ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பாதையின் ஓரத்தில்

+8
நிலாசகி
கலைவேந்தன்
சபீர்
சாந்தன்
யமுனாஸ்
அப்புகுட்டி
ஹாசிம்
ரிபாஸ்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty உன் பாதையின் ஓரத்தில்

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 3:18 pm

உன் பாதையின் ஓரத்தில்

உனக்காக
ஒரு கடிதத்துடனும்
ரோஜாவுடனும்
உன் பாதையின்
ஓரத்தில்
நிற்கின்றேன்
உனக்குப் புரிய வில்லை
என் அருமை
அதலால்
..........
வியர்வையில் காகிதம்
றோஜாவும் வாடியது
மட்டும்தான்
எஞ்சியது
நீ சென்ற பாதைகளை
கேட்டுப்பார் என் அருமை
கூறும்......
உனக்கு
மட்டும்
புரியவில்லையே
இன்றும் காத்திருக்கிறேன்
உன்பாதையில்.......

அன்புடன்
ரிபாஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் பாதையின் ஓரத்தில் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by ஹாசிம் Wed Mar 31, 2010 3:30 pm

கைகூடும் ரிபாஸ் கவலை வேண்டாம் உன் பாதையின் ஓரத்தில் 677196 உன் பாதையின் ஓரத்தில் 677196


நேசமுடன் ஹாசிம்
உன் பாதையின் ஓரத்தில் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 3:36 pm

ஹாசிம் wrote:கைகூடும் ரிபாஸ் கவலை வேண்டாம் உன் பாதையின் ஓரத்தில் 677196 உன் பாதையின் ஓரத்தில் 677196

உங்கள் துவா இருந்தால் சரிதான் ஹாசிம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் பாதையின் ஓரத்தில் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 4:37 pm

ஹாசிம் wrote:கைகூடும் ரிபாஸ் கவலை வேண்டாம் உன் பாதையின் ஓரத்தில் 677196 உன் பாதையின் ஓரத்தில் 677196


உன் பாதையின் ஓரத்தில் 678642 உன் பாதையின் ஓரத்தில் 678642 உன் பாதையின் ஓரத்தில் 154550 உன் பாதையின் ஓரத்தில் 154550


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் பாதையின் ஓரத்தில் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by அப்புகுட்டி Wed Mar 31, 2010 4:41 pm

றிபாசுக்கும் காதல் வந்திடிச்சி என்ன கவிதை காதலாக மாறி விட்டதா றிபாஸ் வாழ்த்துக்கள் நண்பா


உன் பாதையின் ஓரத்தில் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by யமுனாஸ் Wed Mar 31, 2010 4:42 pm

யார் ரிபாஸ் அது விரைவில் புரியும் அவளுக்கு உங்களை பற்றி கவலை வேண்டாம்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by சாந்தன் Wed Mar 31, 2010 4:42 pm

இன்றும் காத்திருக்கிறேன்
உன்பாதையில்.......

கவலைபடாதே சகோதரா
காதலதான் சேர்த்து வைப்பார்
காத்து நில்லு
கண்டிப்பா வெற்றி உண்டு
உனக்கு !!!!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 4:44 pm

வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி நண்பர்களே


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் பாதையின் ஓரத்தில் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by சாந்தன் Wed Mar 31, 2010 4:45 pm

ரிபாஸ் wrote:வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி நண்பர்களே

நன்றி எல்லாம் பத்தாது

வேற வேண்டும் ....

கொரியர்ல அனுப்பி வை மாப்ள
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 4:45 pm

Appukutty wrote:றிபாசுக்கும் காதல் வந்திடிச்சி என்ன கவிதை காதலாக மாறி விட்டதா றிபாஸ் வாழ்த்துக்கள் நண்பா

உன் பாதையின் ஓரத்தில் 678642 உன் பாதையின் ஓரத்தில் 678642 உன் பாதையின் ஓரத்தில் 154550 உன் பாதையின் ஓரத்தில் 154550 உன் பாதையின் ஓரத்தில் 359383 உன் பாதையின் ஓரத்தில் 942 உன் பாதையின் ஓரத்தில் 942


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் பாதையின் ஓரத்தில் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் பாதையின் ஓரத்தில் Empty Re: உன் பாதையின் ஓரத்தில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum