ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிலோ தங்கம் காணிக்கை

4 posters

Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by இளமாறன் Tue Mar 30, 2010 4:43 pm

ஒரு கிலோ தங்கம் காணிக்கை
மார்ச் 30,2010,00:00
IST







நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆனந்த விமான
நிலைய தங்க மயம் திட்டத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர், ஒரு கிலோ தங்கக் கட்டியை
காணிக்கையாக வழங்கினார். திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கிதாலயா ஏற்றுமதி
நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக உள்ளவர் முருகசாமி. இவர், தனது குடும்பத்துடன்,
நேற்று முன்தினம் இரவு தேவஸ்தான போர்டின் சேர்மன் ஆதிகேசவலு நாயுடுவை திருமலையில்
சந்தித்து, தங்கக் கட்டியை அளித்தார். அவரை பாராட்டிய தேவஸ்தான சேர்மன், தரிசன
ஏற்பாடுகளை செய்து பிரசாதங்கள் வழங்கினார்.






என் கருத்து:


தங்கம் இல்லாமல் திருமணம் ஆகாதவர்களை கண்டு பிடித்து அவர்களூக்கு உதவி செய்து இருக்கலாம் ஒரு கிலோ தங்கம் காணிக்கை 67637 ஒரு கிலோ தங்கம் காணிக்கை 67637


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு கிலோ தங்கம் காணிக்கை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty Re: ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by prabumurugan Tue Mar 30, 2010 4:48 pm

இளமாறன் wrote:ஒரு கிலோ தங்கம் காணிக்கை
மார்ச் 30,2010,00:00
IST







நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆனந்த விமான
நிலைய தங்க மயம் திட்டத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர், ஒரு கிலோ தங்கக் கட்டியை
காணிக்கையாக வழங்கினார். திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கிதாலயா ஏற்றுமதி
நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக உள்ளவர் முருகசாமி. இவர், தனது குடும்பத்துடன்,
நேற்று முன்தினம் இரவு தேவஸ்தான போர்டின் சேர்மன் ஆதிகேசவலு நாயுடுவை திருமலையில்
சந்தித்து, தங்கக் கட்டியை அளித்தார். அவரை பாராட்டிய தேவஸ்தான சேர்மன், தரிசன
ஏற்பாடுகளை செய்து பிரசாதங்கள் வழங்கினார்.






என் கருத்து:


தங்கம் இல்லாமல் திருமணம் ஆகாதவர்களை கண்டு பிடித்து அவர்களூக்கு உதவி செய்து இருக்கலாம் ஒரு கிலோ தங்கம் காணிக்கை 67637 ஒரு கிலோ தங்கம் காணிக்கை 67637

ஏழையின் சிரிப்பில் இறைவனை
காணலாம் - இது பழமொழி மட்டும் தான்
நாலு ஏழைகளுக்கு தங்கம் கொடுத்திருந்தால்
இப்பொழுது நாம் அவரைப்பற்றி தெரிந்திருக்கமாடோம்
இந்த விளம்பரம் ஆகவேண்டும் என்பதர்க்குதானே
திருப்பதி போயிருக்கிறார்


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty Re: ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by சரவணன் Tue Mar 30, 2010 4:54 pm

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
இதை அறியாத அந்த ஆள் மண்டு...!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty Re: ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by sathyan Tue Mar 30, 2010 4:57 pm

இளமாறன் wrote:ஒரு கிலோ தங்கம் காணிக்கை
மார்ச் 30,2010,00:00
IST







நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆனந்த விமான
நிலைய தங்க மயம் திட்டத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர், ஒரு கிலோ தங்கக் கட்டியை
காணிக்கையாக வழங்கினார். திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கிதாலயா ஏற்றுமதி
நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக உள்ளவர் முருகசாமி. இவர், தனது குடும்பத்துடன்,
நேற்று முன்தினம் இரவு தேவஸ்தான போர்டின் சேர்மன் ஆதிகேசவலு நாயுடுவை திருமலையில்
சந்தித்து, தங்கக் கட்டியை அளித்தார். அவரை பாராட்டிய தேவஸ்தான சேர்மன், தரிசன
ஏற்பாடுகளை செய்து பிரசாதங்கள் வழங்கினார்.






என் கருத்து:


தங்கம் இல்லாமல் திருமணம் ஆகாதவர்களை கண்டு பிடித்து அவர்களூக்கு உதவி செய்து இருக்கலாம் ஒரு கிலோ தங்கம் காணிக்கை 67637 ஒரு கிலோ தங்கம் காணிக்கை 67637

நண்பா யாரையும் இத செய் அத செயுன்னு சொல்ல முடியாது .இது எல்லாம் அவர் அவர் விருப்பம்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty Re: ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by சரவணன் Tue Mar 30, 2010 4:58 pm

sathyan wrote:
நண்பா யாரையும் இத செய் அத செயுன்னு சொல்ல முடியாது .இது எல்லாம் அவர் அவர் விருப்பம்

உங்களை மாதிரி ஆளுகள தான் தேடுறோம்!
வாரீங்களா எங்க கூட்டத்துக்கு.....?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty Re: ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by sathyan Tue Mar 30, 2010 5:01 pm

பிச்ச wrote:
sathyan wrote:
நண்பா யாரையும் இத செய் அத செயுன்னு சொல்ல முடியாது .இது எல்லாம் அவர் அவர் விருப்பம்

உங்களை மாதிரி ஆளுகள தான் தேடுறோம்!
வாரீங்களா எங்க கூட்டத்துக்கு.....?


ஆமாம் இவரு பிசினஸ் பண்றாரு ,எடுக்ரதே பிச்சை இதுல நாங்க வேற வரனுமா.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty Re: ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by சரவணன் Tue Mar 30, 2010 5:04 pm

sathyan wrote:
பிச்ச wrote:
sathyan wrote:
நண்பா யாரையும் இத செய் அத செயுன்னு சொல்ல முடியாது .இது எல்லாம் அவர் அவர் விருப்பம்

உங்களை மாதிரி ஆளுகள தான் தேடுறோம்!
வாரீங்களா எங்க கூட்டத்துக்கு.....?

ஆமாம் இவரு பிசினஸ் பண்றாரு ,எடுக்ரதே பிச்சை இதுல நாங்க வேற வரனுமா.

இப்போதைக்கு
நோகாம நொங்கு தின்கிறது,
வெறும் கையில் முழம் போடும் தொழில் இது தான்

நோ இன்கம் டக்ஸ் ஒன்லி இன்கம்.........


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty Re: ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by sathyan Tue Mar 30, 2010 5:07 pm

சரி சரி ஒரு ac ரூம் ,கார் எல்லாம் புக் பண்ணுங்க ,நானும் வந்துடுறன்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty Re: ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by சரவணன் Tue Mar 30, 2010 5:11 pm

sathyan wrote:சரி சரி ஒரு ac ரூம் ,கார் எல்லாம் புக் பண்ணுங்க ,நானும் வந்துடுறன்

அதெல்லாம் என்ன மாதிரி வி.ஐ.பி க்குத்தான். நீங்க இப்ப புதுசு. ஜூனியர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒரு கிலோ தங்கம் காணிக்கை Empty Re: ஒரு கிலோ தங்கம் காணிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம்
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
» 108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum