - 74%
heezulia
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
4 Posts - 4%
prajai
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel
சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_lcapசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_voting_barசந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ... I_vote_rcap 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ...

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Thu Apr 01, 2010 10:22 am

உலகில் மக்கள் சந்தோஷமாக, நீண்ட ஆயுளுடன் வாழ ஏற்ற நாடு எது? இதைக்
கண்டுபிடிக்க சந்தோஷமான பூமி என ஒரு புதிய பட்டியலைத் தயாரித்துள்ளனர்.
அதன்படி 143 நாடுகளைப் பட்டியலிட்டு அதில் மக்கள் சந்தோஷமாக வாழத் தகுந்த
நாடு என சிலவற்றைப் பரிந்துரைத்துள்ளனர்.

1. கோஸ்டா ரிகா

இங்குதான்
மக்கள் அதிகபட்ச சந்தோஷம், நிம்மதியான வாழ்க்கை மற்றும் அதிக ஆயுளுடன்
வசிப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள இதன்
தலைநகர் சான் ஜோஸ்.

2. டொமினிக்கன் குடியரசு

உலகில் மக்கள்
அதிக சந்தோஷத்துடன் வாழும் இரண்டாவது நாடு டொமினிக்கன் குடியரசு. கரீபிய
தீவுக்கூட்டங்களைச் சேர்ந்தது. தலைநகர் சாண்டோ டொமினிகா.

3.ஜமைக்கா

இன்னமும்
பிரிட்டிஷ் அரசியின் தலமையில் இயங்கும் நாடுகளில் ஒன்று ஜமைக்கா. உலகில்
அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்து ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் உள்ள நாடு.
மக்கள் மிகுந்த சந்தோஷமாகவும், பிரச்சினைகள் பெரிதாக இல்லாமலும்
வாழ்கிறார்களாம். தலைநகர் கிங்ஸ்டன். பொழுதுபோக்கு, மீன்பிடிப்பது,
குடிப்பது, கிரிக்கெட் பார்ப்பது!

4.கவுதிமாலா

இது ஒரு
மத்திய அமெரிக்க நாடு. தலைநகர் கவுதிமாலா சிட்டியைத் தவிர, பிற பகுதிகளில்
பெரிதாக போக்குவரத்து வசதிகள் கூட கிடையாது. ஆனால் மக்கள் நீண்ட ஆயுள்
மற்றும் நிம்மதியுடன் வாழ்கிறார்களாம்.

5.வியட்நாம்

உலகின்
அதிக மக்கள் தொகை கொண்ட 13 வது நாடு. ஆசியாவின் முக்கிய நாடுகளுள் ஒன்று.
பெயரளவுக்கு கம்யூனிஸ நாடாக இருந்தாலும், இன்றைக்கு ஆசிய அளவில்
திறந்தவெளிச் சந்தைக் கொள்கையை கடைப்பிடிக்கும் நாடு இதுதான்.

விவசாயம்தான்
மெயின்... அதனால் நல்ல சாப்பாடு, தரமான உணவுப்பொருட்கள், நிமதியான
வாழ்க்கை என மக்கள் நிதானத்துடன் இருக்கிறாகள்.

6. கொலம்பியா

லத்தீன்
அமெரிக்க நாடுகளுள் ஒன்று. கொலம்பஸ் கண்டுபிடித்த நாடுகளில் ஒன்றான இங்கு
சர்வதேச சந்தைப் பொருளாதாரம் எவ்வளவுதான் சுரண்டினாலும், நிம்மதியும்
சந்தோஷமும் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லையாம். இதன் தலைநகர் பகோடா.

7.க்யூபா

உண்மையிலேயே
உலகை ஆச்சரியப்பட வைத்துள்ள நாடு இது. எத்தனையோ சிக்கல்கள், தடைகள்
இருந்தாலும், முன்பு புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, இப்போது அவர் தம்பி
ரவுல் காஸ்ட்ரோ தலைமையில் வெற்றிநடைபோடும் நாடு இது.

இந்நாட்டு
மக்களின் சராசரி வயது 78.3 ஆண்டுகள். உலகிலேயே அருமையான மருத்துவ வசதிகள்
நிறைந்த நாடு. தலைநகர் ஹவானா.

8. எல் சால்வடார்

மத்திய
அமெரிக்காவில் உள்ள இந்த நாடு, அப்பகுதியின் மிகப்பெரிய பொருளாதார
சக்திகளுள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நிச்சயம் இந்நாட்டு
மக்கள் நிம்மதியாகத்தான் இருப்பார்கள். காரணம் உலகிலேயே அதிக வரிகள் இல்லாத
ஒரே நாடு எல் சால்வடார்தான். தலை நகர் சான் சால்வடார்.

9.
பிரேஸில்

ஜி 20 அமைப்பின் முக்கிய அங்கம். உலகின் பெரிய நாடுகளுள்
ஒன்று. எல்லா வளங்களும் நிறைந்த மிகச் சிறந்த நாடான பிரேஸில், உலக அளவில்
10வது சக்தி வாய்ந்த பொருளாதாரமாகத் திகழ்கிறது. தலைநகர்: ரியோடி ஜெனிரோ

10.
ஹோண்டுராஸ்

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த நாடுதான் இதுவும்.
நாளுக்கு நாள் இதன் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பேராசை கொள்ளாத,
குற்றங்கள் செய்யாத மக்கள் என்பதால் இந்த டாப் டென்னில் அமெரிக்காவுக்குக்
கூட கிடைக்காத இடம் ஹோண்டுராஜுக்குக் கிடைத்துள்ளது. தலைநகர்: டெகுசிகல்பா

இந்த
முதல் பத்து சந்தோஷமான, நிம்மதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவோ உலக
வல்லரசுகள் எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவோ இல்லை!

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Thu Apr 01, 2010 10:30 am

அருமை அருமை மிகவும் அருமையான தகவல்கள் காயத்ரி... பகிர்வுக்கு நன்றிகள் மா...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக