ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கே அரட்டை அடிப்போம்...

+21
mdseeni
ப்ரியா
Tamilzhan
வெங்கடேஷ்
சிவா
அன்பு தளபதி
Aathira
இளமாறன்
kalaimoon70
கலைவேந்தன்
mohan-தாஸ்
ஹாசிம்
அப்புகுட்டி
sathyan
உதயசுதா
Manik
சரவணன்
தர்ஷினி
சாந்தன்
ரிபாஸ்
செந்தில்
25 posters

Page 39 of 108 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 73 ... 108  Next

Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty இங்கே அரட்டை அடிப்போம்...

Post by செந்தில் Wed Mar 31, 2010 12:14 pm

First topic message reminder :

பவதாரிணி wrote:ஹா ஹா ஹா ஹிஹிஹி ஹூ ஹூ என்னால் சிரிப்பு தாங்க முடியலைங்க... ஏன்னு கேக்கறீங்களா/?? செந்தில பார்த்து தான்...


[You must be registered and logged in to see this image.]


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by ஹாசிம் Wed Apr 14, 2010 5:52 pm

இளமாறன் wrote:அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]


வெங்கடேஷ் வாங்க நலமா ? [You must be registered and logged in to see this image.]

மனி வேற பெயருல வந்துட்டாரா ?? [You must be registered and logged in to see this image.]


ஏன் இளா இப்படியா வரவேப்பீர்கள் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Aathira Wed Apr 14, 2010 6:02 pm

பிச்ச wrote:
Aathira wrote:அன்புள்ள பிச்ச என்கிற் சரண், அன்பு அஜித்,

இருவர்
இருக்கும் குடும்பத்திலேயே எத்தனையோ குழப்பங்களும் கூச்சல்களும்
ஏற்படுகின்றன. இது எண்ணற்ற அன்புள்ளங்கள் இணைந்த ஈகரை. நீர் அடித்து நீர்
விலகுமா சரண், அஜித். தலைமை என்று இருந்தால் தவறு கண்ட இடத்து
திருத்தத்தான் செய்வார்கள். நாம் ஒரு புன்னகையுடன் சரி என்று கூறிவிட்டு
அன்பைத் தொடர்வதுதானே, உண்மை அன்பின் அடையாளம். இதற்கெல்லாம் போய்க்
கோபித்துக்கொண்டு.... இல்லை நீங்கள் இருவரும் விளையாடுகிறீர்கள் என்று
எனக்குத் தெரியும்... சரி சரி
நல்ல புள்ளங்களா அரட்டைப் பகுதிக்கு வாங்க.. நெரய பேசலாம்... அம்புடன் [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா..

[You must be registered and logged in to see this image.]

ஔவையே!!! நீங்கல் கூரும் சமாதானத்தை எப்படி ஏற்க்க முடியும்?

[You must be registered and logged in to see this image.]

தட்டு நிறைய மாங்கனிகள் தந்துவிட்டேன். இப்போதாவ்து கோபம் தணிந்து மலையைவிட்டு இறங்கி வருவாயா மகனே....


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சாந்தன் Wed Apr 14, 2010 6:08 pm

அதெல்லாம் கிடையாது நாவல் பழம் தான் வேண்டுமாம் ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Aathira Wed Apr 14, 2010 6:16 pm




நிர்மல் wrote:
தட்டு நிறைய மாங்கனிகள் தந்துவிட்டேன். இப்போதாவ்து கோபம் தணிந்து
மலையைவிட்டு இறங்கி வருவாயா மகனே....

நாவல் பழம் தான் வேணுமாம் சகோதரியே ....

அது மரத்தில் மிக உயரத்தில் உள்ளது. முருகன் தான் ஏறி ஒளவைக்குப் பறித்துப் போட வேண்டும். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சரவணன் Wed Apr 14, 2010 6:18 pm

அனைவருக்கும் வணக்கம்! எனக்கு இங்கு இன்டெர் நெட் கொஞ்சம் பிரச்சனையை
அதனால் வரமுடியவில்லை.

அதுக்குள் அனைவரும் ஏதேதோ கற்பனை செய்துவிட்டீர்கள்,
எனக்கு கோவமே வராது(அதெல்லாம் உப்பு போட்டு சாப்பிடுரவர்களுக்குத்தான்
வரும்.அங்க தான் சோத்துக்கே வழி இல்லையே!)

[You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Tamilzhan Wed Apr 14, 2010 6:21 pm

[You must be registered and logged in to see this image.]

அவ்வையே உங்கள் பழத்தில் பிழையிருக்கு ஒரு பழம் பேரீக்காய்....! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சாந்தன் Wed Apr 14, 2010 6:21 pm

பிச்ச wrote:அனைவருக்கும் வணக்கம்! எனக்கு இங்கு இன்டெர் நெட் கொஞ்சம் பிரச்சனையை
அதனால் வரமுடியவில்லை.

அதுக்குள் அனைவரும் ஏதேதோ கற்பனை செய்துவிட்டீர்கள்,
எனக்கு கோவமே வராது(அதெல்லாம் உப்பு போட்டு சாப்பிடுரவர்களுக்குத்தான்
வரும்.அங்க தான் சோத்துக்கே வழி இல்லையே!)

[You must be registered and logged in to see this image.]

அதானே பார்த்தேன் ...
என்ன இன்னிக்குன்னு பார்த்து கொஞ்சம் உப்பு அதிகமா சாப்பிட்டு விட்டீர்களோ என்று நினைத்தேன் ..
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சாந்தன் Wed Apr 14, 2010 6:22 pm

Tamilzhan wrote:[You must be registered and logged in to see this image.]

அவ்வையே உங்கள் பழத்தில் பிழையிருக்கு ஒரு பழம் பேரீக்காய்....! [You must be registered and logged in to see this image.]

வர வேண்டிய நேரத்தில் கரக்கிடா வந்துடுறாரு இந்த தமிழ் அறிஞர்... [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by சரவணன் Wed Apr 14, 2010 6:23 pm

Tamilzhan wrote:[You must be registered and logged in to see this image.]

அவ்வையே உங்கள் பழத்தில் பிழையிருக்கு ஒரு பழம் பேரீக்காய்....! [You must be registered and logged in to see this image.]

அப்படி போடுங்க அருவாளை. [You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Aathira Wed Apr 14, 2010 6:24 pm

பிச்ச wrote:அனைவருக்கும் வணக்கம்! எனக்கு இங்கு இன்டெர் நெட் கொஞ்சம் பிரச்சனையை
அதனால் வரமுடியவில்லை.

அதுக்குள் அனைவரும் ஏதேதோ கற்பனை செய்துவிட்டீர்கள்,
எனக்கு கோவமே வராது(அதெல்லாம் உப்பு போட்டு சாப்பிடுரவர்களுக்குத்தான்
வரும்.அங்க தான் சோத்துக்கே வழி இல்லையே!)

[You must be registered and logged in to see this image.]

ரொம்ப சந்தோஷம் சரண்... [You must be registered and logged in to see this image.]
இந்த அன்பு பண்பு ஒன்றே எல்லோர் மனதிலும் நீங்கள் இடம்பிடித்த ரகசியம்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 39 Empty Re: இங்கே அரட்டை அடிப்போம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 108 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 73 ... 108  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum