ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

+12
சாந்தன்
Manik
jahubar
சிவா
dharshi
ராஜா
ரிபாஸ்
ஹாசிம்
அப்புகுட்டி
kalaimoon70
கலைவேந்தன்
Aathira
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by Aathira Wed Mar 31, 2010 9:32 pm

First topic message reminder :

இணையத்தில் பொறித்திடுவோம்!!!

கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்!
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!

நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச்
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!


எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன்
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!

வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;

கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;


வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?


கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!


ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!


இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!

ஆதிரா



இது என் இரண்டாயிரமாவது பதிவு. இப்பதிவு,

இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 733974 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550


Last edited by Aathira on Wed Mar 31, 2010 11:51 pm; edited 1 time in total


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by dharshi Thu Apr 01, 2010 3:28 pm

Aathira wrote:

இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 733974 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550


அருமையாக இருக்கு உங்கள் அன்புப் படையல், ரசித்து.. ருசித்தேன்...
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by Aathira Thu Apr 01, 2010 5:42 pm

ஹாசிம் wrote:அருமைத்தமிழ் கண்டேன்
உன் படைப்பில்
தமிழ்த்தாய் ஈன்ற மூதாட்டி நீ
உன்தமிழின் முதிர்ச்சி
முத்தமிழின் இன்பமயம்
உன்னால் ஈகரைக்கு
என்றும் மகிழ்ச்சி வாழ்க
என்றும் உலகம் சிறக்க
மிக்க நன்றி தங்கள் கவிதை வாழ்த்துக்கு ஹாசிம். ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by சிவா Thu Apr 01, 2010 5:53 pm

ஹாசிம் wrote:அருமைத்தமிழ் கண்டேன்
உன் படைப்பில்
தமிழ்த்தாய் ஈன்ற மூதாட்டி நீ
உன்தமிழின் முதிர்ச்சி
முத்தமிழின் இன்பமயம்
உன்னால் ஈகரைக்கு
என்றும் மகிழ்ச்சி வாழ்க
என்றும் உலகம் சிறக்க

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 359383 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 359383

கவிதை மிகவும் அருமை ஆதிரா!


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty ஜகுபர்

Post by jahubar Thu Apr 01, 2010 6:24 pm

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 677196
கலை wrote:உங்கள் தமிழுக்கு தலைவணங்கி சொல்வன்மையை வியந்து நோக்கி மலைக்கின்றேன் தமிழ்மகளே .... நீங்கள் நீடூழிவாழ்ந்து தமிழதனைச் சிறப்பிக்க அந்த இறையை வேண்டி நிற்கிறேன் தாயே....!ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by Manik Thu Apr 01, 2010 6:30 pm

இந்த கவிதையை பாராட்ட வார்த்தைகளே இல்லை அக்கா

அவ்வளவு அருமையா இருக்கு சூப்பர்

வார்த்தை இல்லாமயே பாரட்டியதற்கு மிக்க நன்றி மணி.. ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by சாந்தன் Thu Apr 01, 2010 6:35 pm

ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்!
தரணியிலே
நூல்பிடித்த
கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில்
எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில்
பொறிப்பதன்றோ பீடுதரும்!

இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம்

எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர்
சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும்
இணைத்திடுவோம் ஈகரையில்!!

அருமை அருமை ...

எங்களுக்கு இல்லையே இப்படி
கவி பாடும் திறமை
அதை நினைத்து நான்
பெருமை படுகிறேன்
உங்கள் கூட எல்லாம்
ஈகரையில் நானும்
இருக்கிறேன் என்று

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by Aathira Fri Apr 02, 2010 9:47 pm

Manik wrote:இந்த கவிதையை பாராட்ட வார்த்தைகளே இல்லை அக்கா

அவ்வளவு அருமையா இருக்கு சூப்பர்





வார்த்தை இல்லாமயே பாரட்டியதற்கு மிக்க நன்றி மணி.. ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by Aathira Fri Apr 02, 2010 9:48 pm

சிவா wrote:

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 359383 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 359383
கவிதை மிகவும் அருமை ஆதிரா!
மிக்க நன்றி சிவா.. ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 9:49 pm

Aathira wrote:
Appukutty wrote:இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!


உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம் அழுகை அழுகை என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம் அழுகை அழுகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

அப்பு உங்கள் மனம் திறந்த பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி அப்பு தங்கள் அன்புக்கும் பாராட்டுகும். ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 67637 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 67637எதற்கு தோழா? மகிழ்வோம்.
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 755837 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 755837
சியர்ஸ்


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by Aathira Fri Apr 02, 2010 9:51 pm

நிர்மல் wrote:
ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்!
தரணியிலே
நூல்பிடித்த
கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில்
எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில்
பொறிப்பதன்றோ பீடுதரும்!

இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம்

எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர்
சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும்
இணைத்திடுவோம் ஈகரையில்!!

அருமை அருமை ...

எங்களுக்கு இல்லையே இப்படி
கவி பாடும் திறமை
அதை நினைத்து நான்
பெருமை படுகிறேன்
உங்கள் கூட எல்லாம்
ஈகரையில் நானும்
இருக்கிறேன் என்று

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550
மிக்க நன்றி நிர்மல். உங்களோடு இருப்பதை நானும் மிக்க பெருமையாக நினைக்கிறேன். இந்த அன்புக்கு...ந்னறி நிர்மல்... ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 154550


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... - Page 2 Empty Re: ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum