புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10சும்மா தமாஸு.... - Page 3 Poll_m10சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10 
59 Posts - 48%
ayyasamy ram
சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10சும்மா தமாஸு.... - Page 3 Poll_m10சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10சும்மா தமாஸு.... - Page 3 Poll_m10சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10சும்மா தமாஸு.... - Page 3 Poll_m10சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10சும்மா தமாஸு.... - Page 3 Poll_m10சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10சும்மா தமாஸு.... - Page 3 Poll_m10சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10சும்மா தமாஸு.... - Page 3 Poll_m10சும்மா தமாஸு.... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா தமாஸு....

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Wed Mar 31, 2010 10:46 am

First topic message reminder :

ஒரு பொண்ணு பஸ்ஸுல் சீட் இருந்தும் உட்காரவே இல்லை..

ஏன் சொல்லுங்க பார்க்கலாம்???

ஏன்னா

ஏன்னா

ஏன்னா

அவ பேரு அமராவதி.... ஹிஹிஹி....

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Wed Mar 31, 2010 11:10 am

சரி ஜூட் அடுத்து போகலாமா???

படிச்சு எஞ்சாய் பண்ணுங்க...

கோவமா???

பேச மாட்டீங்களா???

பதில் கூட சொல்ல மாட்டீங்களா???

அட நான் தெரியாம தானே உங்க வாலை மிதிச்சிட்டேன்.. அதுக்கு போய் இப்படி கோபப்படுவாங்களா??? ஹிஹிஹி...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Wed Mar 31, 2010 11:11 am

எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க ஏழு விதிகள்...

1. யாரையும் வெறுக்காதீர்கள்..

2. எப்பொழுதும் கவலைப்படாதீர்கள்...

3. எலிமையாய் வாழுங்கள்...

4.குறைவாய் எதிர்பாருங்கள்...

5. அதிகமாய் கொடுங்கள்...

6. எப்பொழுதும் சிரித்து கொண்டே இருங்கள்...

7. அப்பறம்

அப்பறம்

அப்பறம்

என் பெயரை தினமும் 100 முறை சொல்லுங்கள்... ஹிஹிஹி....

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 31, 2010 11:13 am

பவதாரிணி wrote:சரி ஜூட் அடுத்து போகலாமா???

படிச்சு எஞ்சாய் பண்ணுங்க...

கோவமா???

பேச மாட்டீங்களா???

பதில் கூட சொல்ல மாட்டீங்களா???

அட நான் தெரியாம தானே உங்க வாலை மிதிச்சிட்டேன்.. அதுக்கு போய் இப்படி கோபப்படுவாங்களா??? ஹிஹிஹி...
சும்மா தமாஸு.... - Page 3 300136 சும்மா தமாஸு.... - Page 3 300136 சும்மா தமாஸு.... - Page 3 300136

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 31, 2010 11:15 am

உங்க பேரையா உங்க பேர சொன்னா எங்களுக்கு என்ன லாட்டரியா கிடைக்க போகுது.இல்லியே அதையும் அரசாங்கம் தடை பண்ணிட்டாங்களே.

கலக்குறீங்க பவா கலக்கறீங்க.கலக்குங்க,கலக்குங்க,கலக்கி கிட்டே இருங்க‌ அதுக்காக காபியவான்னு கேட்காதீங்க.

சும்மா தமாஸு.... - Page 3 Uசும்மா தமாஸு.... - Page 3 Dசும்மா தமாஸு.... - Page 3 Aசும்மா தமாஸு.... - Page 3 Yசும்மா தமாஸு.... - Page 3 Aசும்மா தமாஸு.... - Page 3 Sசும்மா தமாஸு.... - Page 3 Uசும்மா தமாஸு.... - Page 3 Dசும்மா தமாஸு.... - Page 3 Hசும்மா தமாஸு.... - Page 3 A
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Wed Mar 31, 2010 11:18 am

அடுத்து போவோமா ரெடியா???

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Wed Mar 31, 2010 11:23 am

சரி நீங்க ரெடி ஆகலேன்னாலும் பரவாயில்லை... இதோ அடுத்து உங்களுக்காக...

மனைவி : எதுக்கு அடிக்கடி என் முகத்துல தண்ணி தெளிக்கிறீங்க???

கணவன் : உங்க அப்பா உன்ன பூ மாதிரி பார்த்துக்க சொன்னாருல்ல அதான்...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Wed Mar 31, 2010 11:23 am

முடியாது முடியாது முடியாது...

சில விஷயங்களை யாராலும் மாத்த முடியாது...

1. காலி ப்ளவர் யை த்லைல வைக்க முடியாது..

2. கோல்ட் பிள்டர அடகு வைக்க முடியாது...

3. கோல மாவில் தோசை சுட முடியாது...

4. வீனா போன பதிவு வந்தாலும் உங்களால் படிக்காம் இருக்க முடியாது முடியாது முடியாது... ஹிஹிஹி....

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Wed Mar 31, 2010 11:29 am

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்...

உடனே கிளம்பி வந்து என்னை பார்த்துட்டு போங்க...

ஏன்னா

ஏன்னா

நான் இப்போ சிரிச்சிட்டு இருக்கேன்... ஹிஹிஹி

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Wed Mar 31, 2010 11:30 am

துடிப்பது என் இதயம் தான்...

ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ...

வலித்தால் சொல்லி விடு

நிறுத்தி விடுகிறேன்...

துடிப்பதை அல்ல

இந்த மாதிரி ஓவரா ரீல் விடுவதை... ஹிஹிஹி...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 11:32 am

என் பெயரை தினமும் 100 முறை சொல்லுங்கள்... ஹிஹிஹி....

உங்க பெயரை பெரிய எழுதில போடுங்க தங்கையே....
சரியாய் தெரிய மாட்டேக்கிது சும்மா தமாஸு.... - Page 3 Icon_lol

Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக