புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram

57 Posts - 41%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10 
423 Posts - 48%

296 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10 
29 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 31, 2010 9:32 pm

First topic message reminder :

இணையத்தில் பொறித்திடுவோம்!!!

கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்!
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!

நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச்
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!

எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன்
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!

வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;

கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;

வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?

கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!

ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!

இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!

ஆதிரா

இது என் இரண்டாயிரமாவது பதிவு. இப்பதிவு,

இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 733974 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 9:54 pm

dharshi wrote:
Aathira wrote:

அருமையாக இருக்கு உங்கள் அன்புப் படையல், ரசித்து.. ருசித்தேன்...
மிக்க நன்றி தர்ஷினி... ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 9:59 pm

ராஜா wrote:
Aathira wrote:

இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 733974 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642

அருமையான கவிதை அக்கா , நன்றிகள் பல .......... ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550
மிக மிக நன்றி ராஜா... ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Empty
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri Apr 09, 2010 5:31 pm

உங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன். தமிழைப் பற்றி எடுத்துரைத்த விதம் நன்று.
நம் எல்லோரிற்கும் இன்றைய சூழ்நிலையில் ஒரே ஒரு அச்சம், அது தமிழ் அழிந்து விடுமோ என்பதுதான்..உங்களைப் போல் யாவரும் சிந்திக்க வேண்டும், எவரையும் சிந்திக்க வைக்க வேண்டும்..
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்ப் பாவலர் தொண்டு!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 5:59 pm

பாரதிப்பிரியன் wrote:உங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன். தமிழைப் பற்றி எடுத்துரைத்த விதம் நன்று.
நம் எல்லோரிற்கும் இன்றைய சூழ்நிலையில் ஒரே ஒரு அச்சம், அது தமிழ் அழிந்து விடுமோ என்பதுதான்..உங்களைப் போல் யாவரும் சிந்திக்க வேண்டும், எவரையும் சிந்திக்க வைக்க வேண்டும்..
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்ப் பாவலர் தொண்டு!

தங்களின் வாழ்த்துக்கும், தமிழுணர்வுக்கும், கருத்துக்கும் மிக மிக நன்றி பாரதிபிரியன். சிந்திப்போம் சிந்திக்கத்தூண்டுவோம்.. தாங்கள் என்னுடைய செந்தனலில் குளிக்கிறாள் என்ற கவிதையையும் படித்துக் கருத்து சொல்லுங்கள் பாரதிப்ரியன்... ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Apr 09, 2010 8:41 pm

தமிழை வியந்து, அதன் பெருமை புகழ்ந்து, அதை ஈகரையில் அன்புள்ளங்களிற்கான உங்கள் இரண்டாயிரம் பதிவில் படையல் செய்தமை மிகவும் சிறப்பாகவுள்ளது,, உங்களுடன் பயணிப்பதில் பெருமைப் பட்டு, இரண்டாயிரம் பதிவிற்கும் வாழ்த்தினைக் கூறி, மேலும் பல்லாயிரம் பதிய வேண்டிக் கொள்கின்றேன் நன்றி அன்பு மலர்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Avatar15523pf0
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:48 pm

அட்டகாசம் நல்லாயிருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 6:25 pm

valippokkan wrote:தமிழை வியந்து, அதன் பெருமை புகழ்ந்து, அதை ஈகரையில் அன்புள்ளங்களிற்கான உங்கள் இரண்டாயிரம் பதிவில் படையல் செய்தமை மிகவும் சிறப்பாகவுள்ளது,, உங்களுடன் பயணிப்பதில் பெருமைப் பட்டு, இரண்டாயிரம் பதிவிற்கும் வாழ்த்தினைக் கூறி, மேலும் பல்லாயிரம் பதிய வேண்டிக் கொள்கின்றேன் நன்றி அன்பு மலர்

தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி வழிப்போக்கன்... ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 733974 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 22, 2010 2:15 pm

maniajith007 wrote:அட்டகாசம் நல்லாயிருக்கு

நன்றி அஜித் ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 2:33 pm

[quote="Aathira"]இணையத்தில் பொறித்திடுவோம்!!!
[color=blue]

[b]ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!

இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!

ஆதிரா
[b][color=blue]

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Rainbow-flower

உங்கள் எண்ணத்தில் ஊற்றெடுத்த
திங்கள் முகம்நிகர் தெளிவான கவிதையா?
வண்ண மலர்க் கூட்டத்தின் முகவுறையா?
எண்ணி எண்ணி வியக்கின்றேன்!
இறைவா ஆதிரையின் கவியாற்றல்
இமயமென இலங்கட்டும்!
ஈகரையின் எழில்விளக்காய்!!!
வாழ்க பல்லாண்டு!

என வாழ்த்தும்....கா. ந.கல்யாணசுந்தரம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 22, 2010 3:32 pm

[quote="Kaa Na Kalyanasundaram"]
Aathira wrote:இணையத்தில் பொறித்திடுவோம்!!!
[color=blue]

[b]ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!

இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!

ஆதிரா
[b][color=blue]

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Rainbow-flower

உங்கள் எண்ணத்தில் ஊற்றெடுத்த
திங்கள் முகம்நிகர் தெளிவான கவிதையா?
வண்ண மலர்க் கூட்டத்தின் முகவுறையா?
எண்ணி எண்ணி வியக்கின்றேன்!
இறைவா ஆதிரையின் கவியாற்றல்
இமயமென இலங்கட்டும்!
ஈகரையின் எழில்விளக்காய்!!!
வாழ்க பல்லாண்டு!

என வாழ்த்தும்....கா. ந.கல்யாணசுந்தரம்.

ஐயா, கவிதையில் எனை வாழ்த்திய தங்கள் திருவுள்த்திற்கு மிக்க நன்றி.... ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 154550

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக