புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_c10தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_m10தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_c10தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_m10தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_c10தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_m10தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_c10தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_m10தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு?

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 03, 2010 11:34 am

தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? ArRahman_ilayaraja

சைலண்ட்டாக நடந்த ஒரு புறக்கணிப்பு இது!
புறக்கணிப்புதானா? அல்லது வேறு ஏதாவது தவிர்க்க முடியாத காரணமா தெரியாது.
ஆனால், மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதை வாங்குவதற்காக தலைநகருக்கு
செல்லவில்லை இசைஞானி இளையராஜா.

தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Q

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பத்ம
விருதுகள் லிஸ்ட்டில் இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும்
இருந்தார்கள். அன்று மாலையே இளையராஜா வீட்டில் திரண்ட பத்திரிகையாளர்கள்
அவருக்கு வாழ்த்து சொன்னதுடன், இன்னொரு கேள்வியும் கேட்டார்கள்.
ரஹ்மானுக்கு விருது கிடைத்திருப்பதை என்ன நினைக்கிறீங்க? "என்னுடன் இந்த
விருது பெற்ற எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்" என்றார் ராஜா.

பெரிய மனசோடு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொண்டாலும், அவருக்கு நெருக்கமான சிலர் முணுமுணுக்கவே செய்தார்கள். இந்த
விருது இசைத்துறை சார்பாக இளையராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தால்
சிறப்பாக இருந்திருக்கும். ரஹ்மானுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில்
வழங்கியிருக்கலாம். இருவருக்கும் ஒரே நேரத்தில் இந்த விருதை
கொடுத்திருப்பது சற்றே ஏமாற்றம்தான் என்றார்கள் அவர்கள்.

அவர்களின் மனவேதனையை வெளிப்படுத்துவது போலவே இந்த
விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை ராஜா. நிஜமான காரணம் எதுவோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 03, 2010 11:39 am

தலைநகரில் பத்ம விருதுகள்! -இளையராஜா புறக்கணிப்பு? Icon_eek

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக