ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

5 posters

Go down

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by mdkhan Tue Mar 30, 2010 2:48 pm

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Mini-Laptop-Sony-Vaio-Vgn





லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:



நீங்கள் தற்ப்போதுதான் புதிதாக லேப்டாப் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது உங்கள் லேப்டாப் Packing உடன் விண்டோஸ் எக்பி அல்லது விண்டோஸ் விஸ்டா, அல்லது விண்டோஸ் 7 - OS (Operationg System) CD மற்றும் டிரைவர் CD இருக்கிறதா என்று பாருங்கள்.

இரண்டு CD இல்லை என்றால் ஒரு CD அதாவது OS மற்றும் Drivers சேர்ந்தார்போல உள்ள System Recovery என்ற CD இருக்கிறதா என்று பாருங்கள்.

CD எதுவுமே இல்லை என்றால்...?

என்னுடைய லேப்டாப் பேக்கிங்கில் CD எதுவுமே இல்லையே பேக் செய்யும்போது அந்த CD யை வைக்காமல் விட்டுவிட்டார்களோ என்று நினைத்து குழப்பம் அடையவேண்டாம்.

ஏனென்றால் தற்ப்போது வரும் லேப்டாப்களில் அதன் Packing உடன் System Restore CD எதுவும் கொடுப்பது இல்லை.

அப்படி என்றால் என் லேப்டப்புக்கு ஏதேனும் பிரட்ச்சனை வரும்போது நான் அதனை எப்படி பார்மெட் செய்து மறுபடியும் அதனை புதியதுபோல Re-install செய்வது என்று நீங்கள் கேட்ப்பது புரிகிறது.

உங்கள் லேப்டாப்பில் Restore CD இல்லை என்றால் நிச்சயமாக அந்த System Restores Backup உங்கள் லேப்டாப்பில் எங்கோ ஒரு இடத்தில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும். அந்த சேமிப்பு ஒரு தனி டிரைவாக இருக்கலாம் அல்லது பொதுவாக லேப்டாப்பில் உள்ள C டிரைவாகக்கூட இருக்கலாம்.

முக்கியமாக உங்களுக்கு Packing உடன் System Recovery CD வரவில்லை என்றால் உங்கள் லேப்டாப் Manual (Catalogue) புத்தகத்தை பார்த்து உங்கள் லேப்டாப்பில் இருந்து Recovery CD ஐ நீங்கள் உருவாக்குவது எப்படி என்று தெரிந்துகொண்டு உடனே உங்கள் லேப்டாப் Recovery CD யை ஒரு காப்பி எடுத்துவிடுங்கள். (பொதுவாக Windows Vista அல்லது Windows 7 உள்ள லேப்டாப்பில் நீங்கள் Recovery CD ஐ உருவாக்க உங்களுக்கு இரண்டு Empty DVD கள் தேவைப்படும்).

நீங்கள் System Recovery CD ஐ காப்பி செய்து வைத்துக்கொண்டாலும் அவசர தேவைக்கு நீங்கள் உங்கள் லேப்டாப்பை பார்மெட் செய்து புதிதாக உருவாக்க உங்கள் லேப்டாப்பில் எங்கோ ஒலிந்திருக்கும் Recovery Option ( Internal Recovery)- ஐ பயன்படுத்தலாம். CD வேண்டும் என்ற அவசியம் இல்லை. ( சில நேரந்ங்களில் கூடுதல் பிரச்சனையின் காரணமாக உங்கள் லேப்டாப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ரிகவரி ஆப்சன் மூலம் நிங்கள் உங்கள் லேப்டாப்பை புதுப்பிப்பது முடியாமல் போகலாம் அந்த நேரத்தில் இந்த CD யை நீங்கள் பயன்படுத்தினால் போதும்.) எப்படி இருந்தாலும் சரி முதலில் நீங்கள் Recovery CD ஐ காப்பி செய்து வைத்துக்கொள்வது அவசியம்.

சரி கம்ப்யூட்டரில் இந்த Restore Backup (Internal Recovery) மூலம் உங்கள் லேப்டாப்பை Re-install செய்யவேண்டுமென்றால் அதன் வழி முறை என்ன:

1) முதலில் உங்கள் லேப்டாப்பில் உங்களால் சேமித்துவைக்கப்பட்ட உங்களின் சொந்த பைல்களை, ஆடியோ, வீடியோ போன்றவற்றை ஒரு CD அல்லது Pen Drive வில் தனியாக காப்பி செய்துவிடுங்கள்.

2) லேப்டாப்பை Re-start செய்யுங்கள்


3) லேப்டாப் Start ஆகும் நேரத்தில் அந்த லேப்டாப் கம்பெனியின் லோகோ முதன் முதலாக உங்களுக்கு தெரியும் அந்த நேரத்தில் உங்கள் லேப்டாப் கீ போர்ட் பட்டனில் F8 ஐ அழுத்துங்கள்.

4) F8 ஐ அழுத்தியதும் Advanced Boot Options என்று எழுதப்பட்ட தலைப்பில் Repair Your Computer என்று ஒரு Option தோன்றும்.

5) இந்த Repair Your Computer என்ற ஆப்சன் நீங்கள் சென்றதும் உங்கள் கீ போர்ட் Language US என்று எழுதப்பட்ட ஒரு தட்டு ஓப்பன் ஆகும்.

6) அதில் Next ஐ அழுத்தியதும் System Recovery Option என்று தலைப்பு இடப்பட்ட தட்டில் User Name & Password கொடுக்கும் விதமான ஒரு தட்டு வரும். அதில் உங்கள் லேப்டாபில் நீங்கள் பயனப்டுத்தும் UserName தானாக வந்திருக்கும் அதன் கீழே பாஸ்வேர்டை நீங்கள் டைப் செய்து ஓகே செய்ய வேண்டும்.

7) அடுத்து உங்களுக்கு கீழ் காணும் System Recovery Options என்று எழுதப்பட்ட ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் இங்கு ஆரோ மூலம் குறிப்பிடப்பட்ட Windows Complete PC Restores என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்து அதனை கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் Restore ஆக ஆரம்பிக்கும். Restores ஆகி முடிந்ததும் உங்கள் லேப்டாப் தானாக Restart ஆகும்.


புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Systemrestores



அவ்வளவுதான். இனி உங்கள் லேப்டாப்பை நீங்கள் புதியதுபோல பயன்படுத்தலாம்.



எந்த காரணத்தை கொண்டும் உங்கள் புதிய லேப்டாப்பை Re-install செய்வதற்க்கு வேறு ஒரு OS (Operating System) CD யை பயனபத்தாதீர்கள். அப்படி பயன்படுத்துவதாக இருந்தால் உங்களுக்கு உங்கள் லேப்டாப்பின் ஒரிஜினல் Recovery CD §Á§Ä ¦º¡ýÉ Ó¨ÈôÀÊ ²ü¸É§Å ¸¡ôÀ¢ ¦ºöÐ ¨ÅòÐ þÕ츢§È¡Á¡ ±ýÚ À¡÷òÐ즸¡ûÙí¸û.


அன்புடன்

கான் புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: 154550


புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Eegaraitkmkhan
புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty Re: புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by ponvairan Tue Mar 30, 2010 3:55 pm

thank you for your information is very useful for me
ponvairan
ponvairan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 30/03/2010

Back to top Go down

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty Re: புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by நிலாசகி Tue Mar 30, 2010 4:02 pm

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: 677196 புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty Re: புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by பவதாரிணி Tue Mar 30, 2010 4:25 pm

பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி...


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty Re: புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by இளமாறன் Tue Mar 30, 2010 4:28 pm

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: 677196 புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty Re: புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum