புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி வருமா?? தூது வருமா??


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 12:42 pm

ஆவி வருமா?? தூது வருமா??



ஆவி வருமா?? தூது வருமா?? Yawn-m


”குமரி தனியாப் போனாலும்கொட்டாவி தனியாப் போக மாட்டாள்” ஆமாங்க இது நம்ம ஊருல ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கற பழமொழி. இது உண்மையா? அப்படியெல்லாம் இல்ல என்கிறார்கள்கொட்டாவி ஆய்வாளர்கள். ஆமாங்க.. கொட்டாவி தனியாத்தான் போவாளாம்.. பக்கத்தில் இருப்பவர்களின் ஒரு உந்துதல், பார்த்துச் செய்தல் என்ற மனோபாவம், கொஞ்சம் சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்துதான் கொட்டாவி விட நம்மைத்தூண்டுமாம்.. நாம் நமக்கு வரவில்லை என்றாலும் மற்றவர் கொட்டாவி விடும்போது முயற்சி செய்து கொட்டாவி விடுவோமாம்....



ஆவி வருமா?? தூது வருமா?? Cat_yawn_1

நம்ம உடலைப்பற்றி நமக்குத் சேதி சொல்லும் அருமையான தூதுவன் தான் இந்த கொட்டாவி. உடலுக்கு ஓய்வு தேவை என்பதையும் உறக்கம் உடனடியாகத் தேவை என்பதையும்
உடலுக்குச் சொல்லும் மூளையின் தூதுவன் கொட்டாவி. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உயிரினங்கள் கொட்டாவி விடுகின்றன. கொட்டாவியைக் கண்டிப்பாக நிறுத்த முடியாது. நிறுத்துவது போல நாம் வாயை மூடிக்கொண்டாலும் கொட்டாவி
தசைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.


ஆவி வருமா?? தூது வருமா?? Tired-yawn


கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் நரம்பு இருக்கலாம் என்று கருதுகின்றனர். தசைகளை வருடி சுறுசுறுப்பாக்குவதும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் இந்த கொட்டாவியின் இன்றியமையாத
வேலை.


ஆவி வருமா?? தூது வருமா?? Yawning.

.இதுல இன்னும் சில நல்ல விஷயம் இருக்கு. என்னன்னு கேக்கறீஙகளா? முகத்தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியும் இதன் மூலம் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமல்லங்க கொட்டாவி நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டுகிறார்களே கண்கள் என்ற இரண்டு
பெரியவர்கள் இவர்களுக்கும் இது நல்ல பயிற்சியாம்... (மூடி
மூடித்திறப்பதால்) கொட்டாவி விடும்போது உடலையும் சேர்த்து முறிக்கும் வழக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு.. இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.. இப்ப நீங்க இந்த ஹெல்த் டிப்பைப் படிக்காம கொட்டாவி விடுவது தெரிகிறது.


ஓகே ஓகே இப்ப விஷயத்துக்குப் போகலாம். குளிர்ந்த நீரைக் குடிப்பதாலும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதாலும் கொட்டாவிக்கு கொஞ்ச நேரம் கடுக்கா கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...



ஆதிரா...



ஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Tஆவி வருமா?? தூது வருமா?? Hஆவி வருமா?? தூது வருமா?? Iஆவி வருமா?? தூது வருமா?? Rஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 1:46 pm

///கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை
ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு
பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.///


மிகவும் அருமையான விளக்கம் அக்கா!
-கொட்டாவியுடன் சிவா..



ஆவி வருமா?? தூது வருமா?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 1:49 pm

கொட்டாவி அதுஒரு கேட்டவி என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் அக்காவின் விளக்கத்தில் இருந்து நன்மையையும் உள்ளது என அறிந்துகொண்டேன்

நன்றி அக்கா மிகவும் பயனுள்ள தகவல்
( நீங்கள் சொல்வது போல் நேரத்தோடு தூங்குகிறோம் ) புன்னகை புன்னகை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 18, 2010 1:51 pm

அருமையான கட்டுரை அக்கா....

ஆவி வருமா?? தூது வருமா?? Yawning.
இந்த போட்டோ எப்படி கிடைத்தது மேடம் ஆவி வருமா?? தூது வருமா?? 838572



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 1:52 pm

சிவா wrote:///கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை
ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு
பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.///


மிகவும் அருமையான விளக்கம் அக்கா!
-கொட்டாவியுடன் சிவா..

உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்..
ஆவி வருமா?? தூது வருமா?? Icon_lol ஆவி வருமா?? தூது வருமா?? Icon_lol

நன்றி சிவா.. ஆவி வருமா?? தூது வருமா?? 154550 ஆவி வருமா?? தூது வருமா?? 154550



ஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Tஆவி வருமா?? தூது வருமா?? Hஆவி வருமா?? தூது வருமா?? Iஆவி வருமா?? தூது வருமா?? Rஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 1:55 pm

சபீர் wrote:கொட்டாவி அதுஒரு கெட்ட ஆவி என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் அக்காவின் விளக்கத்தில் இருந்து நன்மையையும் உள்ளது என அறிந்துகொண்டேன்

நன்றி அக்கா மிகவும் பயனுள்ள தகவல்
( நீங்கள் சொல்வது போல் நேரத்தோடு தூங்குகிறோம் ) புன்னகை புன்னகை

அதுக்காக ஈகரையில் பதிவு எதுவும் போடாம போயிடக் கூடாது.. ஆவி வருமா?? தூது வருமா?? 139731

மிக்க நன்றி சபீர்.. ஆவி வருமா?? தூது வருமா?? 154550 ஆவி வருமா?? தூது வருமா?? 154550 ஆவி வருமா?? தூது வருமா?? 154550



ஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Tஆவி வருமா?? தூது வருமா?? Hஆவி வருமா?? தூது வருமா?? Iஆவி வருமா?? தூது வருமா?? Rஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 1:56 pm

Aathira wrote:
சிவா wrote:///கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை
ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு
பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.///


மிகவும் அருமையான விளக்கம் அக்கா!
-கொட்டாவியுடன் சிவா..

உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்..
ஆவி வருமா?? தூது வருமா?? Icon_lol ஆவி வருமா?? தூது வருமா?? Icon_lol

நன்றி சிவா.. ஆவி வருமா?? தூது வருமா?? 154550 ஆவி வருமா?? தூது வருமா?? 154550

தல தூங்கின நிறைய பேசன்ட் நிரந்தமா தூங்க வேண்டி வரும் சிரி சிரி சிரி சிரி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 1:57 pm

நல்ல கட்டுரை ஆண்ட்டி,,,

ஆவி வருமா?? தூது வருமா?? Stock-photo-newborn-baby-yawning-and-being-held-by-both-parents-hands-on-white-background-27497032




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 1:58 pm

mohan-தாஸ் wrote:அருமையான கட்டுரை அக்கா....

ஆவி வருமா?? தூது வருமா?? Yawning.
இந்த போட்டோ எப்படி கிடைத்தது மேடம் ஆவி வருமா?? தூது வருமா?? 838572

அது நீங்கதானே மோஹன்? ஆஃபீஸ்ல இதுதானே செய்றீங்க? ஆவி வருமா?? தூது வருமா?? 168113
எல்லாம் கூகுல் உபயம் தான்..

மிக்க நன்றி மோஹன். ஆவி வருமா?? தூது வருமா?? 154550 ஆவி வருமா?? தூது வருமா?? 154550



ஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Tஆவி வருமா?? தூது வருமா?? Hஆவி வருமா?? தூது வருமா?? Iஆவி வருமா?? தூது வருமா?? Rஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 1:59 pm

கலை wrote:நல்ல கட்டுரை ஆண்ட்டி,,,

ஆவி வருமா?? தூது வருமா?? Stock-photo-newborn-baby-yawning-and-being-held-by-both-parents-hands-on-white-background-27497032

மிக்க நன்றி மருமகனே... ஆவி வருமா?? தூது வருமா?? 572280 ஆவி வருமா?? தூது வருமா?? 572280 ஆவி வருமா?? தூது வருமா?? 154550 ஆவி வருமா?? தூது வருமா?? 154550 ஆவி வருமா?? தூது வருமா?? 154550



ஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Tஆவி வருமா?? தூது வருமா?? Hஆவி வருமா?? தூது வருமா?? Iஆவி வருமா?? தூது வருமா?? Rஆவி வருமா?? தூது வருமா?? Aஆவி வருமா?? தூது வருமா?? Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக