ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 கிலோ எடை குறைந்த அஜீத்

2 posters

Go down

12 கிலோ எடை குறைந்த அஜீத் Empty 12 கிலோ எடை குறைந்த அஜீத்

Post by ரிபாஸ் Tue Mar 30, 2010 10:06 am

12 கிலோ எடை குறைந்த அஜீத்

12 கிலோ எடை குறைந்த அஜீத் 004நாளைதான்
(ஞாயிற்றுக்கிழமை) ஐரோப்பிய நாடுகளுக்கு கிளம்புகிறார் அஜீத். தனது பயணத்தை
சற்று ரகசியமாகவே வைத்திருக்க விரும்பினாராம்.
12 கிலோ எடை குறைந்த அஜீத் 011திடீரென்று விமான நிலையம் செல்லும் வழியில் 'தலயே
வென்று வா. தரணியை தின்று வா' என்றெல்லாம் அபத்தமாக யாராவது போஸ்டர்
ஒட்டிவிட்டால் என்னாவது என்ற அச்சம்தான் காரணம்!
தல யின் மனசில் இடம் பிடிக்க என்ன வழிகள் என்று தவித்துக்
கொண்டிருக்கும் ரசிகர்கள் இப்படி செய்துவிடலாம் அல்லவா? அதற்காகதான் இந்த
முன்னெச்சரிக்கை. அது போகட்டும்... இந்த முறை அவரது ஐரோப்பிய பயணம் கார்
ரேசுக்காகதான் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். தெரியாத செய்தி...
தனது எடையில் சுமார் 12 கிலோவுக்கு மேல் குறைத்திருக்கிறாராம். ஏன்?
இந்த ரக கார்களில் ஒரு ஆள் அமரதான் இடம் இருக்கும். அதிலும் குறிப்பிட்ட
அளவு எடை குறைவாக இருந்தால்தான் வசதியாக அமரவே முடியும். அதனால்தான் இந்த
எடைக்குறைப்பு.
போகும்போது இப்படியிருந்தாலும் திரும்பி வரும்போது வெற்றிக்
கோப்பைகளுடன் வரப்போவதால் வெயிட்டாக இருப்பார்... சந்தேகமே வேண்டாம்!


Last edited by ரிபாஸ் on Tue Mar 30, 2010 10:17 am; edited 1 time in total


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

12 கிலோ எடை குறைந்த அஜீத் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

12 கிலோ எடை குறைந்த அஜீத் Empty Re: 12 கிலோ எடை குறைந்த அஜீத்

Post by mohan-தாஸ் Tue Mar 30, 2010 10:12 am

றிபாஸ் பதிவுகள் போடும் முதல் சினிமா பகுதியில் இந்த செய்திகள் வந்துள்ளதா என்று பாருங்கள் இதுவும் நேற்று சினிமா பகுதிக்கு வந்து விட்டது


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

12 கிலோ எடை குறைந்த அஜீத் Empty Re: 12 கிலோ எடை குறைந்த அஜீத்

Post by ரிபாஸ் Tue Mar 30, 2010 10:18 am

mohan-தாஸ் wrote:றிபாஸ் பதிவுகள் போடும் முதல் சினிமா பகுதியில் இந்த செய்திகள் வந்துள்ளதா என்று பாருங்கள் இதுவும் நேற்று சினிமா பகுதிக்கு வந்து விட்டது

இப்ப ஓகே வா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

12 கிலோ எடை குறைந்த அஜீத் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

12 கிலோ எடை குறைந்த அஜீத் Empty Re: 12 கிலோ எடை குறைந்த அஜீத்

Post by mohan-தாஸ் Tue Mar 30, 2010 10:20 am

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:றிபாஸ் பதிவுகள் போடும் முதல் சினிமா பகுதியில் இந்த செய்திகள் வந்துள்ளதா என்று பாருங்கள் இதுவும் நேற்று சினிமா பகுதிக்கு வந்து விட்டது

இப்ப ஓகே வா
12 கிலோ எடை குறைந்த அஜீத் 359383 12 கிலோ எடை குறைந்த அஜீத் 942


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

12 கிலோ எடை குறைந்த அஜீத் Empty Re: 12 கிலோ எடை குறைந்த அஜீத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – பா. ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய.
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum