ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச் சுவை

+6
சரவணன்
kalaimoon70
கலைவேந்தன்
செந்தில்
ரிபாஸ்
ஹனி
10 posters

Go down

நகைச் சுவை Empty நகைச் சுவை

Post by ஹனி Wed Mar 31, 2010 9:36 am

நண்பன் 1: வேளா வேளைக்கு சாப்பாடு நிம்மதியா இருக்க ஒரு இடம்னு
ரொம்ப சந்தோசமா இருந்த என்னை பொலிஸ் கெடுத்துட்டாங்கடா

நண்பன் 2: அடப்பாவிகள் என்னடா செஞ்சாங்க

நண்பன் 1: அவங்க என்னை ஜெயில்ல இருந்து ரிலீஸ் பன்னிட்டாங்கடா

நண்பன் 2: ???????

* * * *

நண்பன் 1: ஏண்டா மச்சான் என் பேரு பேப்பர்ல வர வேண்டும் என்ன செய்யலாம்

நண்பன் 2: மச்சான் கல்யாணம் கட்டு இல்லாட்டி பக்கத்து வீட்டு பொண்ணு கையைப்
பிடிச்சு இழு

* * * *

மகன்: அப்பா எனக்கு எல்லாமே மங்கலா தெரியுது

அப்பா: அப்ப டாக்டரைப் போய் பார்த்தா சரி

மகன்: போய் பார்த்தேனே அவரும் மங்கலாய்த்தான் தெரிஞ்சாரு

* * * *

ஒருவர்: அந்த டாக்டர் எங்க போகனும்னாலும் நடந்தே போறாரே ஏன்?

மற்றவர்: அவர்தான் ஒரு கால்நடை மருத்துவர் என்று சிம்பலா சொல்லத்தான்.


நகைச் சுவை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 9:37 am

நகைச் சுவை 677196 நகைச் சுவை 677196 நகைச் சுவை 705463 நகைச் சுவை 705463


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நகைச் சுவை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by செந்தில் Wed Mar 31, 2010 9:40 am

நண்பன் 1: ஏண்டா மச்சான் என் பேரு பேப்பர்ல வர வேண்டும் என்ன செய்யலாம்

நண்பன் 2: மச்சான் கல்யாணம் கட்டு இல்லாட்டி பக்கத்து வீட்டு பொண்ணு கையைப்
பிடிச்சு இழு


நகைச் சுவை 705463 நகைச் சுவை 705463 நகைச் சுவை 705463


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by கலைவேந்தன் Wed Mar 31, 2010 2:08 pm

நகைச் சுவை 677196 நகைச் சுவை 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 2:11 pm

நகைச் சுவை 677196 நகைச் சுவை 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by சரவணன் Wed Mar 31, 2010 2:12 pm

நகைச் சுவை Icon_smile நகைச் சுவை Icon_smile நகைச் சுவை Icon_smile



அப்பா, எப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கு.
அதுலயும் சிரிக்கிறமாதிரி நடிக்கிறது ரொம்ப கஷ்டம்டா சாமி..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by sathyan Wed Mar 31, 2010 2:48 pm

பிச்ச wrote:நகைச் சுவை Icon_smile நகைச் சுவை Icon_smile நகைச் சுவை Icon_smile



அப்பா, எப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கு.
அதுலயும் சிரிக்கிறமாதிரி நடிக்கிறது ரொம்ப கஷ்டம்டா சாமி..



நகைச் சுவை 453187 நகைச் சுவை 453187 நகைச் சுவை 453187
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by அப்புகுட்டி Tue Apr 27, 2010 2:07 am

சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நகைச் சுவை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by இளமாறன் Tue Apr 27, 2010 2:14 am

நகைச் சுவை 705463 நகைச் சுவை 705463


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நகைச் சுவை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by selvamuthukumaran Tue Apr 27, 2010 8:55 am

நகைச் சுவை 677196 நகைச் சுவை 677196 நகைச் சுவை 677196 நல்ல நகைச்சுவை
selvamuthukumaran
selvamuthukumaran
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 26/03/2010

Back to top Go down

நகைச் சுவை Empty Re: நகைச் சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum