புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
65 Posts - 63%
heezulia
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
1 Post - 1%
viyasan
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
257 Posts - 44%
heezulia
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
17 Posts - 3%
prajai
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம்.

Page 1 of 4 1, 2, 3, 4  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 11:17 pm

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Pics

கோயில்களின் அணிவகுப்பு,

எங்கள் நகரத்தின் சிறப்பு!

மகா மகக் குளமும்,

பொற்றாமரைக் குளமும்,

காவேரியுடன் ,வரவேற்கும்.

பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,

இணைந்து,அழகு சேர்க்கும் !

வெற்றிலைக்கு,பெயர் பெற்ற நகரம்.

சிற்பத்தோடு,சிகரமிட்டு,

உலகம் முழுதும் புகழ் பாடும்.

வியாபார
ச்
சந்தையில்

முன் நின்று வழி நடத்தும்,

குடந்தை என செல்லமாய்

அழைக்கப்படும் எங்கள் நகரம்,

தஞ்சையில் ஒரு அங்கம்.

இந்த கும்பகோணம்!

உண்மையில் சமத்துவபுரம்.

ஜாதி,மதம்,மொழிகள்

கடந்து ஒளிவீசும்,

புது வழிக்காட்டும்.

எங்கள் நகரம் கும்பகோணம்!

அனைத்திலும் பெருமை சேர்க்கும்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 11:48 pm

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 677196 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 677196 நானும் சிறிது சுற்றி இருக்கிறேன் கும்பகோணத்தில்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 11:55 pm

குடந்தை எங்கள் கர்வம்...
அது தான் எங்களின் சர்வம்..

தாய்மண்ணின் மணம் இன்னும்
தாவிவந்து என் மனதைப் பின்னும்...

பெரியகடைத்தெருவில் அகண்ட வீதியில்
தொலைந்து போன நினைவுகள் அசைபடும்..

கற்பகம் தியேட்ட்ரும் கல்லூரி நாட்களும்
கருதும் தோறும் மனமதில் வசப்படும்...

தேவியும் கல்லூரிபாலமும்
பழைய பேருந்துநிலையமும்
நேரு மார்க்கெட்டும் நாஙகள்
நடைபழகிய நாட்கள்...

மனதில் அழியாத தங்கத் தாட்கள்...

குடந்தை மல்லிகைக்கு கோவைவரை மணக்கும்
குணமுண்டு..

அகந்தைக்கணவனையும் அட்க்கிவைக்கும்
மணமுண்டு...

பட்டணம் பொடியும் கொட்டைப்பாக்கும் இனறளவும்
கொள்ளை கொள்ளும் வளம் உண்டு,,

பண்டம் பாத்திரமா குண்டூசியா வயல் உழும்
இரும்புக்காளைகளா...

எல்லாமெ அங்குண்டு..

ஒருமுறை வந்து பார்...
ஒன்றிடுவாய் அதன் வனப்பில்
குடந்தையும் குழந்தையும்
ஒன்றே ரசிக்கும் அழகதில்....!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 12:18 am

நானும் கொஞ்சம் சுற்றி இருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது பார்க்கும் போது அருமையாக உள்ளது போகனும் என்று ஆசையும் எழுந்து விட்டது.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 12:21 am

கலை wrote:குடந்தை எங்கள் கர்வம்...
அது தான் எங்களின் சர்வம்..

தாய்மண்ணின் மணம் இன்னும்
தாவிவந்து என் மனதைப் பின்னும்...

பெரியகடைத்தெருவில் அகண்ட வீதியில்
தொலைந்து போன நினைவுகள் அசைபடும்..

கற்பகம் தியேட்ட்ரும் கல்லூரி நாட்களும்
கருதும் தோறும் மனமதில் வசப்படும்...

தேவியும் கல்லூரிபாலமும்
பழைய பேருந்துநிலையமும்
நேரு மார்க்கெட்டும் நாஙகள்
நடைபழகிய நாட்கள்...

மனதில் அழியாத தங்கத் தாட்கள்...

குடந்தை மல்லிகைக்கு கோவைவரை மணக்கும்
குணமுண்டு..

அகந்தைக்கணவனையும் அட்க்கிவைக்கும்
மணமுண்டு...

பட்டணம் பொடியும் கொட்டைப்பாக்கும் இனறளவும்
கொள்ளை கொள்ளும் வளம் உண்டு,,

பண்டம் பாத்திரமா குண்டூசியா வயல் உழும்
இரும்புக்காளைகளா...

எல்லாமெ அங்குண்டு..

ஒருமுறை வந்து பார்...
ஒன்றிடுவாய் அதன் வனப்பில்
குடந்தையும் குழந்தையும்
ஒன்றே ரசிக்கும் அழகதில்....!

குடந்தையின் அழகை

கர்வத்தோடு,நீ சொல்லும்

கவியோடு,அதன் நடையோடு,

கண்டேன்!

என்னை நானே மறந்தேன்!

பெரியக் கடை வீதியில்,

நானும் இந்த நேரம் நடைப்

பழகினேன்!என்னை மறந்தேன்!

மூடி இருக்கும் கற்பகம் திரை அரங்கமும்,

உன் கவியால் ..

என் முன்னால் வந்துப் போனது,

தேவி திரை அரங்கமும்,பரணிகாவாக,

மாறினாலும்,உன்னால் பழைய
ப்
பெயரும் நினைவூட்டியது

உன் கவியால் வந்தது .

மல்லிகை மனம் என் மனத்தை,

பதம் பார்க்க,மீண்டும் உன் கவியை,

நான் படிக்க அப்ப அப்பா ,
ஆனந்தம்.

நான் என்ன சொல்வேன்,

என் நினைவுகளை...!

என் மண்ணின் மைந்தன் தந்த

கவிதை,என்னை பழைய,

பழகியா,நாட்களுக்கு ,அழைத்துப்

போனது...என் மனம்
இப்பொழுது

கும்பகோணத்தில் உள்ளது!

எல்லாம் உன் கவிதை தந்தது !

நன்றி!நன்றி !நன்றி தோழரே!
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Mar 31, 2010 12:22 am

Appukutty wrote:நானும் கொஞ்சம் சுற்றி இருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது பார்க்கும் போது அருமையாக உள்ளது போகனும் என்று ஆசையும் எழுந்து விட்டது.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 359383

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 31, 2010 12:54 am

kalaimoon70 wrote:
கலை wrote:குடந்தை எங்கள் கர்வம்...
அது தான் எங்களின் சர்வம்..

தாய்மண்ணின் மணம் இன்னும்
தாவிவந்து என் மனதைப் பின்னும்...

பெரியகடைத்தெருவில் அகண்ட வீதியில்
தொலைந்து போன நினைவுகள் அசைபடும்..

கற்பகம் தியேட்ட்ரும் கல்லூரி நாட்களும்
கருதும் தோறும் மனமதில் வசப்படும்...

தேவியும் கல்லூரிபாலமும்
பழைய பேருந்துநிலையமும்
நேரு மார்க்கெட்டும் நாஙகள்
நடைபழகிய நாட்கள்...

மனதில் அழியாத தங்கத் தாட்கள்...

குடந்தை மல்லிகைக்கு கோவைவரை மணக்கும்
குணமுண்டு..

அகந்தைக்கணவனையும் அட்க்கிவைக்கும்
மணமுண்டு...

பட்டணம் பொடியும் கொட்டைப்பாக்கும் இனறளவும்
கொள்ளை கொள்ளும் வளம் உண்டு,,

பண்டம் பாத்திரமா குண்டூசியா வயல் உழும்
இரும்புக்காளைகளா...

எல்லாமெ அங்குண்டு..

ஒருமுறை வந்து பார்...
ஒன்றிடுவாய் அதன் வனப்பில்
குடந்தையும் குழந்தையும்
ஒன்றே ரசிக்கும் அழகதில்....!

குடந்தையின் அழகை

கர்வத்தோடு,நீ சொல்லும்

கவியோடு,அதன் நடையோடு,

கண்டேன்!

என்னை நானே மறந்தேன்!

பெரியக் கடை வீதியில்,

நானும் இந்த நேரம் நடைப்

பழகினேன்!என்னை மறந்தேன்!

மூடி இருக்கும் கற்பகம் திரை அரங்கமும்,

உன் கவியால் ..

என் முன்னால் வந்துப் போனது,

தேவி திரை அரங்கமும்,பரணிகாவாக,

மாறினாலும்,உன்னால் பழைய
ப்
பெயரும் நினைவூட்டியது

உன் கவியால் வந்தது .

மல்லிகை மனம் என் மனத்தை,

பதம் பார்க்க,மீண்டும் உன் கவியை,

நான் படிக்க அப்ப அப்பா ,
ஆனந்தம்.

நான் என்ன சொல்வேன்,

என் நினைவுகளை...!

என் மண்ணின் மைந்தன் தந்த

கவிதை,என்னை பழைய,

பழகியா,நாட்களுக்கு ,அழைத்துப்

போனது...என் மனம்
இப்பொழுது

கும்பகோணத்தில் உள்ளது!

எல்லாம் உன் கவிதை தந்தது !

நன்றி!நன்றி !நன்றி தோழரே!
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 678642

நன்றி உங்களுக்கு தான் சொல்லவேண்டும் தோழரே... உங்கள் கவிதை என்னுள் எழுப்பிய மண்ணின் காதலை இன்னும் அடக்க இயலாமல் தவிக்கிறேன்... அந்த தவிப்பே என் வரிகளாய்...

இணைந்திருப்போம் நண்பரே,,,, இயன்ற போதுசந்தித்து நம் நினைவுகளை வார்த்தைகளில் விளையாடுவோம்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 31, 2010 1:01 am

இருவரும் கும்பகோணத்தை பற்றி அருமையாக கவிதை வடிவில் தந்தமைக்கு நன்றி.

ஆனால் தற்போது காவிரியும் சாக்கடையாய் மாறிவிட்டது,
கும்பகோணம் கொழுந்து வெற்றிலை என்று சொல்வார்கள்.
ஆனால் இப்போது கும்பகோணத்திறக்கும் வெற்றிலைக்கும் சம்பந்தமே இல்லை.

மிகவும் வேதனையாக உள்ளது...............நன்றி கவிதைக்கு

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 31, 2010 8:51 am

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 677196 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 677196 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். 677196

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 8:59 am

அருமை அருமை
நான் தஞ்சையிலே சில காலம் இருந்தேன்

அப்போது சென்ரிறுக்கிறேன் கலை அண்ணாஸ் .....

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக