ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

+5
சரவணன்
அப்புகுட்டி
Aathira
கலைவேந்தன்
பாலாஜி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by பாலாஜி Wed Mar 31, 2010 10:55 pm

தர்மபுரி: பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்ற புத்தகத்தைப் படிக்க வாங்கிய சாமியார் அதைத் திருப்பித் தரவில்லையாம். இதையடுத்து அவருக்கும், புத்தகத்தை வாடகைக்கு விட்ட சாமியாருக்கும் இடையே அடிதடியாகி ஒருவர் காயமடைந்து, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு சாமியாராம். முன்பு திருவண்ணாமலையில் உள்ள சிவானந்தா மடத்தில் தங்கியிருந்தார். அப்போது பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், கஞ்சா அடித்ததாகவும் சர்ச்சையாகி பொதுமக்களால் தர்ம அடி கொடுத்து விரட்டப்பட்டார்.

கஞ்சா வழக்கு ஒன்றும் இவர் மீது இன்னும் நிலுவையில் உள்ளதாம். திருவண்ணாமலையில் தனக்கு முக்தி கிடைக்காததால், அங்கிருந்து தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலைக்கு ஷிப்ட் ஆகி வந்தார். அங்கு மணிகண்டன் என்பவருடன் (இவரும் சாமியாராம்) பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே இடத்தில் டேரா போட்டு ஆண்டவன் பணியில் ஈடுபட்டுள்ளனராம்.

இந்த நிலையில் மணிகண்டன் சாமியார் வைத்திருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்த முருகனுக்கு அதில் ஆர்வம் வந்தது. மணிகண்டன் வைத்திருந்த புத்தகம், பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்பது குறித்த டிப்ஸ்கள் இடம் பெற்ற புத்தகமாகும்.

அதை வாங்கிப் படித்த முருகன், திருப்பித் தரவில்லையாம். ஓசியில் படிக்கக் கொடுத்தால் திருப்பித் தருவதில்லையா என்று கேட்டு முருகனிடம் சண்டை பிடித்துள்ளார் மணிகண்டன். இதுதொடர்பாக இருவருக்கும் அடிதடியாகி கட்டிப் புரண்டு சண்டை போட்டனராம்.

புத்தகத்தை திருப்பி தர மறுத்த தன்னை மணிகண்டன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், பலமாக தாக்கியதாகவும், இதனால் அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்துள்ளார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி -தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by கலைவேந்தன் Wed Mar 31, 2010 11:02 pm

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 56667 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by Aathira Thu Apr 01, 2010 12:52 am

கலை wrote:பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 56667 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 56667

கலை நாம் முட்டிகொள்வதால் அவர்கள் திருந்தப் போகிறார்களா? பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 246975 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 246975 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 211781 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 211781


பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Aபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Aபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Tபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Hபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Iபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Rபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Aபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by அப்புகுட்டி Thu Apr 01, 2010 12:55 am

என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை பிச்ச சரவணா இது


பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by Aathira Thu Apr 01, 2010 1:05 am

Appukutty wrote:என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை பிச்ச சரவணா இது
பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837


பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Aபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Aபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Tபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Hபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Iபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Rபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Aபெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by சரவணன் Thu Apr 01, 2010 1:59 am

Aathira wrote:
Appukutty wrote:என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை பிச்ச சரவணா இது
பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837

நாம் பாட்டுக்கு என் வேலைய பார்த்துகிட்டு போய்கிட்டு இருக்கேன். அனாவசியமா என்ன சீண்டாதிங்க. தாங்கமாட்டிங்க.

சரி இது உண்மையான செய்தியா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by அப்புகுட்டி Thu Apr 01, 2010 2:01 am

பிச்ச wrote:
Aathira wrote:
Appukutty wrote:என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை பிச்ச சரவணா இது
பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 755837

நாம் பாட்டுக்கு என் வேலைய பார்த்துகிட்டு போய்கிட்டு இருக்கேன். அனாவசியமா என்ன சீண்டாதிங்க. தாங்கமாட்டிங்க.

சரி இது உண்மையான செய்தியா?

என்னக்கேட்டா எப்படி?
சொந்தக்காறங்கள கேளுங்க பிச்ச


பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by ஹாசிம் Thu Apr 01, 2010 10:04 am

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 56667 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 56667 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 56667


நேசமுடன் ஹாசிம்
பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by அசோகன் Thu Apr 01, 2010 10:13 am

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 740322 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 740322 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 740322 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 211781
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by சாந்தன் Thu Apr 01, 2010 10:16 am

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 89452 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 89452 பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! 211781
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்! Empty Re: பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum