புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இணையத்தில் பொறித்திடுவோம்!!!
கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்!
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!
நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச்
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!
எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன்
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!
வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;
கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;
வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?
கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!
ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
ஆதிரா
இது என் இரண்டாயிரமாவது பதிவு. இப்பதிவு,
இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!

உங்கள் தமிழுக்கு தலைவணங்கி சொல்வன்மையை வியந்து நோக்கி மலைக்கின்றேன் தமிழ்மகளே .... நீங்கள் நீடூழிவாழ்ந்து தமிழதனைச் சிறப்பிக்க அந்த இறையை வேண்டி நிற்கிறேன் தாயே....!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
தமிழே!நீ தந்த தமிழை ,படித்தால் இனிக்கும்.
தரணிப் போற்றும் உன் கவிதைகள் மணக்கும்.
தமிழ்ப் புகழ் பாடி,ஈகரை இதயத்திருக்கு இந்த தமிழும்,
தமிழ்ப் பேச,எழுத ,என்றும் துணை நிறுக்கும்!
தமிழ் வந்த காலமும்,தமிழேடு நீ தந்த களமும்,
தமிழ் வாழந்த,வந்த வழி அறியும் வண்ணமும்,
தந்த நிலையும்,அதை ஈகரையில் நீ வடித்த விதமும்,
தமிழே, சொன்னதாய் நினைத்து , வாழ்த்தும் என் உள்ளம்.
இன்றும்,என்றும்,அகம் மகிழ,முகம் மலர பாராட்டும்!
நன்றி! நன்றி!தோழியே !

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம் என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கலை wrote:உங்கள் தமிழுக்கு தலைவணங்கி சொல்வன்மையை வியந்து நோக்கி மலைக்கின்றேன் தமிழ்மகளே .... நீங்கள் நீடூழிவாழ்ந்து தமிழதனைச் சிறப்பிக்க அந்த இறையை வேண்டி நிற்கிறேன் தாயே....!
தாங்கள் வியப்பது தங்கள் அன்பின் அடையாளம் என்பது ஈகரை வந்தது முதல் நான் அறிந்ததே. நன்றி கலை தங்கள் வேண்டுதலுக்கு.
kalaimoon70 wrote:தமிழே!நீ தந்த தமிழை ,படித்தால் இனிக்கும்.
தரணிப் போற்றும் உன் கவிதைகள் மணக்கும்.
தமிழ்ப் புகழ் பாடி,ஈகரை இதயத்திருக்கு இந்த தமிழும்,
தமிழ்ப் பேச,எழுத ,என்றும் துணை நிறுக்கும்!
தமிழ் வந்த காலமும்,தமிழேடு நீ தந்த களமும்,
தமிழ் வாழந்த,வந்த வழி அறியும் வண்ணமும்,
தந்த நிலையும்,அதை ஈகரையில் நீ வடித்த விதமும்,
தமிழே, சொன்னதாய் நினைத்து , வாழ்த்தும் என் உள்ளம்.
இன்றும்,என்றும்,அகம் மகிழ,முகம் மலர பாராட்டும்!
நன்றி! நன்றி!தோழியே !
உன் அன்பில் ஊறித் ததும்பும் இன்பத்தில் இன்னும் படைப்பேன், இன் தமிழ்க்கவிதைகள் என் தமிழ் அன்னைக்கு. நன்றி நண்பா அன்பான தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும்...
Appukutty wrote:இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம் என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்பு உங்கள் மனம் திறந்த பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி அப்பு தங்கள் அன்புக்கும் பாராட்டுகும். எதற்கு தோழா? மகிழ்வோம்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3