ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவிப்பு......

+9
ராஜா
அப்புகுட்டி
ரிபாஸ்
ப்ரியா
Tamilzhan
kalaimoon70
ஸ்ரீ கிருஷ்ணன்
mohan-தாஸ்
ஹாசிம்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிவிப்பு...... Empty அறிவிப்பு......

Post by ஹாசிம் Wed Mar 31, 2010 1:56 pm

முதலில் இதை குறிப்பிடுவதற்காக என்னை மன்னியுங்கள்
ஈகரைக்கு நானும் ஒரு புதியவன் அதனால் நான் சந்தித்த ஒரு குறைபாட்டை நிவர்திக்கும்முகமாக இதனை குறிப்பிடுகிறேன்
அதாவது:- ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது
நாம் ரசிக்கும் விடயங்கள் ,செய்திகள், துணுக்குகள் அல்லது ஆக்கங்களை எம்உறவுகளோடு பகிர்ந்து கொள்வதற்காய் பதிவுகளை மேற்கொள்கின்றோம் ஆனால் அப்பதிவுகள் ஏற்கனவே இட்டதாக இருக்கலாம் இங்கு இரட்டைப்பதிவு இடம்பெறுகிறது கூறியவை கூறல் குற்றம் என்கின்ற அடிப்படையில் இதற்கான தீர்வு ஏற்கனவே காணப்பட்டிருக்கிறதா அல்லது அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை தயவு செய்து அறியத்தாருங்கள்
அவ்வாறில்லையாயின் எனது கருத்து எமது ஈகரைக்கு அதிகமான வழிநடத்துணர்கள், தலைமை நடத்துணர்கள்,
தலைவர் சிவா அல்லது உரிமை பெற்றவர்கள் இப்பதிவை அகற்றி விடலாம் அல்லது முதலில் பதிவுகளை கண்டவர்கள் தயவுசெய்து தனிமடல் மூலம் அறிவித்தால் புதிதாக இடுபவர்கள் அதை தவிர்ந்து கொள்ளலாம்
மாறாக இட்டதன் பின் பின்னூட்டத்தில் இது ஏற்கனவே இடப்பட்டிருக்கிறது என்று கூறுவதில் பயனில்லை என நான் கருதுகிறேன்
இக்கருத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்
ஈகரைக்குடும்பம் உலகம் சிறக்க வேண்டும்

அனைவருக்கம் மிக்க நன்றி

அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550 அறிவிப்பு...... 154550


நேசமுடன் ஹாசிம்
அறிவிப்பு...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by mohan-தாஸ் Wed Mar 31, 2010 2:41 pm

உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் கொடுத்தாலும் நன்றாக இருக்கும் அதை பிறகு நகர்த்தி விடலாம் என்று நினைக்கிறேன்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Mar 31, 2010 2:45 pm

அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு என்பதை திருத்தி அறிவிப்பு என மற்ற வேண்டுகிறேன்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 2:54 pm

mohan-தாஸ் wrote:உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் கொடுத்தாலும் நன்றாக இருக்கும் அதை பிறகு நகர்த்தி விடலாம் என்று நினைக்கிறேன்


அறிவிப்பு...... 359383 அறிவிப்பு...... 359383 அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 2:57 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு என்பதை திருத்தி அறிவிப்பு என மற்ற வேண்டுகிறேன்

அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by Tamilzhan Wed Mar 31, 2010 2:58 pm

ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........

உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!

அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by ப்ரியா Wed Mar 31, 2010 3:00 pm

Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........

உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!

அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 3:02 pm

Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........

உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!

அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642
அறிவிப்பு...... 359383 அறிவிப்பு...... 359383


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Mar 31, 2010 3:02 pm

kalaimoon70 wrote:
Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........

உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!

அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642
அறிவிப்பு...... 359383 அறிவிப்பு...... 359383
சியர்ஸ் சியர்ஸ்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 3:19 pm

Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........

உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!

அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642 அறிவிப்பு...... 678642

அறிவிப்பு...... 359383 அறிவிப்பு...... 359383 அறிவிப்பு...... 359383


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அறிவிப்பு...... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அறிவிப்பு...... Empty Re: அறிவிப்பு......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum