ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணையாக நீ வருவாய்...!

+4
தர்ஷினி
சபீர்
Manik
ரிபாஸ்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

துணையாக நீ வருவாய்...! - Page 3 Empty துணையாக நீ வருவாய்...!

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 12:32 pm

First topic message reminder :

துணையாக நீ வருவாய்...!

உன் குரல் வழி
வார்த்தைகள் வழியும்....!
எந்தன் செவியினில்
அமுதம்
ஊறும்....!
இதை உன் உள்ளமும் அறியும்
என்பது எனக்கும்
தெரியும்....!

மனதினுள் மனக்கோட்டை
மண் வீடாக
கடல்
கரையோரம்
வீற்றிருக்கிறதே
அலைகளின் கரங்கள்
தீண்டும்
வரைக்கும்,....!

அமுதாகி வந்த உன்னில்
அமிலமும்
காண்கிறேன்....!
இரண்டும் சேர்ந்து
செய்யும் இன்பவதை
என்னில்
உறையும்
உனக்கும் புரியும் - என்பதை
என் மனம் அறியும்....!

காற்றிலே
கலந்து நீ
காதோரம் காதல் சேதி
கவியாக புனைந்திட
பாவியாக நான்
காலத்தைக்
கரைக்கிறேன்
கண்ணீரின் துணையுடன் - என்
துணையாக நீ வருவாய்
என்ற
துணிவில்....!


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துணையாக நீ வருவாய்...! - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


துணையாக நீ வருவாய்...! - Page 3 Empty Re: துணையாக நீ வருவாய்...!

Post by தர்ஷினி Wed Mar 31, 2010 1:15 pm

ரிபாஸ் wrote:
priya. wrote:
ரிபாஸ் wrote:நான் கவிதை எலுதும் மும் சொல்லிவிடுதான் இங்கு இடுகின்றேன்

இது நீங்கள் எழுதிய கவிதையா சொல்லுங்கள் உண்மையே

இல்லை பிரியா சில கவிதைகள் மட்டும் எனக்கு சொந்தமானது

நண்பர்கள் யாரும் உங்களுக்கு சொந்தமாக வைத்து கொள்ள எழுதி தந்தார்களா?
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

துணையாக நீ வருவாய்...! - Page 3 Empty Re: துணையாக நீ வருவாய்...!

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 1:18 pm

priya. wrote:
ரிபாஸ் wrote:
priya. wrote:
ரிபாஸ் wrote:நான் கவிதை எலுதும் மும் சொல்லிவிடுதான் இங்கு இடுகின்றேன்

இது நீங்கள் எழுதிய கவிதையா சொல்லுங்கள் உண்மையே

இல்லை பிரியா சில கவிதைகள் மட்டும் எனக்கு சொந்தமானது

நண்பர்கள் யாரும் உங்களுக்கு சொந்தமாக வைத்து கொள்ள எழுதி தந்தார்களா?

என்னுடய நெருங்கிய நண்பன் எனக்கு எலுதி தெருவான் சில கவிதைகள் நான் எலுதியதுண்டு உங்கல்லுக்கு வேணுமானால் பார்க்க முடியும் இங்கே


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துணையாக நீ வருவாய்...! - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

துணையாக நீ வருவாய்...! - Page 3 Empty Re: துணையாக நீ வருவாய்...!

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 2:13 pm

காற்றிலே
கலந்து நீ
காதோரம் காதல் சேதி
கவியாக புனைந்திட
பாவியாக நான்
காலத்தைக்
கரைக்கிறேன்
கண்ணீரின் துணையுடன் - என்
துணையாக நீ வருவாய்
என்ற
துணிவில்....!
துணையாக நீ வருவாய்...! - Page 3 677196 துணையாக நீ வருவாய்...! - Page 3 677196 துணையாக நீ வருவாய்...! - Page 3 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

துணையாக நீ வருவாய்...! - Page 3 Empty Re: துணையாக நீ வருவாய்...!

Post by mohan-தாஸ் Wed Mar 31, 2010 2:20 pm

kalaimoon70 wrote:காற்றிலே
கலந்து நீ
காதோரம் காதல் சேதி
கவியாக புனைந்திட
பாவியாக நான்
காலத்தைக்
கரைக்கிறேன்
கண்ணீரின் துணையுடன் - என்
துணையாக நீ வருவாய்
என்ற
துணிவில்....!
துணையாக நீ வருவாய்...! - Page 3 677196 துணையாக நீ வருவாய்...! - Page 3 677196 துணையாக நீ வருவாய்...! - Page 3 677196
துணையாக நீ வருவாய்...! - Page 3 677196 துணையாக நீ வருவாய்...! - Page 3 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

துணையாக நீ வருவாய்...! - Page 3 Empty Re: துணையாக நீ வருவாய்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum