புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
85 Posts - 77%
heezulia
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
Anthony raj
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிடித்த கவிதைகள் - Page 2 I_vote_lcapபிடித்த கவிதைகள் - Page 2 I_voting_barபிடித்த கவிதைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்த கவிதைகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:22 pm

First topic message reminder :

அற்புதமான காதலை


மட்டுமல்ல


அதை உன்னிடம்


சொல்ல முடியாத


அதி அற்புதமான


மெளனத்தையும்


நீதான் எனக்குத்


தந்தாய்



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:28 pm

அன்று


நீ குடை


விரித்தற்காக்க்


கோபித்துக் கொண்டு


நின்றுவிட்ட


மழையைப்


பார்த்தவனாகையால்




இன்று




சட்டென்று மழை


நின்றால்


நீ எங்கோ குடை


விரிப்பதாகவே


நினைத்துக்


கொள்கிறேன்


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:28 pm

‘என்னை எங்கு
பார்த்தாலும்
ஏன் உடனே
நின்று விடுகிறாய்:’
என்றா
கேட்கிறாய்
நீ
கூட்த்தான்
கண்ணாடியை
எங்கு பார்த்தாலும்
ஓரு நொடி
நின்று விடுகிறாய்
உன்னைப்
பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 2:29 pm

அனைத்து கவிதைகளும் அருமை! பிடித்த கவிதைகள் - Page 2 677196 பிடித்த கவிதைகள் - Page 2 677196 பிடித்த கவிதைகள் - Page 2 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:29 pm

கரையில்
நின்றிருந்த

உன்னைப்
பார்த்ததும்

கத்திவிட்டன
கடல்
அலைகள்...

'கோடான கோடி
ஆண்டுகள்

எம்பி
எம்பிக் குதித்து

கடைசியில்
பறித்தே

விட்டோமா
நிலவை!'
என்று.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:30 pm

kalaimoon70 wrote:அனைத்து கவிதைகளும் அருமை! பிடித்த கவிதைகள் - Page 2 677196 பிடித்த கவிதைகள் - Page 2 677196 பிடித்த கவிதைகள் - Page 2 677196

நன்றி கலை அண்ணா. ஆனால் இவை அனைத்தும் நான் ரசித்த கவிதைகள் தாம். என் படைப்பு அல்ல

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:31 pm

உன்னிடம் என்
இதயத்தைத் தொலைத்துவிட்டதாக

எப்போதும்
புலம்பியதில்லை நான்.


எனக்குள்
இருந்த இதயத்தைக்


கண்டுபிடித்துக்
கொடுத்தவளே நீதான்


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:31 pm

பல நூற்றாண்டுகள்
ஆகுமாமே

ஒரு வைரம்
உருவாக.

நீ மட்டும்
எப்படி

பத்தே
மாதத்தில் உருவானாய்?


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:32 pm

உன்னைக் கடித்த
எறும்புகளெல்லாம்



'தேவதையைக்
கடித்த எறும்புகள் சங்கம்' என்று



ஒரு சங்கம்
வைத்திருக்கிறதாமே


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:33 pm

நீ ஆற்றில்
குளிப்பதைநிறுத்திவிட்டு



வீட்டுக்குள்
குளியலறை கட்டிக்



குளிக்க
ஆரம்பித்தாய்.



வறண்டு போனது


ஆறு.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 2:33 pm

சின்ன வயதிலிருந்து என்னை


தொட்டுப் பேசும் பழக்கத்தை


நீ நிறுத்திக்கொண்ட போதுதான்


தெரிந்துகொண்டேன்...


நீ என்னைக் கட்டிக்கொள்ள



ஆசைப்படுவதை!


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக