ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_m10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10 
heezulia
பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_m10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_m10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10 
VENKUSADAS
பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_m10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_m10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10 
heezulia
பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_m10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_m10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10 
VENKUSADAS
பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_m10பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

+3
இளமாறன்
தர்ஷினி
vasanth1717
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Empty பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by vasanth1717 Tue Mar 30, 2010 5:43 pm

First topic message reminder :

அண்ணா வணக்கம்ங்ணா

என்னையபத்தி சுயவிளம்பரம் செய்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..
முதல்ல நான் யாருன்னு நீங்க நல்லா தெரிஞ்சுக்கிடணும்ன்னுதான் இத சொல்லவர்றேன்,நாங்க சகோதரர்கள் அஞ்சுபேருங்க இதேமாதிரியே எங்க சித்தப்பன் குடும்பத்துலயும் அஞ்சு பேர் இருக்காய்ங்க , நாங்க அஞ்சுபேரும் ஒரேமாதிரியில்லீங்க ஒவ்வொருத்தனும் ஒருதினுசா திரியிறனுங்க பெரியாளு இருக்கானே போலீஸ்டேசனே கதின்னு கிடக்கறவன் எப்பபாரு இதுல ஒரு கேசு அதுல ஒரு கேசுன்னு மைய தடவிட்டே திரியுறவன் ஆமாங்க தெனாவட்டு ஜாஸ்திங்க அவனுக்கு எதுலனாலும் ஜெயிச்சுட்டா போதும்ங்க இவன் பண்ணுற அழும்பு தாங்காதுங்க ஆட்டிட்டே திரிவானுங்க..

அடுத்தவன் நாந்தானுங்க எனக்கு இருக்குற ஒரேகெட்ட பழக்கம் பல பேர காட்டிக்குடுக்குறது,,சில பேரோட வாழ்க்கைக்கு திசைகாட்டியாவும் இருந்துருக்கேனுங்க...பல முட்டாள்களை படிக்காதவனுங்கள பாவமா நினைச்சு டெல்லிக்கு அனுப்பிவச்சுருக்கேன் ஆனா அவிங்க என்னைய மதிக்குறதேயில்லீங்க சுகவாசியா ஏரோபிளேன்ல போறாய்ங்க வாரானுங்க ரொம்ப அழும்பு பண்றாய்ங்க..என்னோட கெட்ட நேரம் இப்போ எங்க ஜாதிதலைவருதான் அங்க ஆட்சி பண்றதுக்கு உதவிருக்காரு அதனால போனா போகட்டும் அப்பிடின்னு விட்டுட்டேன்...இப்போ கூட இதை முழுசும் படிச்சபின்னாடி எனக்கு நன்றி சொல்வீங்க பாருங்க..அதுதான் என்னோட ஸ்டைல்...வக்கனையாவும் பேசுவேனுங்க ...ரஜினிசாருக்கு கூட உதவியிருக்கேன்னா பாத்துக்கங்க என்னோட புகழை...

அடுத்தது இவரு எல்லாருக்கும் மத்தியஸ்தம் பண்றவருங்க எங்க அஞ்சுபேர்லயே ரொம்ப வளர்ந்தவரு இவருதான் இவரோட உயரத்துக்கு பயந்தே பலரு ஓடிப்போயிடுவாங்க நையாண்டிக்கு பேர் போனவருங்க நாந்தான்ற அகம்பாவம் இவருக்கு ரொம்ப ஜாஸ்தி..அதுவும் உண்மைதாங்க இவரு இல்லாட்டி நாங்க யாருமே எழுதபடிச்சுருக்க முடியாதுங்க..அதுமட்டுமில்லாம இவரு இல்லாட்டி ஒரு துரும்பகூட எங்களால அசைக்கமுடியாதுங்க அவ்வளவு வலிமை படைச்சவரு...

அடுத்தது எங்க அஞ்சுபேர்லயேவும் ரொம்ப வசதியானவரு இவருங்க அதனாலவோ என்னவோ எப்பவும் மிடுக்காவே திரிவாரு..நாங்க அஞ்சு பேர் எங்கயாவது சேர்ந்து போனா இவரு மட்டும் தனிச்சுதெரிவாரு அவ்வளவு சுயதம்பட்டம் பிடிச்சவரு இவரால யாருக்கும் புரயோசனமில்லீங்க வெத்துவேட்டு சரி கூடப்பொறந்தவனாச்சேன்னு விட்டுவச்சுருக்கோம் ..

அடுத்து கடைக்குட்டி இவரு எங்க வீட்ல செல்லம்ன்றதுனால இவரை எந்த வேலையும் செய்ய விடுறதில்லை,சில நேரம் எங்களுக்கெல்லாம் தெரியாம குகைக்கெல்லாம் போயிட்டு வருவாரு அவ்ளோ தைரியமானவரு , அதுமட்டுமில்லாம எங்க ஊர்ல ஒவ்வொரு ஜோடியையும் கல்யாணத்துல சேர்த்துவைக்கிற பெருமை இவரையே சாரும் ,இவரு இல்லாம எங்களால சோத்தை கூட பிசையமுடியாது ரொம்ப செல்லம்....


இவ்ளோ நேரம் எங்களைப்பத்தி எங்களை வச்சே பெருமையா சொன்ன வசந்துக்கு ஒரு ஓ போடுங்க.... கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

நல்ம்விரும்பிகளுக்கு என்னைப்பற்றி மேலும் அறிய http://priyamudanvasanth.blogspot.com/2009/10/blog-post_19.html


Last edited by vasanth1717 on Tue Mar 30, 2010 6:03 pm; edited 1 time in total
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down


பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by vasanth1717 Tue Mar 30, 2010 5:59 pm

நிர்மல் wrote:
இளமாறன் wrote:பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 440806 பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 440806 இப்பவே கண்ண கட்டுதே

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Icon_eek பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Icon_eek பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Icon_eek

நன்றிங்க சூப்பர் ஸ்டார்
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by ஹாசிம் Tue Mar 30, 2010 8:16 pm

பறவாயில்லையே மற்றுமொரு செந்தில் ஈகரைக்கு
வசந்த நால்லாவே கலாய்கிறாரு பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 705463


நேசமுடன் ஹாசிம்
பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by கலைவேந்தன் Tue Mar 30, 2010 9:29 pm

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் - Page 2 Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum