ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது தவறு..?

+2
தர்ஷினி
ரிபாஸ்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எது தவறு..? - Page 2 Empty எது தவறு..?

Post by ரிபாஸ் Tue Mar 30, 2010 10:20 am

First topic message reminder :

எது தவறு..?
அவசியம்
மனைவி
என்றொருநாள்
அவனுக்குத் தோன்றியபோது
அவனுக்கு வயது அறுபது!

எத்தனை
வயது மனைவி
எனக்கு வேண்டும்
என்ற முடிவில்
இருபது வயதை
இவன்
தேர்ந்தான்!

எல்லா வசதிகளும்
இருந்த இவனுக்கு
இல்லாலும்
இணைந்தாள்
இப்போது!

அவளுக்கோ
ஆணின் பலம்
அற்ப சொற்பமே!

இளைஞன்
ஒருவனையும்
இணைத்துக்கொண்டாள்
காமுகனாய்!

அதை அறிந்தப்போது
அறுபது

ஆத்திரப்படவில்லை!
அவள் வழியிலும்
அர்த்தமுண்டு
என்னிடம்
இல்லாததை
இன்னொரு இடத்தில்
பெறுகிறாள்
இதற்காக
இம்சிக்க
தேவையில்லை
என்றது மனது!

அறுபதின் முடிவு
அவருக்கு
சரியாகப்
பட்டது!

இளமையின் முடிவு
இவர்களுக்கு
சரியாகப்பட்டது!

எல்லா
முடிவுகளுமே
சமுதாயத்திற்கு
தவறாகப்பட்டது!






காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எது தவறு..? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


எது தவறு..? - Page 2 Empty Re: எது தவறு..?

Post by mohan-தாஸ் Tue Mar 30, 2010 10:47 am

எப்படி தாஸ் ஜி உங்களமதிரி 3 4 கல்யாணம் பண்ணிகணுமா[/quote]

றிபாஸ் என்னை பற்றி எப்படி தெரியும் இப்படி சரியாக சொல்லுராய் நீ..magic man அப்படி இருக்குமா[/quote]

நாங்கல்லாம் புறாவுக்கே வேல் அடிச்சா ஆட்கள் எங்ககிட்டவா[/quote]

அது எவடத்தில றிபாஸ் வேல் அடிப்பது நான் இன்றுதான் புறாவுக்கு வேல் அடிப்பதை பற்றி கேள்வி படுகிறேன்
எது தவறு..? - Page 2 705463 எது தவறு..? - Page 2 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

எது தவறு..? - Page 2 Empty Re: எது தவறு..?

Post by ரிபாஸ் Tue Mar 30, 2010 10:52 am

mohan-தாஸ் wrote:எப்படி தாஸ் ஜி உங்களமதிரி 3 4 கல்யாணம் பண்ணிகணுமா

றிபாஸ் என்னை பற்றி எப்படி தெரியும் இப்படி சரியாக சொல்லுராய் நீ..magic man அப்படி இருக்குமா[/quote]

நாங்கல்லாம் புறாவுக்கே பெல் அடிச்சா ஆட்கள் எங்ககிட்டவா[/quote]

அது எவடத்தில றிபாஸ் பெல் அடிப்பது நான் இன்றுதான் புறாவுக்கு வேல் அடிப்பதை பற்றி கேள்வி படுகிறேன்
எது தவறு..? - Page 2 705463 எது தவறு..? - Page 2 705463 [/quote]

உங்களுக்கு போராமே நன்க இதள்ளம் பண்ணுறேன் எண்ட்ரூ


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எது தவறு..? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எது தவறு..? - Page 2 Empty Re: எது தவறு..?

Post by சபீர் Tue Mar 30, 2010 11:02 am

அருமையான கவிதை வாழ்த்துக்கள் றிபாஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எது தவறு..? - Page 2 Empty Re: எது தவறு..?

Post by சரவணன் Tue Mar 30, 2010 11:06 am

எது தவறு..? - Page 2 677196 எது தவறு..? - Page 2 677196 எது தவறு..? - Page 2 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எது தவறு..? - Page 2 Empty Re: எது தவறு..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum