ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

+8
வழிப்போக்கன்
உதயசுதா
ரிபாஸ்
இளமாறன்
தர்ஷினி
அசோகன்
சரவணன்
mohan-தாஸ்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by mohan-தாஸ் Tue Mar 30, 2010 1:37 pm

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Jiyro1bihcb-300x240டிகர் விஜய்க்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உயர்ந்த சிவிலியன் விருதுகளுள் ஒன்று பத்மஸ்ரீ. இதற்கு அடுத்து பத்மபூஷண், பத்ம விபூஷண், அதி உயர் விருதாக பாரத் ரத்னா வழங்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாஸனுக்கு பத்மஸ்ரீ விருதும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பத்மஸ்ரீயை விட உயர்ந்த பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது வழங்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு பத்மவிருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து நடிகர் விஜய் பெயரும் இடம்பெற்றுள்ளதாம்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் விஜய் என்ற பரபரப்பு கிளம்பியது. அதற்காகவே ராகுல் காந்தியை தேடிச் சென்று பார்த்துவிட்டு வந்தார் விஜய். ஆனால் பின்னர் அவரது ‘காங்கிரஸில் சேரும் படலம்’ பல குழப்பங்கள் நிறைந்ததாக மாறி காமெடி டைம் சமாச்சாரமாகிவிட்டது நினைவிருக்கலாம்!


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by சரவணன் Tue Mar 30, 2010 1:41 pm

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 502589 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 56667 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 56667 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 838572 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 838572 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 128872 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 128872 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 139731 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 230655 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 230655 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 211781 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 300136 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 173465 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 812496 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 9452


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by அசோகன் Tue Mar 30, 2010 1:54 pm

இந்த எலி(விஜய்) மப்புல(புகழ்) ஓவராத்தான் ஆட்டம் போடுது...மப்பு தெளிஞ்சா சரியாய்டும்........

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Lets-get-this-year-of-the-rat-started
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by தர்ஷினி Tue Mar 30, 2010 2:05 pm

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 677196
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by இளமாறன் Tue Mar 30, 2010 2:12 pm

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 56667 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 56667


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by சரவணன் Tue Mar 30, 2010 2:13 pm

priya. wrote:நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 677196


என்னாதிது? யாருக்கு கைத்தட்டுறீக?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by தர்ஷினி Tue Mar 30, 2010 2:16 pm

பிச்ச wrote:
priya. wrote:நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 677196


என்னாதிது? யாருக்கு கைத்தட்டுறீக?

my..விஜய் சார் அவர்களுக்கு
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by சரவணன் Tue Mar 30, 2010 2:17 pm

priya. wrote:
பிச்ச wrote:
priya. wrote:நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 677196


என்னாதிது? யாருக்கு கைத்தட்டுறீக?

my..விஜய் சார் அவர்களுக்கு

ஐயோ!!! நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 56667 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 56667 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 56667 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 56667 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 502589 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 502589 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 502589 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 502589 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 44296


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by இளமாறன் Tue Mar 30, 2010 2:32 pm

priya. wrote:
பிச்ச wrote:
priya. wrote:நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 677196


என்னாதிது? யாருக்கு கைத்தட்டுறீக?

my..விஜய் சார் அவர்களுக்கு

உங்கள் விஜய் சார் அவ்வளவு சிறந்த குடிமகனா ? நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 440806 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 440806
என்ன என்ன சாதனை பண்ணி இருக்கார்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by தர்ஷினி Tue Mar 30, 2010 2:35 pm

இளமாறன் wrote:
priya. wrote:
பிச்ச wrote:
priya. wrote:நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 677196


என்னாதிது? யாருக்கு கைத்தட்டுறீக?

my..விஜய் சார் அவர்களுக்கு

உங்கள் விஜய் சார் அவ்வளவு சிறந்த குடிமகனா ? நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 440806 நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? 440806
என்ன என்ன சாதனை பண்ணி இருக்கார்

அவர் நடித்த படங்களை நாங்கள் ரசித்து பார்க்கிறோம் அது மாத்திரம் எங்களுக்கு போதும்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது? Empty Re: நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்
» நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்(இந்த விருதுக்கு இதை விட கேவலம் எதுவும் இல்லை )
» நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது!
» ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது
» ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum