புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.பி.ஜெயரட்னம் காலமானார்
Page 1 of 1 •
சிங்கப்பூரின் பிரபல மாற்றரசுக் கட்சித் தலைவர் ஜே.பி. ஜெயரத்தினம் இன்று அதிகாலை மாரடைப்பில் காலமானார். அவருக்கு வயது 82.
ஜெயரத்தினத்தின் புதல்வர் கென்னத் அச்செய்தியை உறுதிப்படுத்தியதாக சிங்கப்பூரிலிருந்து செயல்படும் சேனல் நியுஸ் ஆசியா கூறியது.
தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளரான தம் தந்தை, இன்று அதிகாலை மணி 1.30 அளவில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார் என்று கென்னத் கூறினார்.
உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் மருத்துவர்களால் அவரைக் குணப்படுத்த இயலவில்லை என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில், ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) அனுபவித்து வந்த ஏகபோகத்தை 1981 இல் உடைத்தெறிந்தவர் ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம்.
தொழிலாளர் கட்சியை அத்தீவின் முன்னணி மாற்றரசுக் கட்சியாக வளர்த்த பெருமைக்குரியவர் அவர்.
2001 இல், அவதூறு வழக்குகளில் பிஏபி கட்சி உறுப்பினர்களுக்கு இழப்பீடுகள் வழங்கத் தவறியதற்காக அவர் திவாலாகிப் போனதாக அறிவிக்கப்பட்டு அதன் விளைவாக நாடாளுமன்ற இடத்தை இழந்தார்.
வழக்குரைஞரான ஜெயரத்தினம், அவதூறு வழக்குகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் தம்மை நாடாளுமன்றத்தைவிட்டுத் தூக்குவதற்காக போடப்பட்டவை என்றும் கூறிவந்தார்.
திவாலானதன் விளைவாக அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதுடன் வழக்குரைஞர் தொழிலும் செய்ய முடியாமல் போய்விட்டது.
1971 இலிருந்து வழிநடத்தி வந்த ஊழியர் கட்சியிலிருந்து 2001 அக்டோபரில் ஜெயரத்தினம் வெளியேறினார்.
2008 இல் அவர் திவாலானவர் என்ற நிலை ரத்துச் செய்யப்பட்டதும் ஜூலை மாதம் சீர்திருத்தக் கட்சி என்ற ஒன்றை அவர் தொடக்கினார்.
‘த ஹெட்சட் மேன் அப் சிங்கப்பூர்’ (The Hatchet Man of Singapore) என்று ஜெயரத்தினம் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலில், சிங்கப்பூரின் தலைவரும் முன்னாள் பிரதமருமான லீ குவான் இயு, ஜெயரத்தினம் உள்ளிட்ட எதிரணித் தலைவர்களை ஒழித்துக்கட்ட மேற்கொண்ட முயற்சிகளை விவரித்துள்ளார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1