ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
சும்மா தமாஸு.... - Page 4 Poll_c10சும்மா தமாஸு.... - Page 4 Poll_m10சும்மா தமாஸு.... - Page 4 Poll_c10 
heezulia
சும்மா தமாஸு.... - Page 4 Poll_c10சும்மா தமாஸு.... - Page 4 Poll_m10சும்மா தமாஸு.... - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா தமாஸு....

+4
தர்ஷினி
செந்தில்
சாந்தன்
பவதாரிணி
8 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty சும்மா தமாஸு....

Post by பவதாரிணி Wed Mar 31, 2010 10:46 am

First topic message reminder :

ஒரு பொண்ணு பஸ்ஸுல் சீட் இருந்தும் உட்காரவே இல்லை..

ஏன் சொல்லுங்க பார்க்கலாம்???


ஏன்னா

ஏன்னா


ஏன்னா




அவ பேரு அமராவதி.... ஹிஹிஹி....


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down


சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by உதயசுதா Wed Mar 31, 2010 11:32 am

பவதாரிணி wrote:முடியாது முடியாது முடியாது...

சில விஷயங்களை யாராலும் மாத்த முடியாது...

1. காலி ப்ளவர் யை த்லைல வைக்க முடியாது..

2. கோல்ட் பிள்டர அடகு வைக்க முடியாது...

3. கோல மாவில் தோசை சுட முடியாது...

4. வீனா போன பதிவு வந்தாலும் உங்களால் படிக்காம் இருக்க முடியாது முடியாது முடியாது... ஹிஹிஹி....
சும்மா தமாஸு.... - Page 4 56667 சும்மா தமாஸு.... - Page 4 56667 சும்மா தமாஸு.... - Page 4 56667 காப்பாத்துங்க,காப்பாத்துங்க,காப்பாத்துங்க.இந்த பவா கடியில இருந்து என்னை காப்பாத்துங்க‌


சும்மா தமாஸு.... - Page 4 Uசும்மா தமாஸு.... - Page 4 Dசும்மா தமாஸு.... - Page 4 Aசும்மா தமாஸு.... - Page 4 Yசும்மா தமாஸு.... - Page 4 Aசும்மா தமாஸு.... - Page 4 Sசும்மா தமாஸு.... - Page 4 Uசும்மா தமாஸு.... - Page 4 Dசும்மா தமாஸு.... - Page 4 Hசும்மா தமாஸு.... - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் Wed Mar 31, 2010 11:36 am

சும்மா தமாஸு.... - Page 4 56667 சும்மா தமாஸு.... - Page 4 56667
சும்மா தமாஸு.... - Page 4 56667 காப்பாத்துங்க,காப்பாத்துங்க,காப்பாத்துங்க.இந்த பவா கடியில
இருந்து என்னை காப்பாத்துங்க‌

சும்மா தமாஸு.... - Page 4 230655 சும்மா தமாஸு.... - Page 4 230655 சும்மா தமாஸு.... - Page 4 230655 சும்மா தமாஸு.... - Page 4 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by உதயசுதா Wed Mar 31, 2010 11:38 am

ஏன் நிர்மல் காப்பாத்த சொன்னா ஓடுறீங்க்.என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு


சும்மா தமாஸு.... - Page 4 Uசும்மா தமாஸு.... - Page 4 Dசும்மா தமாஸு.... - Page 4 Aசும்மா தமாஸு.... - Page 4 Yசும்மா தமாஸு.... - Page 4 Aசும்மா தமாஸு.... - Page 4 Sசும்மா தமாஸு.... - Page 4 Uசும்மா தமாஸு.... - Page 4 Dசும்மா தமாஸு.... - Page 4 Hசும்மா தமாஸு.... - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி Wed Mar 31, 2010 11:39 am

காப்பாத்த சொன்னா இப்படி பிச்சிகினு ஓடறாரு இந்த அண்ணா என்ன செய்ய?? சுதா உங்களுக்கு வேறு வழி இல்ல இதெல்லாம் படிச்சு தான் ஆகனும்னு விதி...


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி Wed Mar 31, 2010 11:40 am

சரி அடுத்த கடிக்கு ரெடியா???

ரோட்டில் ஒரு குரங்கு செல்கிறது...

மனைவி : என்னங்க உங்க சொந்த காரங்க போராங்க பாருங்க...

கணவர் : என் மாமியாரை எனக்கு அடையாளம் தெரியாதா??

மனைவி : ஆ...........


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி Wed Mar 31, 2010 11:41 am

ஒரு சூரியனுக்கு பதிலா பத்து சூரியன் உதிச்சா என்ன ஆகும்???

யோசிங்க யோசிங்க....
















என்ன ஆகும் தெரியுமா???



டென்சன் ஆகும் ( Ten sun) ஹிஹிஹி....


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் Wed Mar 31, 2010 11:42 am

பவதாரிணி wrote:காப்பாத்த சொன்னா இப்படி பிச்சிகினு ஓடறாரு இந்த அண்ணா என்ன செய்ய?? சுதா உங்களுக்கு வேறு வழி இல்ல இதெல்லாம் படிச்சு தான் ஆகனும்னு விதி...

நானே என் கழுத்தை காப்பாத்திக்க ஓடுறேன் ........
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி Wed Mar 31, 2010 11:45 am

நிர்மல் wrote:
பவதாரிணி wrote:காப்பாத்த சொன்னா இப்படி பிச்சிகினு ஓடறாரு இந்த அண்ணா என்ன செய்ய?? சுதா உங்களுக்கு வேறு வழி இல்ல இதெல்லாம் படிச்சு தான் ஆகனும்னு விதி...

நானே என் கழுத்தை காப்பாத்திக்க ஓடுறேன் ........

ஹா ஹா... இதுக்கே ஓடினா எப்படி?? இன்னும் மிச்சமெல்லாம் யார் படிப்பாங்க.. விடமாட்டேனாக்கும்...


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் Wed Mar 31, 2010 11:49 am

பவதாரிணி wrote:
நிர்மல் wrote:
பவதாரிணி wrote:காப்பாத்த சொன்னா இப்படி பிச்சிகினு ஓடறாரு இந்த அண்ணா என்ன செய்ய?? சுதா உங்களுக்கு வேறு வழி இல்ல இதெல்லாம் படிச்சு தான் ஆகனும்னு விதி...

நானே என் கழுத்தை காப்பாத்திக்க ஓடுறேன் ........

ஹா ஹா... இதுக்கே ஓடினா எப்படி?? இன்னும் மிச்சமெல்லாம் யார் படிப்பாங்க.. விடமாட்டேனாக்கும்...

சரி வேற வழி இல்ல. கழுத்தை கயறு போட்டு ஸ்ரைட் பண்ணிக்கிறேன் .....

கம் ஆன் நடத்துங்க உங்க கடி திருவிழாவை ....

கண்டு கழிக்க நாங்கள் ரெடி சும்மா தமாஸு.... - Page 4 440806 சும்மா தமாஸு.... - Page 4 440806 சும்மா தமாஸு.... - Page 4 Icon_lol சும்மா தமாஸு.... - Page 4 Icon_lol சும்மா தமாஸு.... - Page 4 Icon_lol சும்மா தமாஸு.... - Page 4 440806 சும்மா தமாஸு.... - Page 4 440806 சும்மா தமாஸு.... - Page 4 67637 சும்மா தமாஸு.... - Page 4 67637 சும்மா தமாஸு.... - Page 4 838572 சும்மா தமாஸு.... - Page 4 838572
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி Wed Mar 31, 2010 11:52 am

சரி அழாம புலம்பாம அடுத்து படிங்க... ரெடி ஜூட்...

இரண்டு நண்பர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள்...

ஒருவர் : உங்க தலை மேல கொம்பு இருக்கா??

அடுத்தவர் : இல்லை

நிச்சயமா???

இல்லவே இல்லை

நல்லா பாருங்க...


அட இல்ல சார்...

பரவாயில்லை விடுங்க குரங்குக்கு கொம்பு இருக்காது... ஹிஹிஹி.......


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

சும்மா தமாஸு.... - Page 4 Empty Re: சும்மா தமாஸு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum