ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

+8
வழிப்போக்கன்
உதயசுதா
ரிபாஸ்
இளமாறன்
தர்ஷினி
அசோகன்
சரவணன்
mohan-தாஸ்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? - Page 3 Empty நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by mohan-தாஸ் Tue Mar 30, 2010 1:37 pm

First topic message reminder :

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? - Page 3 Jiyro1bihcb-300x240டிகர் விஜய்க்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உயர்ந்த சிவிலியன் விருதுகளுள் ஒன்று பத்மஸ்ரீ. இதற்கு அடுத்து பத்மபூஷண், பத்ம விபூஷண், அதி உயர் விருதாக பாரத் ரத்னா வழங்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாஸனுக்கு பத்மஸ்ரீ விருதும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பத்மஸ்ரீயை விட உயர்ந்த பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது வழங்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு பத்மவிருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து நடிகர் விஜய் பெயரும் இடம்பெற்றுள்ளதாம்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் விஜய் என்ற பரபரப்பு கிளம்பியது. அதற்காகவே ராகுல் காந்தியை தேடிச் சென்று பார்த்துவிட்டு வந்தார் விஜய். ஆனால் பின்னர் அவரது ‘காங்கிரஸில் சேரும் படலம்’ பல குழப்பங்கள் நிறைந்ததாக மாறி காமெடி டைம் சமாச்சாரமாகிவிட்டது நினைவிருக்கலாம்!


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down


நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? - Page 3 Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by ஹாசிம் Wed Mar 31, 2010 4:29 pm

Appukutty wrote:இருந்துட்டு போகட்டும் விடுங்கப்பா

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? - Page 3 359383 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? - Page 3 359383


நேசமுடன் ஹாசிம்
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்
» நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்(இந்த விருதுக்கு இதை விட கேவலம் எதுவும் இல்லை )
» நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது!
» ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது
» ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum