புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லை அருகே ஒரே நாளி 8 போலி மருத்துவர்கள் கைது
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் பெண் உள்பட 8 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுக்கு பயந்து பலர் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.
காலாவதி மற்றும் போலி மருந்து விற்பனை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, மருந்து கடைகளில் அதிகாரிகளும் போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, முறையான மருத்துவம் பயிலாமல் தனியார் நிறுவனங்கள் தரும் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு டாக்டர் தொழில் செய்து வருபவர்கள் மீது போலீசாரின் கவனம் திரும்பியது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் சமீபத்தில் நடந்த சோதனையில் போலி டாக்டர்கள் நம்பிராஜன் (52), சத்யன் (36) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கிளினிக்குகளில் அம்பை டிஎஸ்பி கோபாலன் தலைமையில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பெண் உள்பட 8 போலி டாக்டர்கள் சிக்கினர்.
அம்பை அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் பாபநாசம் (69). இவர் அங்குள்ள ஆசாரிமார் தெருவில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வந்தார். முறையான மருத்துவம் பயிலாமல் இவர் தொழில் செய்து வந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். பிரம்மதேசத்தில் மகேந்திரநாதன் மனைவி இந்திராராணி (40) என்பவர் நர்சிங் படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்தார். அவரும் போலீசில் சிக்கினார்.
கல்லிடைக்குறிச்சியில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வந்த ராமசாமி (60), ரவீந்திரன் (38), கீழஏர்மாள்புரத்தில் சித்த மருத்துவம் பார்த்த மாணிக்கவாசகம் (58), வி.கே.புரம் அருகே உள்ள சிவந்திபுரத்தில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வந்த அண்ணாமலைநாதன் (45) ஆகியோர் போலீஸ் வேட்டையில் சிக்கினர்.
இதேபோல் ஆழ்வார்குறிச்சியில் ஹோமியோபதி கிளினிக் நடத்திய தங்கராஜ் என்ற கண்ணன் (50), கடையம் அருகே உள்ள ஆம்பூரில் ஹோமியோ கிளினிக் நடத்திய புருஷோத்தமன் (40) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அம்பை பகுதியில் ஒரே நாளில் 8 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் வேட்டையைத் தொடர்ந்து பல போலி டாக்டர்கள் கிளினிக்கை மூடிவிட்டு ஓட்டம் பிடிக்கின்றனர். போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Similar topics
» இடைப்பாடி அருகே போலி டாக்டர் கைது
» போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு
» குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது
» தேவகோட்டை அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.27 1/2 லட்சம் மோசடி: அண்ணன்-தங்கை கைது
» தமிழகத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 35 ஆயிரம் போலி மருத்துவர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|