Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
+12
சாந்தன்
Manik
jahubar
சிவா
dharshi
ராஜா
ரிபாஸ்
ஹாசிம்
அப்புகுட்டி
kalaimoon70
கலைவேந்தன்
Aathira
16 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
First topic message reminder :
இணையத்தில் பொறித்திடுவோம்!!!
கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்!
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!
நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச்
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!
எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன்
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!
வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;
கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;
வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?
கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!
ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
ஆதிரா
இது என் இரண்டாயிரமாவது பதிவு. இப்பதிவு,
இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!

Last edited by Aathira on Wed Mar 31, 2010 11:51 pm; edited 1 time in total
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
மிக்க நன்றி தர்ஷினி...dharshi wrote:Aathira wrote:
இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
அருமையாக இருக்கு உங்கள் அன்புப் படையல், ரசித்து.. ருசித்தேன்...
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
மிக மிக நன்றி ராஜா...ராஜா wrote:Aathira wrote:
இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
அருமையான கவிதை அக்கா , நன்றிகள் பல ..........
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
உங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன். தமிழைப் பற்றி எடுத்துரைத்த விதம் நன்று.
நம் எல்லோரிற்கும் இன்றைய சூழ்நிலையில் ஒரே ஒரு அச்சம், அது தமிழ் அழிந்து விடுமோ என்பதுதான்..உங்களைப் போல் யாவரும் சிந்திக்க வேண்டும், எவரையும் சிந்திக்க வைக்க வேண்டும்..
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்ப் பாவலர் தொண்டு!
நம் எல்லோரிற்கும் இன்றைய சூழ்நிலையில் ஒரே ஒரு அச்சம், அது தமிழ் அழிந்து விடுமோ என்பதுதான்..உங்களைப் போல் யாவரும் சிந்திக்க வேண்டும், எவரையும் சிந்திக்க வைக்க வேண்டும்..
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்ப் பாவலர் தொண்டு!
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
பாரதிப்பிரியன் wrote:உங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன். தமிழைப் பற்றி எடுத்துரைத்த விதம் நன்று.
நம் எல்லோரிற்கும் இன்றைய சூழ்நிலையில் ஒரே ஒரு அச்சம், அது தமிழ் அழிந்து விடுமோ என்பதுதான்..உங்களைப் போல் யாவரும் சிந்திக்க வேண்டும், எவரையும் சிந்திக்க வைக்க வேண்டும்..
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்ப் பாவலர் தொண்டு!
தங்களின் வாழ்த்துக்கும், தமிழுணர்வுக்கும், கருத்துக்கும் மிக மிக நன்றி பாரதிபிரியன். சிந்திப்போம் சிந்திக்கத்தூண்டுவோம்.. தாங்கள் என்னுடைய செந்தனலில் குளிக்கிறாள் என்ற கவிதையையும் படித்துக் கருத்து சொல்லுங்கள் பாரதிப்ரியன்...
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
தமிழை வியந்து, அதன் பெருமை புகழ்ந்து, அதை ஈகரையில் அன்புள்ளங்களிற்கான உங்கள் இரண்டாயிரம் பதிவில் படையல் செய்தமை மிகவும் சிறப்பாகவுள்ளது,, உங்களுடன் பயணிப்பதில் பெருமைப் பட்டு, இரண்டாயிரம் பதிவிற்கும் வாழ்த்தினைக் கூறி, மேலும் பல்லாயிரம் பதிய வேண்டிக் கொள்கின்றேன்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
valippokkan wrote:தமிழை வியந்து, அதன் பெருமை புகழ்ந்து, அதை ஈகரையில் அன்புள்ளங்களிற்கான உங்கள் இரண்டாயிரம் பதிவில் படையல் செய்தமை மிகவும் சிறப்பாகவுள்ளது,, உங்களுடன் பயணிப்பதில் பெருமைப் பட்டு, இரண்டாயிரம் பதிவிற்கும் வாழ்த்தினைக் கூறி, மேலும் பல்லாயிரம் பதிய வேண்டிக் கொள்கின்றேன்
தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி வழிப்போக்கன்...
Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
[quote="Aathira"]இணையத்தில் பொறித்திடுவோம்!!!
[color=blue]
[b]ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
ஆதிரா[b][color=blue]
உங்கள் எண்ணத்தில் ஊற்றெடுத்த
திங்கள் முகம்நிகர் தெளிவான கவிதையா?
வண்ண மலர்க் கூட்டத்தின் முகவுறையா?
எண்ணி எண்ணி வியக்கின்றேன்!
இறைவா ஆதிரையின் கவியாற்றல்
இமயமென இலங்கட்டும்!
ஈகரையின் எழில்விளக்காய்!!!
வாழ்க பல்லாண்டு!
என வாழ்த்தும்....கா. ந.கல்யாணசுந்தரம்.

[quote="Kaa Na Kalyanasundaram"]
ஐயா, கவிதையில் எனை வாழ்த்திய தங்கள் திருவுள்த்திற்கு மிக்க நன்றி....
Aathira wrote:இணையத்தில் பொறித்திடுவோம்!!!
[color=blue]
[b]ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
ஆதிரா[b][color=blue]
உங்கள் எண்ணத்தில் ஊற்றெடுத்த
திங்கள் முகம்நிகர் தெளிவான கவிதையா?
வண்ண மலர்க் கூட்டத்தின் முகவுறையா?
எண்ணி எண்ணி வியக்கின்றேன்!
இறைவா ஆதிரையின் கவியாற்றல்
இமயமென இலங்கட்டும்!
ஈகரையின் எழில்விளக்காய்!!!
வாழ்க பல்லாண்டு!
என வாழ்த்தும்....கா. ந.கல்யாணசுந்தரம்.
ஐயா, கவிதையில் எனை வாழ்த்திய தங்கள் திருவுள்த்திற்கு மிக்க நன்றி....
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரையின் இடைவேளை
» ஈகரையின் தல ரசிகர்களுக்காக
» ஈகரையின் வெற்றி
» ஈகரையின் இனியவர்களே..!
» ஈகரையின் வளர்ச்சி .....
» ஈகரையின் தல ரசிகர்களுக்காக
» ஈகரையின் வெற்றி
» ஈகரையின் இனியவர்களே..!
» ஈகரையின் வளர்ச்சி .....
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum