Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்தார்ஜி நகைச்சுவைகள்
+4
rikniz
ரூபன்
thesa
ராஜா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சர்தார்ஜி நகைச்சுவைகள்
சர்தார்ஜி
: மிஸ் , நீங்கள் எனக்கு கால் பண்ணி இருந்தீங்களா?
டீச்சர் : நானா? , இல்லையே ஏன்?
சர்தார்ஜி
: நேற்று என்னுடைய மொபைல் ஃபோனில் " 1 மிஸ் கால்" என்று இருந்தது
ஜட்ஜ்:
உனக்கு வெட்கமாக இல்ல , இதோடு 3 வது தடவையா நீ கோர்ட்க்கு வருகிறாய்?
சர்தார்ஜி
:நீங்கள் தினமும் கோர்ட்க்கு வருகிறீர்கள் , உங்களுக்கு வெட்கமாக இல்ல?
ஆசிரியர்
: ஆரஞ்சுக்கும் ஆப்பிலுக்கும் என்ன வித்தியாசம்?
சர்தார்ஜி
: ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு , ஆனால் ஆப்பிளோட கலர் ஆப்பிள் இல்ல
சர்தார்ஜி
ஒரு மென்பொருள் அலுவலக நேர்காணலில்
மேனேஜர்
: உனக்கு MS Office தெரியுமா?
சர்தார்ஜி
: அட்ரெஸ் குடுத்தா என்னால் போக முடியும் சார்.
சர்தார்ஜிக்கு
அவருடைய நண்பியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.
"
I MISS YOU "
சர்தார்ஜி
பதில்
"
I MR YOU"
சர்தார்ஜி
:டாக்டர் என் பையன் சாவிய முழுங்கிட்டான்
டாக்டர்
: எப்போ?
சர்தார்ஜி
: மூணு மாசம் முன்னாடி
டாக்டர்
: இவ்வளவு நாள் என்ன பண்ணி கொண்டு இருந்தீர்கள்?
சர்தார்ஜி
: மாற்று சாவியை உபயோகித்து கொண்டு இருந்தோம்
டாக்டர்:
சரி , இப்போ எதற்கு வந்தீர்கள்
சர்தார்ஜி
: மாற்று சாவி தொலைந்து விட்டது.
: மிஸ் , நீங்கள் எனக்கு கால் பண்ணி இருந்தீங்களா?
டீச்சர் : நானா? , இல்லையே ஏன்?
சர்தார்ஜி
: நேற்று என்னுடைய மொபைல் ஃபோனில் " 1 மிஸ் கால்" என்று இருந்தது
ஜட்ஜ்:
உனக்கு வெட்கமாக இல்ல , இதோடு 3 வது தடவையா நீ கோர்ட்க்கு வருகிறாய்?
சர்தார்ஜி
:நீங்கள் தினமும் கோர்ட்க்கு வருகிறீர்கள் , உங்களுக்கு வெட்கமாக இல்ல?
ஆசிரியர்
: ஆரஞ்சுக்கும் ஆப்பிலுக்கும் என்ன வித்தியாசம்?
சர்தார்ஜி
: ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு , ஆனால் ஆப்பிளோட கலர் ஆப்பிள் இல்ல
சர்தார்ஜி
ஒரு மென்பொருள் அலுவலக நேர்காணலில்
மேனேஜர்
: உனக்கு MS Office தெரியுமா?
சர்தார்ஜி
: அட்ரெஸ் குடுத்தா என்னால் போக முடியும் சார்.
சர்தார்ஜிக்கு
அவருடைய நண்பியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.
"
I MISS YOU "
சர்தார்ஜி
பதில்
"
I MR YOU"
சர்தார்ஜி
:டாக்டர் என் பையன் சாவிய முழுங்கிட்டான்
டாக்டர்
: எப்போ?
சர்தார்ஜி
: மூணு மாசம் முன்னாடி
டாக்டர்
: இவ்வளவு நாள் என்ன பண்ணி கொண்டு இருந்தீர்கள்?
சர்தார்ஜி
: மாற்று சாவியை உபயோகித்து கொண்டு இருந்தோம்
டாக்டர்:
சரி , இப்போ எதற்கு வந்தீர்கள்
சர்தார்ஜி
: மாற்று சாவி தொலைந்து விட்டது.
Re: சர்தார்ஜி நகைச்சுவைகள்
Teacher : What is the chemical formula for water?
Sardar : HIJKLMNO. Teacher : what r u talking about? Sardar : Yesterday u said H to O.
Sardar : HIJKLMNO. Teacher : what r u talking about? Sardar : Yesterday u said H to O.
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: சர்தார்ஜி நகைச்சுவைகள்
ஹா.. ஹா..ஹா..... ஊ...... ஐயோ தாங்க முடியலியே.... ஹா... ஹா... நா என்னான்டு சொல்வேண்
rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
Re: சர்தார்ஜி நகைச்சுவைகள்
அப்படியே உங்க WINDOWS வழியா எட்டி பாருங்க தெரியும்
( ஆமா அம்லூ எங்கே சில நாளா ஆள காணோம் ? )
சார் எல்லாம் வேண்டாம் , பெயர் சொன்னா போதும்
( ஆமா அம்லூ எங்கே சில நாளா ஆள காணோம் ? )
சார் எல்லாம் வேண்டாம் , பெயர் சொன்னா போதும்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum