Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்து கந்தசாமி
+3
thesa
ரூபன்
Manik
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கருத்து கந்தசாமி
மக்கள் : கந்தசாமி அண்ணே
க.க : ஹேய் !!!!! கருத்து கந்தசாமி
மக்கள் : செரி செரி. கருத்து கந்தசாமி அண்ணே ஒரு பிரச்சினை நீங்கதான் தீர்த்து வைக்கனும்
க.க : சொல்லுங்க உங்களுக்கு சேவை பண்ணத்தானெ என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன்
மக்கள் : ஓஓஓ எங்களுக்காக வேலையை விட்டுட்டு வந்தீங்களா ரொம்ப சந்தோசம் என்ன வேலை பாத்தீங்க
க.க : தூங்குற வேலையைத்தான் உங்களுக்கு என்ன பிரச்சினை அத சொல்லுங்கப்பா
மக்கள்: முனுசாமி மகனும் கருப்பசாமி மகனும் ரொம்ப சண்டை போடுறாங்க எப்பவும் அவங்க சண்டைய நிப்பாட்டவே முடியல நீங்கதான் தீர்த்து வைக்கனும்
க.க : எதுக்காக சண்டை போடுறாங்கப்பா ஏன் இந்த சின்ன வயசுல இப்படி சண்டை போடுறாங்க
மக்கள் : அவங்க ரெண்டு பேரும் அவங்க கிளாஸ்ல படிக்கிற கலா மேல 1 கண்ணா இருக்காங்க அதான் இந்த பிரச்சினை
கலா : அண்ணே நீங்களே சொல்லுங்க நான் ஏற்கனவே 5 பேர லவ் பன்றேன் இதுல இவங்கள எப்படி நான் சமாளிக்க முடியும்
க.க : ஏன்மா கலா உன் மூஞ்சியைப் பார்த்து 5 பேரு ஏற்கனவே லவ் பன்றாங்க அப்பறம் 2 பேரு வேற சண்டையா செரி செரி அந்த 5 பேரும் யாருப்பா
கலா : போங்கண்ணே சொல்ல வெட்கமா இருக்கு
க.க : அட சும்மா சொல்லுப்பா
கலா : அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ்
க.க : கிளிஞ்சது போ நீ லவ் பன்ற விசயம் அவங்களுக்கு தெரிஞ்சா இந்நேரம் ஊர விட்டே ஓடிப் போயிருப்பாங்க

Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கருத்து கந்தசாமி
manekan2000 wrote:
க.க : ஏன்மா கலா உன் மூஞ்சியைப் பார்த்து 5 பேரு
ரூபன் சரியான selectionதான் போங்க...
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: கருத்து கந்தசாமி
காஷ்மீருக்குள் ஊடுருவிய டுரோன்: விரட்டியடித்த பிஎஸ்எப்
ஒரு ட்ரோனை சுட்டுத்தள்ள முடியல, இதுல விரட்டியடித்தோம் எனப் பெருமை வேற...
ஒரு ட்ரோனை சுட்டுத்தள்ள முடியல, இதுல விரட்டியடித்தோம் எனப் பெருமை வேற...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கருத்து கந்தசாமி
பார்லிமென்ட் பாதுகாப்பு கமிட்டியில் இருந்து பப்பு வெளிநடப்பு
சீனாவுக்கு எதிராக எவ்வளவு படைகள் என்ன ஆயுதத்தை முப்படை நிறுத்தி உள்ளது என்று கேட்டார்
கமிட்டி மறுத்து விட்டது
உன்னிடம் சொல்வதும் ஜியாபிங்க்கிடம் சொல்வதும் ஒன்றுதான் என கமிட்டி விரட்டி விட்டது போலிருக்கிறது!
சீனாவுக்கு எதிராக எவ்வளவு படைகள் என்ன ஆயுதத்தை முப்படை நிறுத்தி உள்ளது என்று கேட்டார்
கமிட்டி மறுத்து விட்டது
உன்னிடம் சொல்வதும் ஜியாபிங்க்கிடம் சொல்வதும் ஒன்றுதான் என கமிட்டி விரட்டி விட்டது போலிருக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கருத்து கந்தசாமி
சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசிற்கு செலுத்தி வருபவர் நடிகர் விஜய்: ஜெய பிரதீப், ஓபிஎஸ் மகன் |
ரைட்டு, அடுத்த ஆடு தலையை நீட்டுது அறிவாலய வாசலை நோக்கி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கருத்து கந்தசாமி
மேற்கோள் செய்த பதிவு: 1348497சிவா wrote:பார்லிமென்ட் பாதுகாப்பு கமிட்டியில் இருந்து பப்பு வெளிநடப்பு
சீனாவுக்கு எதிராக எவ்வளவு படைகள் என்ன ஆயுதத்தை முப்படை நிறுத்தி உள்ளது என்று கேட்டார்
கமிட்டி மறுத்து விட்டது
உன்னிடம் சொல்வதும் ஜியாபிங்க்கிடம் சொல்வதும் ஒன்றுதான் என கமிட்டி விரட்டி விட்டது போலிருக்கிறது!
எந்த விஷயத்தைதான் கேட்பது என்று வரைமுறை அறியாத குறைநிறை மனிதர் இவர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கருத்து கந்தசாமி
கியூபாவை பாரு மருந்து இலவசம், கல்வி இலவசம்னானுங்க..
அங்கே தின்ன சோறு இல்ல, மருந்து இல்லன்னு கியூபா மக்கள் கலவரம் பண்றாங்க..!
அங்கே தின்ன சோறு இல்ல, மருந்து இல்லன்னு கியூபா மக்கள் கலவரம் பண்றாங்க..!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கருத்து கந்தசாமி-1
» கருத்து கந்தசாமி-2
» கருத்து கந்தசாமி-3
» கருத்து கந்தசாமி - வேணு
» படமும் செய்தியும் -கருத்து கந்தசாமி.
» கருத்து கந்தசாமி-2
» கருத்து கந்தசாமி-3
» கருத்து கந்தசாமி - வேணு
» படமும் செய்தியும் -கருத்து கந்தசாமி.
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|