Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது தவறு..?
+2
தர்ஷினி
ரிபாஸ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எது தவறு..?
எது தவறு..?
அவசியம்
மனைவி
என்றொருநாள்
அவனுக்குத் தோன்றியபோது
அவனுக்கு வயது அறுபது!
எத்தனை
வயது மனைவி
எனக்கு வேண்டும்
என்ற முடிவில்
இருபது வயதை
இவன்
தேர்ந்தான்!
எல்லா வசதிகளும்
இருந்த இவனுக்கு
இல்லாலும்
இணைந்தாள்
இப்போது!
அவளுக்கோ
ஆணின் பலம்
அற்ப சொற்பமே!
இளைஞன்
ஒருவனையும்
இணைத்துக்கொண்டாள்
காமுகனாய்!
அதை அறிந்தப்போது
அறுபது
ஆத்திரப்படவில்லை!
அவள் வழியிலும்
அர்த்தமுண்டு
என்னிடம்
இல்லாததை
இன்னொரு இடத்தில்
பெறுகிறாள்
இதற்காக
இம்சிக்க
தேவையில்லை
என்றது மனது!
அறுபதின் முடிவு
அவருக்கு
சரியாகப்
பட்டது!
இளமையின் முடிவு
இவர்களுக்கு
சரியாகப்பட்டது!
எல்லா
முடிவுகளுமே
சமுதாயத்திற்கு
தவறாகப்பட்டது!
அவசியம்
மனைவி
என்றொருநாள்
அவனுக்குத் தோன்றியபோது
அவனுக்கு வயது அறுபது!
எத்தனை
வயது மனைவி
எனக்கு வேண்டும்
என்ற முடிவில்
இருபது வயதை
இவன்
தேர்ந்தான்!
எல்லா வசதிகளும்
இருந்த இவனுக்கு
இல்லாலும்
இணைந்தாள்
இப்போது!
அவளுக்கோ
ஆணின் பலம்
அற்ப சொற்பமே!
இளைஞன்
ஒருவனையும்
இணைத்துக்கொண்டாள்
காமுகனாய்!
அதை அறிந்தப்போது
அறுபது
ஆத்திரப்படவில்லை!
அவள் வழியிலும்
அர்த்தமுண்டு
என்னிடம்
இல்லாததை
இன்னொரு இடத்தில்
பெறுகிறாள்
இதற்காக
இம்சிக்க
தேவையில்லை
என்றது மனது!
அறுபதின் முடிவு
அவருக்கு
சரியாகப்
பட்டது!
இளமையின் முடிவு
இவர்களுக்கு
சரியாகப்பட்டது!
எல்லா
முடிவுகளுமே
சமுதாயத்திற்கு
தவறாகப்பட்டது!
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: எது தவறு..?
றிபாஸ் கடைசியாக எதுதான் தவறு..?
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: எது தவறு..?
mohan-தாஸ் wrote:றிபாஸ் கடைசியாக எதுதான் தவறு..?
கல்யாணம் பண்ணுவது சரியா தாஸ் ஜி அல்லது பிழலயா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: எது தவறு..?
ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:றிபாஸ் கடைசியாக எதுதான் தவறு..?
கல்யாணம் பண்ணுவது சரியா தாஸ் ஜி அல்லது பிழலயா
அது தவறுதான் றிபாஸ் என்னை போல் இருக்கனும்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: எது தவறு..?
mohan-தாஸ் wrote:ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:றிபாஸ் கடைசியாக எதுதான் தவறு..?
கல்யாணம் பண்ணுவது சரியா தாஸ் ஜி அல்லது பிழலயா
அது தவறுதான் றிபாஸ் என்னை போல் இருக்கனும்
எப்படி தாஸ் ஜி உங்களமதிரி 3 4 கல்யாணம் பண்ணிகணுமா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: எது தவறு..?
ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:றிபாஸ் கடைசியாக எதுதான் தவறு..?
கல்யாணம் பண்ணுவது சரியா தாஸ் ஜி அல்லது பிழலயா
அது தவறுதான் றிபாஸ் என்னை போல் இருக்கனும்
எப்படி தாஸ் ஜி உங்களமதிரி 3 4 கல்யாணம் பண்ணிகணுமா
றிபாஸ் என்னை பற்றி எப்படி தெரியும் இப்படி சரியாக சொல்லுராய் நீ..magic man அப்படி இருக்குமா
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: எது தவறு..?
mohan-தாஸ் wrote:ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:றிபாஸ் கடைசியாக எதுதான் தவறு..?
கல்யாணம் பண்ணுவது சரியா தாஸ் ஜி அல்லது பிழலயா
அது தவறுதான் றிபாஸ் என்னை போல் இருக்கனும்
எப்படி தாஸ் ஜி உங்களமதிரி 3 4 கல்யாணம் பண்ணிகணுமா
றிபாஸ் என்னை பற்றி எப்படி தெரியும் இப்படி சரியாக சொல்லுராய் நீ..magic man அப்படி இருக்குமா
நாங்கல்லாம் புறாவுக்கே வேல் அடிச்சா ஆட்கள் எங்ககிட்டவா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!
» சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது
» எது சரி... எது தவறு...!
» என் தவறு ...
» தவறான தவறு
» சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது
» எது சரி... எது தவறு...!
» என் தவறு ...
» தவறான தவறு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum