Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடியாத நம் காதல்!
+2
ரிபாஸ்
நிலாசகி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முடியாத நம் காதல்!
![முடியாத நம் காதல்! Wonder_lick_Heart37h](https://2img.net/h/i292.photobucket.com/albums/mm22/wonder_lick/Hearts/wonder_lick_Heart37h.jpg)
உன்னிடம்
கொடுத்துவிட்டேன் இதயத்தை!
என்னிடம் வார்த்தைகள்
நொடிக்கு நொடி
பிறக்கிறது ஆனால்
பேச முடியவில்லை......
என்னிடம் பேனாவும்
காகிதமும் ஆயிரம்
உண்டு ஆனால்
கவியெழுத முடியவில்லை......
என்னிடம் மெட்டுக்களும்
வரிகளும் நிரம்ப
உண்டு ஆனால்
பாட முடியவில்லை .....
என்னிடம் தாளங்களும்
ஜதிகளும் நிரம்ப
உண்டு ஆனால்
ஆட முடியவில்லை .......
என்னிடம் ஏமாற்றங்களும்
சோகமும் அதிகம்
உண்டு ஆனாலும்
உன்னை மறக்க ......
முடியவில்லை அன்பே
உன்னிடம் உணர்த்த
இதோ உன்னுடன்
பேசுகிறேன் பாடுகிறேன் ......
ஆடுகிறேன் உன்னால்
மறைக்க முடியவில்லை
காதலை இதோ
என் பேச்சுக்கு.....
பதில் பேசுகிறாய்
என் பாட்டுக்கு
தலை அசைக்கிறாய்
நடனத்தில் கைக்....
கொடுக்கிறாய் இதயத்தை
என்னிடம்!
Last edited by நிலாசகி on Tue Mar 30, 2010 12:20 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![முடியாத நம் காதல்! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: முடியாத நம் காதல்!
![முடியாத நம் காதல்! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)

என்னவளே ! அருகருகே இருந்தும்
ஒன்றுசேர முடியாத ரயில் பாதை போல ..
இன்னும் விலகியே இருகிறதே நம் காதலும் !!!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: முடியாத நம் காதல்!
![முடியாத நம் காதல்! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![முடியாத நம் காதல்! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Last edited by வேணு on Tue Mar 30, 2010 12:24 pm; edited 2 times in total
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: முடியாத நம் காதல்!
mohan-தாஸ் wrote:![]()
![]()
![]()
என்னவளே ! அருகருகே இருந்தும்
ஒன்றுசேர முடியாத ரயில் பாதை போல ..
இன்னும் விலகியே இருகிறதே நம் காதலும் !!!!!!
நன்றி மோகன் அவர்களே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![முடியாத நம் காதல்! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: முடியாத நம் காதல்!
நன்றி வேணு அவர்களே ......ஜதி என்று மாற்றிவிட்டேன் நன்றி !வேணு wrote:கவிதை அருமை நிலாசகி ....
சின்ன திருத்தம் ........... சொல்லலமா
"ஜாதி" யை "ஜதி" என்று மாற்றவும்.......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![முடியாத நம் காதல்! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: முடியாத நம் காதல்!
நிலாசகி wrote:
உன்னிடம்
கொடுத்துவிட்டேன் இதயத்தை!
என்னிடம் வார்த்தைகள்
நொடிக்கு நொடி
பிறக்கிறது ஆனால்
பேச முடியவில்லை......
என்னிடம் பேனாவும்
காகிதமும் ஆயிரம்
உண்டு ஆனால்
கவியெழுத முடியவில்லை......
என்னிடம் மெட்டுக்களும்
வரிகளும் நிரம்ப
உண்டு ஆனால்
பாட முடியவில்லை .....
என்னிடம் தாளங்களும்
ஜதிகளும் நிரம்ப
உண்டு ஆனால்
ஆட முடியவில்லை .......
என்னிடம் ஏமாற்றங்களும்
சோகமும் அதிகம்
உண்டு ஆனாலும்
உன்னை மறக்க ......
முடியவில்லை அன்பே
உன்னிடம் உணர்த்த
இதோ உன்னுடன்
பேசுகிறேன் பாடுகிறேன் ......
ஆடுகிறேன் உன்னால்
மறைக்க முடியவில்லை
காதலை இதோ
என் பேச்சுக்கு.....
பதில் பேசுகிறாய்
என் பாட்டுக்கு
தலை அசைக்கிறாய்
நடனத்தில் கைக்....
கொடுக்கிறாய் இதயத்தை
என்னிடம்!
![முடியாத நம் காதல்! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![முடியாத நம் காதல்! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![முடியாத நம் காதல்! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![முடியாத நம் காதல்! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![முடியாத நம் காதல்! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
சொல்லாத சொல்லுக்கு சக்தி அதிகம் உண்டாமே அது உண்மையா
![முடியாத நம் காதல்! 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: முடியாத நம் காதல்!
மிக்க நன்றி இளா!
//சொல்லாத சொல்லுக்கு சக்தி அதிகம் உண்டாமே அது உண்மையா
மவுனம் வலியது ...விவரம் தெரிந்தவர்களிடம் கேளுங்கள்
//சொல்லாத சொல்லுக்கு சக்தி அதிகம் உண்டாமே அது உண்மையா
மவுனம் வலியது ...விவரம் தெரிந்தவர்களிடம் கேளுங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![முடியாத நம் காதல்! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: முடியாத நம் காதல்!
நிலாசகி wrote:மிக்க நன்றி இளா!
//சொல்லாத சொல்லுக்கு சக்தி அதிகம் உண்டாமே அது உண்மையா
மவுனம் வலியது ...விவரம் தெரிந்தவர்களிடம் கேளுங்கள்
நீங்க குழந்தை தானே உங்களுக்கு எப்படி அந்த விவரம் எல்லாம் தெரியும்
![முடியாத நம் காதல்! 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முடியாத முடிவு என் காதல்
» சொல்ல முடியாத காதல் நீ- கவிதை
» முதல் காதல், முடியாத அத்யாயம்
» முடியாத விளையாட்டுப் போட்டிதான் இந்த காதல்!!
» ஒரேவரியில் சொல்ல முடியாத விளக்கம் காதல் !!!!!!!
» சொல்ல முடியாத காதல் நீ- கவிதை
» முதல் காதல், முடியாத அத்யாயம்
» முடியாத விளையாட்டுப் போட்டிதான் இந்த காதல்!!
» ஒரேவரியில் சொல்ல முடியாத விளக்கம் காதல் !!!!!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|