புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Srinivasan23
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_lcapஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_voting_barஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி

Page 2 of 2 Previous  1, 2

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Jun 16, 2009 1:53 pm

First topic message reminder :

இங்கிலாந்தில் நடக்கும் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் "சூப்பர்-8'
சுற்றில் அடுத்தடுத்து இருமுறை தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து
வெளியேறியுள்ளது. அழுகை

இதைப் பற்றி நண்பர்களின் கருத்து?

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Wed Jun 17, 2009 3:43 pm

ராஜா உண்மை தான்.

விளையாடுபவர்கள் வெற்றி தோல்விகளை சகஜமாக எடுத்துக்குவோம். ஆனால் வெளியே இருப்பவங்க ரொம்ப உணர்ச்சி வசப்படுவாங்க, கிரிக்கெட் நுணுக்கங்கள் பற்றி தெரியவில்லை என்றாலும் அவங்க ரொம்ப பேசுவாங்க. இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எங்க ஊருல பாசக்காரப் பயலுக அருவாளை எடுத்துப்புடுவாங்க.

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Wed Jun 17, 2009 8:30 pm

பரஞ்சோதியாரே அப்ப நேற்று நடந்த மோசமான தோல்விக்கு என்ன காரணம் சொல்ல?

மீண்டும் வீழ்ந்தது இந்தியா : "ஹாட்ரிக்' தோல்வியால் பரிதாபம் *தென் ஆப்ரிக்க அணி அபாரம்

நாட்டிங்ஹாம்
: "டுவென்டி-20' உலக கோப்பை சோகத்தில் இருந்து இந்திய அணி மீள
முடியவில்லை. நேற்று நடந்த "சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் 12
ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந் தது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ்,
இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா, தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்து
ஏமாற்றியது. தனது வெற்றிநடையை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில்
பாகிஸ்தானை சந்திக்கிறது.

இங்கிலாந்தில்
இரண்டாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று இரவு
நாட்டிங்ஹாமில் நடந்த "சூப்பர்-8' சுற்றின் "இ' பிரிவு போட்டியில்
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த
இந்திய அணி ஆறுதல் வெற்றி தேடி களமிறங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க
கேப்டன் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார்.

சுழல் ஜாலம்: தென்
ஆப்ரிக்க அணி துவக்கத்திலேயே திணறியது. ஆர்.பி.சிங் வீசிய இரண்டாவது
ஓவரில் "அதிரடி' கிப்ஸ்(5) போல்டானார். ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைப்பதை
உணர்ந்த கேப்டன் தோனி "வேகங்களை' நிறுத்தினார். ரவிந்திர ஜடேஜா, யுவராஜ்,
ஹர்பஜன், ரெய்னா என முழுக்க, முழுக்க சுழல் தாக்குதல் நடத்தப்பட, தென்
ஆப்ரிக்காவின் விக்கெட்டுகள் சரிந்ததோடு, ரன் வேகமும் கட்டுப்படுத்தப்
பட்டது. ஹர்பஜன் வலையில் ஸ்மித்(26) சிக்கினார். டுமினி(10) சோபிக்கவில்லை.

டிவிலியர்ஸ் அபாரம்:
பொறுப்பாக ஆடிய டிவிலியர்ஸ் அணிக்கு கைகொடுத்தார். அரைசதம் கடந்த இவர் 63
ரன்களுக்கு(7 பவுண்டரி) ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் அவுட்டானார். அனுபவ
பவுச்சர்(11) ஏமாற்றினார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு
130 ரன்கள் எடுத்தது. போத்தா(4), ஆல்பி மார்கல் (8) அவுட்டாகாமல்
இருந்தனர்.

"டாப்-ஆர்டர்' சரிவு:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணி, தனது பலமான சுழற்பந்துவீச்சில்
தடுமாறி ஏமாற்றம் அளித்தது. போத்தா சுழலில் காம்பிர்(21), ரெய்னா(3)
அவுட்டாகினர். டுமினி பந்தில் ரோகித் சர்மா(29) வெளியேறினார். இதற்கு பின்
வந்தவர்களும் சொதப்பினர். தேவையில்லாமல் ஓடிய தோனி(5) ரன் அவுட்டானார்.
யூசுப் பதானும் "டக்' அவுட்டாக, 5 விக்கெட் டுக்கு 69 ரன்கள் எடுத்து
தத்தளித்தது. கடைசியில் ஜடேஜா: யுவராஜ், ஹர்பஜன் சிறிது நேரம் போராடினர்.
இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். போத்தா சுழலில் ஹர்பஜன்(14)
வீழ்ந்தார். ஸ்டைன் வேகத்தில் பவுச்சரின் துடிப்பான "கேட்ச்சில்'
யுவராஜ்(25) அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது. ஜாகிர்(4) ஏமாற்றினார். கடந்த
போட்டியில் ரவிந்திர ஜடேஜாவை முன்னதாக களமிறக்கியதால் தோனியை அதிகமாக
விமர்சித்தனர். நேற்று ஜடேஜாவை கடைசியாக களமிறக்கி தனது வெறுப்பை
காட்டினார்.

6 பந்தில் 20 ரன்:
கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டது. பார்னல் அபாரமாக பந்துவீச,
7 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு
118 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ரவிந்திர ஜடேஜா(7), ஆர்.பி.சிங் (2)
அவுட்டாகாமல் இருந்தனர்.

நன்றி: தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:16 pm

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி - Page 2 Eegarimemb

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 18, 2009 8:31 pm

யார்வேண்டுமானாலும் வெற்றிவெற்றி பெறமுடியாது திறமையும் முயற்சியும் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும்

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 18, 2009 8:33 pm

இந்திய அனியினர் முயற்சி செய்யவிலலை என்பதிதான் வருத்தம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக