ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

+3
இளமாறன்
தர்ஷினி
vasanth1717
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by vasanth1717 Tue Mar 30, 2010 5:43 pm

அண்ணா வணக்கம்ங்ணா

என்னையபத்தி சுயவிளம்பரம் செய்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..
முதல்ல நான் யாருன்னு நீங்க நல்லா தெரிஞ்சுக்கிடணும்ன்னுதான் இத சொல்லவர்றேன்,நாங்க சகோதரர்கள் அஞ்சுபேருங்க இதேமாதிரியே எங்க சித்தப்பன் குடும்பத்துலயும் அஞ்சு பேர் இருக்காய்ங்க , நாங்க அஞ்சுபேரும் ஒரேமாதிரியில்லீங்க ஒவ்வொருத்தனும் ஒருதினுசா திரியிறனுங்க பெரியாளு இருக்கானே போலீஸ்டேசனே கதின்னு கிடக்கறவன் எப்பபாரு இதுல ஒரு கேசு அதுல ஒரு கேசுன்னு மைய தடவிட்டே திரியுறவன் ஆமாங்க தெனாவட்டு ஜாஸ்திங்க அவனுக்கு எதுலனாலும் ஜெயிச்சுட்டா போதும்ங்க இவன் பண்ணுற அழும்பு தாங்காதுங்க ஆட்டிட்டே திரிவானுங்க..

அடுத்தவன் நாந்தானுங்க எனக்கு இருக்குற ஒரேகெட்ட பழக்கம் பல பேர காட்டிக்குடுக்குறது,,சில பேரோட வாழ்க்கைக்கு திசைகாட்டியாவும் இருந்துருக்கேனுங்க...பல முட்டாள்களை படிக்காதவனுங்கள பாவமா நினைச்சு டெல்லிக்கு அனுப்பிவச்சுருக்கேன் ஆனா அவிங்க என்னைய மதிக்குறதேயில்லீங்க சுகவாசியா ஏரோபிளேன்ல போறாய்ங்க வாரானுங்க ரொம்ப அழும்பு பண்றாய்ங்க..என்னோட கெட்ட நேரம் இப்போ எங்க ஜாதிதலைவருதான் அங்க ஆட்சி பண்றதுக்கு உதவிருக்காரு அதனால போனா போகட்டும் அப்பிடின்னு விட்டுட்டேன்...இப்போ கூட இதை முழுசும் படிச்சபின்னாடி எனக்கு நன்றி சொல்வீங்க பாருங்க..அதுதான் என்னோட ஸ்டைல்...வக்கனையாவும் பேசுவேனுங்க ...ரஜினிசாருக்கு கூட உதவியிருக்கேன்னா பாத்துக்கங்க என்னோட புகழை...

அடுத்தது இவரு எல்லாருக்கும் மத்தியஸ்தம் பண்றவருங்க எங்க அஞ்சுபேர்லயே ரொம்ப வளர்ந்தவரு இவருதான் இவரோட உயரத்துக்கு பயந்தே பலரு ஓடிப்போயிடுவாங்க நையாண்டிக்கு பேர் போனவருங்க நாந்தான்ற அகம்பாவம் இவருக்கு ரொம்ப ஜாஸ்தி..அதுவும் உண்மைதாங்க இவரு இல்லாட்டி நாங்க யாருமே எழுதபடிச்சுருக்க முடியாதுங்க..அதுமட்டுமில்லாம இவரு இல்லாட்டி ஒரு துரும்பகூட எங்களால அசைக்கமுடியாதுங்க அவ்வளவு வலிமை படைச்சவரு...

அடுத்தது எங்க அஞ்சுபேர்லயேவும் ரொம்ப வசதியானவரு இவருங்க அதனாலவோ என்னவோ எப்பவும் மிடுக்காவே திரிவாரு..நாங்க அஞ்சு பேர் எங்கயாவது சேர்ந்து போனா இவரு மட்டும் தனிச்சுதெரிவாரு அவ்வளவு சுயதம்பட்டம் பிடிச்சவரு இவரால யாருக்கும் புரயோசனமில்லீங்க வெத்துவேட்டு சரி கூடப்பொறந்தவனாச்சேன்னு விட்டுவச்சுருக்கோம் ..

அடுத்து கடைக்குட்டி இவரு எங்க வீட்ல செல்லம்ன்றதுனால இவரை எந்த வேலையும் செய்ய விடுறதில்லை,சில நேரம் எங்களுக்கெல்லாம் தெரியாம குகைக்கெல்லாம் போயிட்டு வருவாரு அவ்ளோ தைரியமானவரு , அதுமட்டுமில்லாம எங்க ஊர்ல ஒவ்வொரு ஜோடியையும் கல்யாணத்துல சேர்த்துவைக்கிற பெருமை இவரையே சாரும் ,இவரு இல்லாம எங்களால சோத்தை கூட பிசையமுடியாது ரொம்ப செல்லம்....


இவ்ளோ நேரம் எங்களைப்பத்தி எங்களை வச்சே பெருமையா சொன்ன வசந்துக்கு ஒரு ஓ போடுங்க.... கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

நல்ம்விரும்பிகளுக்கு என்னைப்பற்றி மேலும் அறிய http://priyamudanvasanth.blogspot.com/2009/10/blog-post_19.html


Last edited by vasanth1717 on Tue Mar 30, 2010 6:03 pm; edited 1 time in total
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by தர்ஷினி Tue Mar 30, 2010 5:47 pm

உங்களுடைய பெருமை இன்னும் இருக்கா அண்ணா அழ வைத்து விட்டிங்க போங்க
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by vasanth1717 Tue Mar 30, 2010 5:50 pm

அது ஒண்ணும் இல்ல தங்காச்சி கைவிரல்கள் ஐந்தையும் பற்றித்தான் சொல்லியிருக்கேனுங்கோ தங்காச்சி நோ அழுவாச்சி.... ஆமோதித்தல்


Last edited by vasanth1717 on Tue Mar 30, 2010 5:51 pm; edited 1 time in total
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by இளமாறன் Tue Mar 30, 2010 5:50 pm

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் 440806 பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் 440806 இப்பவே கண்ண கட்டுதே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by தர்ஷினி Tue Mar 30, 2010 5:52 pm

vasanth1717 wrote:அது ஒண்ணும் இல்ல தங்காச்சி கைவிரல்கள் ஐந்தையும் பற்றித்தான் சொல்லியிருக்கேனுங்கோ தங்காச்சி நோ அழுவாச்சி.... பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் 453187

இருந்தும் அசத்தி விட்டிங்க வாழ்த்துக்கள் அண்ணா
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by vasanth1717 Tue Mar 30, 2010 5:52 pm

கைய காட்டுங்க பாஸ்... உடுட்டுக்கட்டை அடி வ
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by vasanth1717 Tue Mar 30, 2010 5:55 pm

நன்றிங்க தங்கஆச்சி.... நன்றி நன்றி நன்றி
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by சரவணன் Tue Mar 30, 2010 5:57 pm

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் 677196 பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by சாந்தன் Tue Mar 30, 2010 5:58 pm

இளமாறன் wrote:பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் 440806 பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் 440806 இப்பவே கண்ண கட்டுதே

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Icon_eek பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Icon_eek பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by vasanth1717 Tue Mar 30, 2010 5:59 pm

பிச்ச wrote:பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் 677196 பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் 677196

நன்றிங்க வி.ஐ.பி
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த் Empty Re: பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum