ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை

5 posters

Go down

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை Empty கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை

Post by arularjuna Wed Mar 31, 2010 9:17 am

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆலம்பச்சேரியை சேர்ந்த மாயகிருஷ்ணன் (22), கள்ள காதலியின் கணவரை கொன்று, தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கும், தேவரேந்தலை சேர்ந்த நாகு மனைவி சீதாவுக்கும் (40), சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மாயகிருஷ்ணனின் தங்க சங்கிலியை 8,000 ரூபாய்க்கு சீதா அடகு வைத்தார். இவர்களது உறவை நாகு (45) கண்டித்தார். இதனால், தனது நகையை தருமாறு, மாயகிருஷ்ணன் வற்புறுத்தினார். நேற்று, மானாமதுரை கூட்டுறவு வங்கியில் நகையை திருப்பி விட்டு கணவன், மனைவி இருவரும், பஸ்சில் ஊர் திரும்பினர். மதியம் 1.30 மணிக்கு, வயல் வெளியில் நடந்து வந்தபோது, எதிரே மாயகிருஷ்ணன் வந்தார். நகையை அவரிடம் கொடுத்து விட்டு, 'இனிமேல் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது,' என நாகு எச்சரித்தார். இதனால், தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மாயகிருஷ்ணன் கத்தியால், நாகுவின் தலையிலும்,வயிற்றிலும் குத்தினார். நாகு குடல் சரிந்து இறந்தார். சீதாவிற்கும் கழுத்தில் வெட்டு விழுந்தது. அதிர்ச்சி அடைந்த மாயகிருஷ்ணன், தான் கொண்டு வந்திருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். சீதா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் விசாரித்தனர். சீதா மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை Empty Re: கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை

Post by சாந்தன் Wed Mar 31, 2010 9:59 am

என்ன கொடுமை இது ??
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை Empty Re: கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை

Post by செந்தில் Wed Mar 31, 2010 10:12 am

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை Icon_eek கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை Icon_eek கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை Icon_eek


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை Empty Re: கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை

Post by mohan-தாஸ் Wed Mar 31, 2010 10:13 am

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை 56667 கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை 56667


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை Empty Re: கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை

Post by சபீர் Wed Mar 31, 2010 11:21 am

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை 56667 கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை 56667 கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை 56667 கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை 56667 கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை 502589




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை Empty Re: கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum